கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் குற்றச்சாட்டு
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக மக்களை ஏமாற்றி விட்டது என திருச்சி பரப்பரை கூட்டத்தில் விஜய் குற்றச்சாட்டு
#TVKVijay
With every breath he takes, with every step he takes, every breeze that wanders by I see full display of genuine intention which is singularly absent in all the contemporary politicians
YOU STAND TALL VIJAY TVK Vijay
Love you in ways I can’t describe ❤️
#உங்கவிஜய்_நா_வரேன்
தன்னோட 33 வயசு வர இட ஒதுக்கீடு நா எனனே தெரியாது னு சொன்ன கருணாநிதி பேரன லா துணை முதல்வரா வச்சிருக்க தற்குறி கூட்டங்கள் லா இங்க மக்கள் அரசியல்மயம் ஆகாதது பத்தி லா பேச தகுதி இல்லாதவங்க…
#உங்கள்_விஜய்_நா_வரேன்
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம்