Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile
Vasanthapriyan

@vasanthapriyans

சொற்களை தேடுபவன்

ID: 1052563676983517184

linkhttps://www.facebook.com/vasanth.tamilan.39 calendar_today17-10-2018 14:15:11

661 Tweet

57 Followers

84 Following

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

#ManmathanAmbu 6/10 #Viswaroopam 7/10 #UttamaVillain 6.5/10 #Papanasam 6/10 #Thoongaavanam 5/10 #Viswroopam2 6/10 #Kamal this #decade

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

#Aasal 4.5/10 #Mankatha 6/10 #Billa2 6/10 #arrambam 6.5/10 #Veeram 5.5/10 #YennaiArindhaal 6.5/10 #Vedalam 5.5/10 #Vivegam 5.5/10 #Viswasam 5.5/10 #Nerkondapaarvai 8/10 #Ajithkumar Movies in This decade ...

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

நேற்று காலை மேட்டுப்பாளையம் செய்தி வந்தபோது விபத்து போல என்றே நினைத்தேன்.பிறகு தான் தெரிந்தது 25 அடி சுவர் கட்டியதால் என்று..ஒரு சிலர் வசதியாய் வாழ அத்தனை பேர் இறக்க வேண்டுமா? 1/2 #தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

அவ்வளவு உயர சுவர் கட்ட வசதி உள்ளவர் அதற்கேற்ற போதிய இடைவேளி கொண்ட வீடுகள் உள்ள நிலத்தில் தனி பங்களா கட்டி இருக்க வேண்டும்,Or போலீஸிடம் சரண்டராது ஆக வேண்டும். இதை கேட்ட இறந்தவர்களின் உறவினர்கள்,பொதுமக்கள், மீது தாக்குதல் நடத்தியது அய்யோக்கியத்தனமானது #தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

We do not need sympathy, just enough to give us rights. It is not only to governments but also to fellow humans. #WorldDisabilityDay

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

I'm against capital punishment, At the same time for sexual killings There is no death penalty I am also a compromise Do ... At the same time it is the court To be delivered,Encounter is not always the solution .. #Encounter

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

அழகா மாஸ கொஞ்சம் கொஞ்சமாக ஏத்திக்கிட்டே போகுது பாட்டு..செம அனி..😍 #ThaniVazhi

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

என் ஏழு வயதில் தொடங்கிய நேசம்,உன் எழுபது வயதிலும் தொடர்கிறது..என் எழுபது வந்தாலும் தொடரும்... #HappyBirthdayThalaiva love you...❤ #HBDThalaivarSuperstarRAJINI

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

முழுக்க, முழுக்க, பேரங்கள் அடிப்படையில் அமைந்த, தொடர்கிற,ஒரு கூட்டணியிடம் துரோகத்தை தவிர வேறு எதுவும் எதிர் பார்க்க முடியாது.. #தமிழினதுரோகிADMKபிஜேபிPMK

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

இக்கால இளைஞர்களும் அவரை ரசிக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? #1MillionWishesForThalaivar

Sachin Tendulkar (@sachin_rt) 's Twitter Profile Photo

எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

தினம் ஒரு பகுதி காணவே நினைத்தேன்.நேற்று மதியம் மூன்று மணிக்கு முதல் பகுதியை பார்த்து விட்டு வேறு எதிலும் முழுதாக கவனம் செலுத்த முடியவில்லை.. இதோ இன்று காலை 10 மணிக்கு 11- பகுதிகளையும் முடித்து விட்டேன்.. உலகத்தரம்...❤👌 #QueenIsComing

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

Watch an episode of Day Wanted. Yesterday At three in the afternoon Watching the first episode Anything else left Focus on the whole Can't pay .. This morning At 10 o'clock 11- Episodes I'm done .. World Class ... ❤👌 #QueenOnMXPlayer #QueenIsComing

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

போராடுகிற மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் வராத வேதனை,மக்கள் திருப்பி தாக்கினால் வந்து விடுகிறது இது முதலாளித்துவ சிந்தனை , ரஜினி சார்..இதை நீங்க தொடர்ச்சியாக செய்து கிட்டு இருக்கிங்க.. You are a bad Nationalist..😉 #Rajinikanth #Rajini

Vasanthapriyan (@vasanthapriyans) 's Twitter Profile Photo

தனது கொள்கைகளுக்காக தனது சாவை துரத்தி கொண்டே இருந்தவர்,இதற்கு மேல் அதை அழிக்க முடியாது என்று உறுதி செய்து கொண்டே பிறகு உயிரை விட்டவர்.. #பெரியார்