முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D., (@umadevikuppan) 's Twitter Profile
முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D.,

@umadevikuppan

Thamizh: Poem | Lyrics |
Story | Article | Professor(VR) | Music | Human Rights & Social,Equal Justice | 'Birth is common to all living beings'.

ID: 722264805164322817

linkhttps://linktr.ee/tamil_poet_umadevi?fbclid=PAAaaL5nUeuX1SMSxuDJ9XY4SpZAOnio8rbpQ10CIkFz6oVJW9dPv9B2 calendar_today19-04-2016 03:25:23

1,1K Tweet

18,18K Takipçi

13 Takip Edilen

முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D., (@umadevikuppan) 's Twitter Profile Photo

என் ஆதி அந்தக்காடே நான் வந்தடையும் கூடே ✨ The lyrical breakdown of #AdiyeAlangaari வரிகள் முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D., ✍🏻 ▶️: youtu.be/3wMTiYa7tf4?si… Justin Prabhakaran இசையில்❤️ #KrishnaRaj Ananya Bhat🎙️ #Thandakaaranyam Athiyan Athirai Neelam Productions LEARN AND TEACH PRODUCTION Think Music

முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D., (@umadevikuppan) 's Twitter Profile Photo

இவ்வடரிரவைக் கடக்க இயலவில்லை. #கரூர் ஓலம் பெருந்துயரளிக்கிறது. #KarurStampede

முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D., (@umadevikuppan) 's Twitter Profile Photo

நவீன இலக்கியக் கற்றலின் தீவிர சிற்றிதழ் வாசிப்புகாலத்தில் காத்திரமாக எழுதியவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் ஆதிக்கத்திற்கெதிரானச் சமூகவிடுதலையின் தொடக்கம் தன்விடுதலையிலிருந்தே தொடங்குகிறது எனத் தன் எழுத்தின் முதிர்வையே வாழ்வெனக்கொண்ட அவரது மறைவு வேதனையளிக்கிறது

நவீன இலக்கியக் கற்றலின் தீவிர சிற்றிதழ் வாசிப்புகாலத்தில்  காத்திரமாக  எழுதியவர்களில் முக்கியமானவர்
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் ஆதிக்கத்திற்கெதிரானச் சமூகவிடுதலையின் தொடக்கம் தன்விடுதலையிலிருந்தே தொடங்குகிறது எனத் 
தன் எழுத்தின் முதிர்வையே  வாழ்வெனக்கொண்ட அவரது மறைவு வேதனையளிக்கிறது
முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D., (@umadevikuppan) 's Twitter Profile Photo

#musicDirector #sabesh #சபேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார் உறவினர் அனைவரும் இத்துயரணத்திலிருந்து மீண்டுவரக் காலம் விரைந்து மருந்தாகட்டும். #RIP

#musicDirector #sabesh #சபேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார் உறவினர் அனைவரும் இத்துயரணத்திலிருந்து மீண்டுவரக் காலம் விரைந்து மருந்தாகட்டும்.
#RIP
முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D., (@umadevikuppan) 's Twitter Profile Photo

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய எழுத்தாளர் #பாசிவகாமி அவர்களின் 'எழுத்துலகில் ஐம்பது ஆண்டு நிறைவி'ன் சிறப்பிதழ் Neeli | நீலி-க்கு நன்றியும் வாழ்த்தும். #SivagamiIAS neeli.co.in/category/%e0%a…

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய எழுத்தாளர் #பாசிவகாமி
அவர்களின் 'எழுத்துலகில் ஐம்பது ஆண்டு நிறைவி'ன் சிறப்பிதழ் <a href="/Neeliemagazine/">Neeli | நீலி</a>-க்கு நன்றியும் வாழ்த்தும்.

#SivagamiIAS
neeli.co.in/category/%e0%a…
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை சார்பாக நாளை மாலை ஆய்வாளர் வ.கீதா அவர்களுக்கு நினைவு விருது வழங்கப்படுகிறது. அந்நிகழ்வில் ஆய்வாளர் ராஜ் கௌதமன் எழுதி இதுவரை வெளிவராத எழுத்துகளின் தொகுப்பும் வெளியிடப்படுகிறது. எழுத்தாளர் சந்துரு மாயவன் தொகுத்த ‘ஒளிரும் சொற்கள்’ நூல் வெளியீடு.

அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை சார்பாக நாளை மாலை ஆய்வாளர் வ.கீதா அவர்களுக்கு நினைவு விருது வழங்கப்படுகிறது. அந்நிகழ்வில் ஆய்வாளர் ராஜ் கௌதமன் எழுதி இதுவரை வெளிவராத எழுத்துகளின் தொகுப்பும் வெளியிடப்படுகிறது. எழுத்தாளர் சந்துரு மாயவன் தொகுத்த ‘ஒளிரும் சொற்கள்’ நூல் வெளியீடு.
முனைவர்.உமாதேவி M.A.,M.Phil.,Ph.D., (@umadevikuppan) 's Twitter Profile Photo

குன்றா செறிவோடு தமிழ்த் தன்னைத் தகவமைத்துகொள்வதுபோல் தமிழ் எழுத்துலகிற்குத் தன்னைத் தத்துக்கொடுத்த மணிக்கொடி, எழுத்து, கசடதபற, வானம்பாடி இயக்கங்கள் ஆற்றிய அளப்பரியப் பங்கின் எச்சம் பன்முக தமிழாளுமை வானம்பாடி பறவை #ஈரோடுதமிழன்பன் ஐயாவின் மறைவு தமிழின் பேரிழப்பு #ErodeThamizhanban

குன்றா செறிவோடு தமிழ்த் தன்னைத் தகவமைத்துகொள்வதுபோல் தமிழ் எழுத்துலகிற்குத் தன்னைத் தத்துக்கொடுத்த
மணிக்கொடி, எழுத்து, கசடதபற, வானம்பாடி 
இயக்கங்கள் ஆற்றிய அளப்பரியப் பங்கின் எச்சம் பன்முக தமிழாளுமை வானம்பாடி பறவை #ஈரோடுதமிழன்பன் ஐயாவின் மறைவு தமிழின் பேரிழப்பு #ErodeThamizhanban