
Vasantha rajan
@vasanthcovaibjp
Ex.bjp coimbatore south district president. Ex. bjym state general secretary
ID: 1288075172830879747
28-07-2020 11:34:03
1,1K Tweet
6,6K Takipçi
99 Takip Edilen

Our constitution our pride K.Annamalai Vinoj P Selvam



Leadership, dedication, and a vision for the future—Ghibli style! ✨🇮🇳 K.Annamalai #PMModi #BJP #GhibliPolitics





Prime minister trophy foot ball tournament at Podanur Narendra Modi K.Annamalai



எனக்கு பல வாய்ப்புகளையும், அன்பையும் அள்ளி கொடுத்த ஆற்றல் மிக்க தலைவர் அன்பு அண்ணன் K.Annamalai அவர்கள் மிக முக்கிய தேசிய பொருப்பில் அலங்கரிக்கவும் புதிதாக பொறுப்பு ஏற்று 2026 ல் தமிழகத்தில் NDA ஆட்சி அமைக்க இருக்கும் மாநில தலைவர் அண்ணன் Nainar Nagenthiran MLA அவர்களுக்கும் மனமார்ந்த



பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கயத்தில் இளைஞரணி ஏற்பாட்டில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டனர். மிகச் சிறப்பாக தமிழகத்தில் முன்மாதிரியாக மாவட்டத்தை வழிநடத்தும் மாவட்டத் தலைவர் திருமதி.மோகனப்பிரியா Dr Mohanapriya Saravanan





கடந்த ஏப்ரல் 1 தேதி கோவை யின் பிரதான சாலையான L&T பை பாஸ் சாலையை 4 /6 வழி சாலையாக உடனடியாக அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் உயிர் சேதங்கள் இல்லாத கோவையை உறுவாக்க வேண்டுமென டெல்லியில் மத்திய அமைச்சர் திரு. Dr.L.Murugan அவர்களிடம் கோரிக்கை வைத்தோம் அதற்கு விரைந்து

