𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile
𓃵வானம்பாடி𓃵

@vanambadi_twits

🕊️❤️திருமதி👩‍🍳 அதிகம் படித்ததையும் பிடித்ததையும் பகிர்வேன்💓 சொந்தமா எழுத நானோன்னும் கவிஞரில்லை..🤪

ID: 1532980821358833664

calendar_today04-06-2022 07:01:36

70,70K Tweet

10,10K Takipçi

223 Takip Edilen

𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் வெற்றி பெற ''தகுதி'' அவசியம்,,, அவை த''ன்னம்பிக்கை 'கு'றிக்கோள் 'தி'ட்டமிடல் காலை வணக்கம் தோழமைகளே❣️

வாழ்க்கையில் வெற்றி பெற ''தகுதி'' அவசியம்,,,

அவை 

த''ன்னம்பிக்கை
'கு'றிக்கோள்
'தி'ட்டமிடல்  

காலை வணக்கம் தோழமைகளே❣️
𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

இந்த ஒருநாள் வராமல் இருந்திருந்தால் வாழ்க்கையே மாறியிருக்கும் என்று சொல்லும் படி ஒருநாள் நிச்சயம் எல்லோரது வாழ்விலும் உண்டு அது அவர்கள் திருமணநாளாக்கூட இருக்கலாம்...

காரணத்தோடு சண்டை வந்தால் அது பெண்கள்... ஊர் சுத்த பிளான் போட்டுட்டு காரணம் தேடி சண்டை போட்டா அது ஆண்கள்...

காரணத்தோடு சண்டை வந்தால் அது பெண்கள்...

ஊர் சுத்த பிளான் போட்டுட்டு காரணம் தேடி சண்டை போட்டா அது ஆண்கள்...
Mannar & company™🕗 (@anvar_officia) 's Twitter Profile Photo

காரணத்தோடு சண்டை போட்டால் அது பெண்கள்... போட்ட சண்டைக்கு காரணம் தேடினால் அது ஆண்கள்!

காரணத்தோடு சண்டை போட்டால் அது பெண்கள்...

போட்ட சண்டைக்கு காரணம் தேடினால் அது ஆண்கள்!
𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

#MayDump Tweet போட்டு வாழும் இந்த தமிழ்சந்தில் எனை போன்ற ஏழைகளும் தாக்கு பிடிக்குறோம் என்பது மகிழ்வே.. 🥺🥺🥺

#MayDump Tweet போட்டு 
 வாழும் இந்த
தமிழ்சந்தில் எனை போன்ற 
ஏழைகளும் தாக்கு பிடிக்குறோம் என்பது
மகிழ்வே.. 🥺🥺🥺
𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

தாத்தா 20 பைசாவுக்கு தேன் முட்டாய்.. நாலணாவுக்கு சுத்துர முட்டாய்.. நாலணாவுக்கு எலந்தவடை 10 பைசாவுக்கு ஆரஞ்சு முட்டாய் ஏதுடா கண்ணு இவ்வளவு காசு..எங்க ஆயா ஊர்ல இருந்து வந்துச்சு அது குடுத்துச்சு தாத்தா.. 90கிட்ஸ் குழந்தைகளின் மனதோடு நிற்க்கும் அழகிய நிலாக்காலம்..

தாத்தா 20 பைசாவுக்கு
தேன் முட்டாய்..

நாலணாவுக்கு  
சுத்துர முட்டாய்..

நாலணாவுக்கு எலந்தவடை 
10 பைசாவுக்கு ஆரஞ்சு முட்டாய்

ஏதுடா கண்ணு இவ்வளவு காசு..எங்க ஆயா ஊர்ல இருந்து வந்துச்சு 
அது குடுத்துச்சு தாத்தா..

90கிட்ஸ் குழந்தைகளின் 
மனதோடு நிற்க்கும்
 அழகிய  நிலாக்காலம்..
𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

இப்ப ஹிந்தி தெரியாம வடநாட்டு பக்கம் போனீங்கன்னா காச்சல் தலைவலினாக்கூட மெடிக்கல் ஷாப்ல எப்டி மருந்து வாங்குவீங்க... இந்தி கத்துகிட்டா லிவருக்கு நல்லதுஜி... நாங்க ஜப்பானுக்கே போனாலும் தமிழ்ல பேசி புரியவச்சுருவோம்....

இப்ப ஹிந்தி தெரியாம வடநாட்டு பக்கம் போனீங்கன்னா காச்சல் தலைவலினாக்கூட  மெடிக்கல் ஷாப்ல எப்டி மருந்து வாங்குவீங்க... இந்தி கத்துகிட்டா லிவருக்கு நல்லதுஜி...

நாங்க ஜப்பானுக்கே போனாலும் தமிழ்ல பேசி புரியவச்சுருவோம்....
𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

நானே twitter வொர்க் ஆகலேன்னு புலம்பிட்டு இருக்கேன் தம்பி இவன் டி எம் ல ட்விட் கொண்டு வந்து ஷேர் பண்றான் தம்பி 😩😩

நானே twitter வொர்க் ஆகலேன்னு புலம்பிட்டு இருக்கேன் தம்பி  இவன் டி எம் ல ட்விட் கொண்டு வந்து 
 ஷேர் பண்றான் தம்பி 😩😩
𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

நாத்தனார் வீட்டுக்கு வந்தோம் அங்க வெஜ்ஜா நான் வெஜ்ஜா தெரில...வாசமும் வர மாட்டேங்குது..🙄😒🚶🏻‍♀️🚶🏻‍♀️

நாத்தனார் வீட்டுக்கு வந்தோம் அங்க வெஜ்ஜா நான் வெஜ்ஜா தெரில...வாசமும் வர மாட்டேங்குது..🙄😒🚶🏻‍♀️🚶🏻‍♀️
𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிப்ப?? ஒரு கப் தான் குடிப்பேன்! ஆனால் கொஞ்சம் பெரிய கப்ல குடிப்பேன்..!!🤧

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிப்ப??

ஒரு கப் தான் குடிப்பேன்! ஆனால் கொஞ்சம் பெரிய கப்ல குடிப்பேன்..!!🤧