Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile
Vimal Varman

@vimalvarman6

Born In Royal Dharma💪
Believer Of Lord Shiva & Lord Narayana🙏
Youtuber / Traveler - Being Kshatriyas✊ #SmartThinker👌 #JaiKshatriya 💪

ID: 1512233125887107072

calendar_today08-04-2022 00:57:48

5,5K Tweet

2,2K Takipçi

10 Takip Edilen

Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

ஸ்ரீராஜ்புத் கரனி சேனா தலைவர் Mahipal Singh Makrana அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் நலமோடு வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறேன். க்ஷத்ரியர்கள் மீண்டெழும் காலம் வெகு விரைவில். தர்மமும்,முதுப்பெரும் கலாச்சாரத்தை தன்னுள் கொண்டுள்ள ஷத்ரிய குலத்தோர் மீண்டும் பாரதத்தை ஆள வேண்டும்.

ஸ்ரீராஜ்புத் கரனி சேனா தலைவர் <a href="/mahipalmakrana_/">Mahipal Singh Makrana</a> அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
அவர் நலமோடு வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறேன்.

க்ஷத்ரியர்கள் மீண்டெழும் காலம் வெகு விரைவில்.
தர்மமும்,முதுப்பெரும் கலாச்சாரத்தை தன்னுள் கொண்டுள்ள ஷத்ரிய குலத்தோர் மீண்டும் பாரதத்தை ஆள வேண்டும்.
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

வன்னிய இடஒதுக்கீடும் - திமுகவின் RTI Data சதியை? தோலுரித்த வீடியோ. வன்னியர்களே! அவசியம் காணுங்கள், விழிப்புணர்வு அடையுங்கள். Video Link: youtu.be/zG2krjId2Vg?si…

வன்னிய இடஒதுக்கீடும் - திமுகவின் RTI Data சதியை? தோலுரித்த வீடியோ.

வன்னியர்களே! அவசியம் காணுங்கள், விழிப்புணர்வு அடையுங்கள்.

Video Link: youtu.be/zG2krjId2Vg?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

ஆவணி அவிட்டம் வன்னியகுலக்ஷத்ரியர் பூணூல் விழா வருகின்ற ஆவணி 3ம் நாள் 19.8.2024 திங்கட்கிழமை அன்று நம்முடைய திருவண்ணாமலை வன்னியமாமன்னர் ஸ்ரீவல்லாளமகாராஜரின் மடலாயத்தில் 6வது வருடமாக பூணூல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்னிய சொந்தங்கள் கலந்துக்கொண்டு பூணூல் அணிந்துக்கொள்ளலாம்..

வன்னியகுலக்ஷத்ரியரின் பூணூல் மரபும்-வரலாறும். Video Link: youtu.be/a0jCjye-y5E?si…

வன்னியகுலக்ஷத்ரியரின் பூணூல் மரபும்-வரலாறும்.

Video Link: youtu.be/a0jCjye-y5E?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

தமிழகத்தில் மறைக்கப்பட்ட வன்னியகுலக்ஷத்ரிய சமூகத்தின் ஒப்பற்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு. Video Link: youtu.be/3CBYNoUPYz8?si…

தமிழகத்தில் மறைக்கப்பட்ட வன்னியகுலக்ஷத்ரிய சமூகத்தின் ஒப்பற்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு.

Video Link: youtu.be/3CBYNoUPYz8?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

வன்னியகுலக்ஷத்ரியர்களின் ஆவணி அவிட்ட பூணூல் விழாவிற்க்கு அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை வரும் சொந்தங்கள் தங்க இன்று இரவு மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள்: 9444615695, 9597798750.

வன்னியகுலக்ஷத்ரியர்களின் ஆவணி அவிட்ட பூணூல் விழாவிற்க்கு அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை வரும் சொந்தங்கள் தங்க இன்று இரவு மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள்: 9444615695, 9597798750.
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

க்ஷத்ரிய மரபின் படி பூணூல் அணிய அக்னிஸ்தலம் திருவண்ணாமலை நம் மாமன்னர் வீரவன்னிய வல்லாளமகாராஜர் மடலாயத்திற்க்கு வந்தடைந்தோம்!!

