உமேஷ் _நெல்லை (@umeshkumarsuji) 's Twitter Profile
உமேஷ் _நெல்லை

@umeshkumarsuji

nan surya rasigan 💞
விவசாயி
single

ID: 917274281838440448

calendar_today09-10-2017 06:23:25

1,1K Tweet

95 Takipçi

1,1K Takip Edilen

நல்ல நண்பன் 🔥🔥 (@nalla__nanban) 's Twitter Profile Photo

பிடித்து நேசித்த உறவினை மறப்பது என்பது அத்தனை சுலபமல்ல.. ஒரு ஆயுள் தீர்ந்தாலும் மறக்க முடியாத நினைவே மனதோடு இணைந்த உறவது..

RJ Uma Rajan (@rjumarajan) 's Twitter Profile Photo

காதல் என்பது கொடுப்பதும் அல்ல. பெறுவதும் அல்ல. அது இருப்பது

காதல் என்பது கொடுப்பதும் அல்ல.
பெறுவதும் அல்ல.

அது

இருப்பது
IndiaGlitz - Tamil (@igtamil) 's Twitter Profile Photo

இதை பல இடங்களில் சொல்லணும்னு நினைச்சேன் ஆன இங்க தான் சொல்றேன்- @pandiraj_dir Exclusive Interview 🤩 Full Video:youtu.be/4HQ_Npisbk0 #Suriya #Pandiraj #EtharkkumThunidhavan #PriyankaMohan #Sathyaraj #Vinay #TamilCinema #Indiaglitz

SUDHA SHANMUGAM (@sudha_offcl) 's Twitter Profile Photo

பிறருடைய. மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல . நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான். அமையும் ...!!!

பிறருடைய. மனதை 
கவர்வது  நம்முடைய
அறிவோ அழகோ 
 அல்ல .

நாம்  பழகும் விதமும் 
பிறரை  நாம் மதிக்கும்
விதத்தில் தான்.
அமையும் ...!!!
பார்கவி (@parkavina) 's Twitter Profile Photo

உன் போலொரு உவமை கண்டதில்லை நேர்த்தியான நிகழ்வினை இயல்பினால் தொகுத்திட... ♥

யாழினி∞ (@tharzika) 's Twitter Profile Photo

காற்றுக்கே தெரிந்த பறவை உதிர்த்த இறகுக்கும் ஒரு பயணம் இருக்கிறது.

Tirunelveli SFC (@tvlsfc) 's Twitter Profile Photo

Our entire Team of #TVLSFC members wished our Secretary 𝐑𝐎𝐋𝐄𝐗 𝐃𝐀𝐍𝐈 👑 Happy Married Life 💐 @siva_anjaan Suriya Sivakumar Thanks to all SFC Members who graced the occasion. Regards Team #TVLSFC

Our entire Team of #TVLSFC members wished our Secretary <a href="/martindaniel082/">𝐑𝐎𝐋𝐄𝐗 𝐃𝐀𝐍𝐈 👑</a> Happy Married Life 💐

@siva_anjaan 
<a href="/Suriya_offl/">Suriya Sivakumar</a> 

Thanks to all SFC Members who graced the occasion. 

Regards
Team #TVLSFC
சுகந்தீ! (@suganthyy) 's Twitter Profile Photo

எதிலிருந்தாவது கிளைக்கட்டும் உயிர்கள் கொஞ்சம் உயிர்ப்புடன் இருந்திட இம் மீச்சிறு அன்பு !

Siluvai Mathan (@siluvai_mathan) 's Twitter Profile Photo

உனை வற்புறுத்த விரும்பவில்லை ஆனால், நீயின்றி எனக்கு வாழ்க்கை இல்லை...! - சிலுவை மதன்

உனை வற்புறுத்த விரும்பவில்லை

ஆனால்,
நீயின்றி எனக்கு வாழ்க்கை இல்லை...!

- சிலுவை மதன்
சரவணன் (Saravanan) (@saravanan_offci) 's Twitter Profile Photo

இந்தப் பேட்டி கொடுத்ததற்காகத் தான் தோழர் வளர்மதி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்... பேட்டி கொடுப்பியா ? என்று கேட்டு சிலர் அவரை தாக்கியிருக்கின்றனர்...

🦚மென்பனி🦚 (@menpani_27) 's Twitter Profile Photo

டேய் எச்ச 2 சீட்டு அல்லக்கை உனக்கு தபால் வந்திருக்குடா 😡

தாசன் 📸 (@dasanclicks) 's Twitter Profile Photo

நான்தான் அந்த கேமராமேன் எதுக்கு இப்படி கதறுரானுங்க செத்த நேரம் சும்மா இருங்கடா 😂 அவர் இயற்கையின் மகன் அண்ணன் சீமான் ❤️

நான்தான் அந்த கேமராமேன்
எதுக்கு இப்படி கதறுரானுங்க 

செத்த நேரம் சும்மா இருங்கடா 😂

அவர் இயற்கையின் மகன் அண்ணன் சீமான் ❤️