Thalapathy Vigneshwaran (@vigneshwaran908) 's Twitter Profile
Thalapathy Vigneshwaran

@vigneshwaran908

Valkaila evalo kastam vanthalum @actorvijay anna face ah patha pothum.. enakku kavalaiye theriyathu... My positive Vibration #ThalapathyVijay anna...😍😍

ID: 875915847641907200

calendar_today17-06-2017 03:19:46

86,86K Tweet

804 Takipçi

988 Takip Edilen

Pradeep kumar (@pradeep_king_vj) 's Twitter Profile Photo

தளபதி விஜய் நேரில் காணவும் அவர் மேல் உள்ள அன்பின் காரணமாக வெயிலையும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தளபதியை காண நேரில் வந்த மாற்றுத்திறனாளி தொண்டர்..🥹🙏 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

Deepa Vijay ツ (@deepa_0ff) 's Twitter Profile Photo

அவர் வேறு இடத்தில் இருந்தாலும் . அரசியல் ரீதியாக எதிராக பேசினாலும் எந்த பிரச்சனையும் இல்லை அவர் எப்பவும் என் தம்பி தான் . தம்பி என்ற முறையில் வாழ்த்து சொல்வேன் Vijay

தளபதி ரிஷி (@thalapathirishi) 's Twitter Profile Photo

"50 வருடக் கட்சி பல கோடி செலவு பண்ணி.. அப்பா-னு app வெச்சு உருவாக்கிய பிராண்டை 30 நிமிடத்தில #தளபதி உடைச்சிட்டார்" - ராவுத்தர் 🔥💥 #தமிழகவெற்றிக்கழகம் #TVK #ThalapathyVijay

TVK விஜய்பாலாஜி (@vijaybalaj5004) 's Twitter Profile Photo

சாதி என்னும் சாக்கட இங்க, ஆறா மாறி கெடக்குது புள்ள..! போதாதுனு மதத்த திணிக்கும் மத வாதம் ஏறுது மெல்ல..!😢 சாட்டையோடு வாரானே💥 நாட்டை வெல்ல போறானே🔥 #TVKForTN #TVKMaduraiMaanadu #தமிழகவெற்றிக்கழகம்‌

T H A N G A M TVK (@meerapaduum) 's Twitter Profile Photo

விஜய் அண்ணாவுக்கு எச்சரிக்கை 🤣 திட்டலாம் வந்தேன் பயப்புள்ள கொத்தடிமைகள கலாய்ச்சு விட்ருக்கான் 😄 #தமிழகவெற்றிக்கழகம்

Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) 's Twitter Profile Photo

கேப்டன் விஜயகாந்த் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எதிர்கட்சி தலைவராக இருந்த பொழுது அண்ணன் என்கின்ற அக்கரையில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியவர் எங்கள் தலைவர் TVK Vijay Premallatha Vijayakant இது எல்லாம் உங்களுக்கு தெரியுமா??

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"விஜயை சின்ன வயசுல இருந்தே தெரியும், எங்க பையன் மாதிரி தான்.. அண்ணா என்று சொல்லி கேப்டன் வாக்குகளை பெற முயற்சி செய்கிறாரா விஜய்"... பிரேமலதா விளக்கம் #Premalatha | #TVKVijay | #DMDK | #Vijayakanth

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

விஜய் சார் கூட எல்லா பாடலும் செம்மயா வந்திருக்கு..! இப்போ கடைசி படம்னு சொல்லும் போது வருத்தமா இருக்கு.. மதராஸி திரைபட விழாவில் விஜய் குறித்து பேசிய இசையமைப்பாளர் அனிரூத்... #Madharaasi | #AnirudhRavichander | #Vijay | #Sivakarthikeyan | #MadharaasiAudioLaunch