க்ஷத்ரிய மரபின் படி பூணூல் அணிய அக்னிஸ்தலம் திருவண்ணாமலை நம் மாமன்னர் வீரவன்னிய வல்லாளமகாராஜர் மடலாயத்திற்க்கு வந்தடைந்தோம்!!
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

வன்னியகுலக்ஷத்ரியர்களின் ஆவணி அவிட்டத்தில் அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் 50க்கும் மேற்ப்பட்ட சொந்தங்கள் பூணூல் அணிந்துக்கொண்டார்கள். எல்லாம் அப்பன் அண்ணாமலை ஈசனின் மகிமை!!

வன்னியகுலக்ஷத்ரியர்களின் ஆவணி அவிட்டத்தில் அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் 50க்கும் மேற்ப்பட்ட சொந்தங்கள் பூணூல் அணிந்துக்கொண்டார்கள்.

எல்லாம் அப்பன் அண்ணாமலை ஈசனின் மகிமை!!
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

வன்னியகுலக்ஷத்ரியரின் பூணூல் விழா - திருவண்ணாமலை 2024. Video Link: youtu.be/6gxt4Gqoc-o?si…

வன்னியகுலக்ஷத்ரியரின் பூணூல் விழா - திருவண்ணாமலை 2024.

Video Link: youtu.be/6gxt4Gqoc-o?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

வேலூரில் காளி கோவில் உடைப்பு. வன்னியர் - பறையர் மோதல்! பரபரப்பான கேவிகுப்பம் தொகுதி. Video Link: youtu.be/VLmgANRfLLs?si…

வேலூரில் காளி கோவில் உடைப்பு.
வன்னியர் - பறையர் மோதல்!
பரபரப்பான கேவிகுப்பம் தொகுதி.

Video Link: youtu.be/VLmgANRfLLs?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

சென்னை என்னும் தலைநகர் உருவாக காரணமாக இருந்த வன்னியர் சென்னப்ப நாயகரின் வரலாறு. Video Link: youtu.be/rRamw0ygF-A?si…

சென்னை என்னும் தலைநகர் உருவாக காரணமாக இருந்த வன்னியர் சென்னப்ப நாயகரின் வரலாறு.

Video Link: youtu.be/rRamw0ygF-A?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

அனைவருக்கும் என் இனிய கிருஷ்ணர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! #krishnajanmashtami2024 #Krishna

அனைவருக்கும் என் இனிய கிருஷ்ணர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

#krishnajanmashtami2024 #Krishna
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

திமுக மேடையில் வீரப்பனாரை பற்றி பேசிய நடிகர் ரஜனிகாந்த் நடந்த பிரச்சினை என்ன? Video Link: youtu.be/P9alYwGtjUw?si…

திமுக மேடையில் வீரப்பனாரை பற்றி பேசிய நடிகர் ரஜனிகாந்த்
நடந்த பிரச்சினை என்ன?

Video Link: youtu.be/P9alYwGtjUw?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

வன்னியர் 10.5% இடஒதுக்கீடுக்காக ஸ்டாலினை கிழித்தெடுத்த சீமான் - திமுகவுக்கு பலத்த இடி? Video Link: youtu.be/TQVSwvu5v-Q?si…

வன்னியர் 10.5% இடஒதுக்கீடுக்காக ஸ்டாலினை கிழித்தெடுத்த சீமான் - திமுகவுக்கு பலத்த இடி?

Video Link: youtu.be/TQVSwvu5v-Q?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

பிச்சாவரம் பாளையக்காரர் மஹாராஜராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் மூத்த மகன் மஹாராஜராஜ ஸ்ரீ சக்கரவர்த்தி சூரப்ப சோழனார் இன்று(03.09.2024) காலமானார். அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சோழர் குடும்பத்தின் குலதெய்வமான ஆடவல்லான் நடராஜபெருமானை வேண்டிக்கொள்கிறேன்.

