தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile
தமிழக வெற்றிக் கழகம்

@tvk_itwingoff

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!! | Official A/c of விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி | தூத்துக்குடி மாவட்டம்

ID: 1765101072228737024

linkhttps://tvk.family/ calendar_today05-03-2024 19:44:54

372 Tweet

41 Takipçi

5 Takip Edilen

தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

#தமிழகவெற்றிக்கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பரிசீலித்து அங்கீகாரப்பெறப்பட்டதை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் @tvk_offvkm தோழர்கள் உற்சாகத்துடன் மக்களுக்கு இடையூறின்றி வெடிப்போட்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஏற்பாடுகள் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் தளபதி ஆலோசனை; பருவமழை தொடங்கவுள்ளதால், கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த தலைவர் உறுதி. #தமிழகவெற்றிக்கழகம்‌ #tvknews #tvkvijay #tvkmaanaadu #tvk #tvkthalaivarvj

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஏற்பாடுகள் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் தளபதி ஆலோசனை;

பருவமழை தொடங்கவுள்ளதால், கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த தலைவர் உறுதி. 

#தமிழகவெற்றிக்கழகம்‌ #tvknews #tvkvijay #tvkmaanaadu #tvk #tvkthalaivarvj
தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

செப்டம்பர் 11'ல் 67-வது நினைவு நாள் காணும் தியாகி. சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்... #tvk_offvkm #immanuelsekaranar #tvk #tvkvilathikulam

செப்டம்பர் 11'ல் 67-வது நினைவு நாள் காணும் தியாகி. சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்...

#tvk_offvkm #immanuelsekaranar #tvk #tvkvilathikulam
தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு தளபதி அவர்கள் அழைக்கிறார்...! - விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டம் #tvk #tvk_offvkm #tvkvilathikulam #tvkmaanaadu #tvkthalapathy #tvkthalaivarvijay

தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

#தவெக முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் வைக்கப்பட்ட 100 அடி பிரமாண்ட பேனர். கழகத் தலைவர் #தளபதி அவர்கள் அழைக்கிறார்; அலைகடலெனத் திரண்டு வாரீர்... #tvk_offvkm #tvkbanner #tvkmaanaadu #tvk #tvkvijay #thalapathy #tvkvilathikulam

தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டம் #NewProfilePic #newlogo #tvkvilathikulam #tvk

தமிழக வெற்றிக் கழகம் 
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி 
தூத்துக்குடி மாவட்டம்

#NewProfilePic #newlogo #tvkvilathikulam #tvk
தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம். #tvk #tvkvijay #tvkvilathikulam #aringaranna

செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம். 

#tvk #tvkvijay #tvkvilathikulam #aringaranna
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

Heartfelt birthday greetings to the Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modi Avargal. I pray for your good health, happiness, and long life.

தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

#தந்தைபெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, #சமத்துவம் #சமஉரிமை #சமூகநீதி என்ற பாதையில் பயணிக்க உறுதியேற்போம்! #TVKVijay #TVK #Periyar #PeriyarForever #ThalaivarVijay

#தந்தைபெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, #சமத்துவம் #சமஉரிமை #சமூகநீதி என்ற பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!

#TVKVijay #TVK #Periyar #PeriyarForever #ThalaivarVijay
தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல எவனும் எவனுக்கும் மேலானவனும் அல்ல. - தந்தை பெரியார் #tvk #tvkvilathikulam #tvkvijay #tvk_offvkm #periyar

எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல எவனும் எவனுக்கும் மேலானவனும் அல்ல.                                                 

                                            - தந்தை பெரியார்

#tvk #tvkvilathikulam #tvkvijay #tvk_offvkm #periyar
தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

'பகுத்தறிவுப் பகலவன்' எனப் போற்றப்படும் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளில் அவர்களின் திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மற்றும் தோழர்கள் #சமத்துவம் #சமஉரிமை #சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதி எடுத்துக்கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

நாம் எதிர்பார்த்தக் கொண்டிருந்த நாள் 🔥 விரைவில் சந்திப்போம்! வாகை சூடுவோம்!! #tvkmaanaadu #tvk #tvkvijay #tvkvijayhq #TVKமாநாடு #மாநாடு

நாம் எதிர்பார்த்தக் கொண்டிருந்த நாள் 🔥

விரைவில் சந்திப்போம்!
வாகை சூடுவோம்!! 

#tvkmaanaadu #tvk #tvkvijay #tvkvijayhq #TVKமாநாடு #மாநாடு
தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகம் எழுச்சி மிகு முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27, விக்கிரவாண்டி. அலைகடலென திரண்டு வாரீர்! வாரீர்! #tvk #tvkvijay #thalaivarvijay #tamilagavettrikazhagam #maanaadu

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

தமிழக வெற்றிக் கழகம் எழுச்சி மிகு முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27, விக்கிரவாண்டி. 

அலைகடலென திரண்டு வாரீர்! வாரீர்!

#tvk #tvkvijay #thalaivarvijay #tamilagavettrikazhagam #maanaadu
தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

இன்று (செப்டம்பர் 22'ல்) பிறந்தநாள் காணும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி துணைப்பொறுப்பாளர் GV. ஆனந்த் அவர்களுக்கு தொகுதி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #தோழரே @g_v_ananth #happybirthday #tvk #tvkvijay #tvkvilathikulam

இன்று (செப்டம்பர் 22'ல்) பிறந்தநாள் காணும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி துணைப்பொறுப்பாளர் GV. ஆனந்த் அவர்களுக்கு தொகுதி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #தோழரே @g_v_ananth  

#happybirthday #tvk #tvkvijay #tvkvilathikulam
தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் #Thalapathy தலைமையில் அக்டோபர் 27 ஆம் தேதி, விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கும் முதல் மாநாட்டிற்கு அவர் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் 150 அடியில் சுவர் விளம்பரம் செயல்பாடுகள் முடிந்தன. #tvk #tvkvijay #tvkmaanaadu

தமிழக வெற்றிக் கழகம் (@tvk_itwingoff) 's Twitter Profile Photo

செப்டம்பர் 24' ல் பிறந்தநாள் காணும் கல்வி தந்தை, பத்திரிக்கை உலகின் ஜாம்பவான், பத்மஶ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் புகழையும் பெருமையையும் இந்நாளில் முழக்கமிட்டு வணங்குகிறோம்...! #tvk #tvkvijay #sivanthiadithanar #thoothukudi #tvkvilathikulam #thalaivarvijay

செப்டம்பர் 24' ல் பிறந்தநாள் காணும் கல்வி தந்தை, பத்திரிக்கை உலகின் ஜாம்பவான், பத்மஶ்ரீ  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் புகழையும் பெருமையையும் இந்நாளில் முழக்கமிட்டு வணங்குகிறோம்...!

#tvk #tvkvijay #sivanthiadithanar #thoothukudi #tvkvilathikulam #thalaivarvijay