பிச்சாவரம் பாளையக்காரர் மஹாராஜராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் மூத்த மகன் மஹாராஜராஜ ஸ்ரீ சக்கரவர்த்தி சூரப்ப சோழனார் இன்று(03.09.2024) காலமானார்.

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சோழர் குடும்பத்தின் குலதெய்வமான ஆடவல்லான் நடராஜபெருமானை வேண்டிக்கொள்கிறேன்.
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

பாவ,புண்ணிய கர்மாவை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்ப்பது பெருங்குற்றமா? விதைத்த வினைப்பயன் எதுவோ?அதுவாகவே நம் வாழ்வென்று சொல்லுவது குற்றமா? அரசியல்வாதிகளின் பகுத்தறிவு மக்களை கொல்ல மட்டுமே?

பாவ,புண்ணிய கர்மாவை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்ப்பது பெருங்குற்றமா?
விதைத்த வினைப்பயன் எதுவோ?அதுவாகவே நம் வாழ்வென்று சொல்லுவது குற்றமா?

அரசியல்வாதிகளின் பகுத்தறிவு மக்களை கொல்ல மட்டுமே?
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

1987 இடஒதுக்கீடு போராட்ட தியாகி சேலம் சிவதாபுரம் குப்புசாமிகவுண்டர்க்கு பாமக சார்பாக புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அருமையிலும் அருமை!!

1987 இடஒதுக்கீடு போராட்ட தியாகி சேலம் சிவதாபுரம் குப்புசாமிகவுண்டர்க்கு பாமக சார்பாக புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

அருமையிலும் அருமை!!
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

MBC இடஒதுக்கீடு தியாகிக்கு 2 மாடி வீடு கட்டிக்கொடுத்த சேலம் பாமக - மரு.அன்புமணியின் ஆவேச உரை. Video Link: youtu.be/uFPRn_PFR2k?si…

MBC இடஒதுக்கீடு தியாகிக்கு 2 மாடி வீடு கட்டிக்கொடுத்த சேலம் பாமக - மரு.அன்புமணியின் ஆவேச உரை.

Video Link: youtu.be/uFPRn_PFR2k?si…
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

ஆவணி திருவோண நட்சத்திரத்தில் பிறப்பெடுத்த சகலபுவனசக்ரவர்த்தி காடவராய கோப்பெருஞ்சிங்கபல்லவரான பள்ளி ஆளப்பிறந்தவரின் பிறந்தநாள் விழா இன்று!! ஒவ்வொரு வன்னியகுலக்ஷத்ரியரும் காடவராயரின் பெருமைபாடுவோம்! பெரும்வீரப்புகழை அடுத்த தலைமுறைக்கு விதைப்போம்!!!

ஆவணி திருவோண நட்சத்திரத்தில் பிறப்பெடுத்த சகலபுவனசக்ரவர்த்தி காடவராய கோப்பெருஞ்சிங்கபல்லவரான பள்ளி ஆளப்பிறந்தவரின் பிறந்தநாள் விழா இன்று!!

ஒவ்வொரு வன்னியகுலக்ஷத்ரியரும் காடவராயரின் பெருமைபாடுவோம்! பெரும்வீரப்புகழை அடுத்த தலைமுறைக்கு விதைப்போம்!!!
Vimal Varman (@vimalvarman6) 's Twitter Profile Photo

வன்னிய இனத்தின் முதல் அரசியல் பெருந்தீ காலம் சென்ற காடவராயர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்க்கு 107ஆம் ஆண்டு அகவை தினத்தை கொண்டாடுவதில் பெருமைக்கொள்வோம்.

வன்னிய இனத்தின் முதல் அரசியல் பெருந்தீ காலம் சென்ற காடவராயர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்க்கு 107ஆம் ஆண்டு அகவை தினத்தை கொண்டாடுவதில் பெருமைக்கொள்வோம்.