
Vignesh Anand
@vigneshanand_vm
Belongs to the Dravidian Stock || Views are strictly personal .
ID: 121985089
11-03-2010 06:43:12
55,55K Tweet
17,17K Takipçi
454 Takip Edilen


எந்த ஊர்க்காரியா இருப்பா, இந்த கிழி கிழிக்கிறா (வின்னர் வடிவேலு) I.S.INBADURAI Singai G Ramachandran AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK ?? 🙄🙄🙄




ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது பற்றி உங்க ஐடி விங் AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK பேசலாமா Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK மினிபஸ் சேவை, கூட்டுறவு மருந்தகம் எல்லாம் KalaignarKarunanidhi கொண்டு வந்த திட்டங்கள் பச்சை பெயிண்ட் அடிச்சு "அம்மா" பெயர் போட்டு விளம்பரம் தேடி கொண்டவர்கள் நீங்கள் 🤦




இதுக்கு தான் படிங்கடா படிங்கடா அப்படின்னு சொல்றது. தமிழ்ல தான எழுதி இருக்கு "இரண்டு தடவை பொத்தானை அழுத்தவும்" இந்த தற்குறி கூட்டத்தை வச்சு 2026 இல்ல 2036 கூட முதல்வராக முடியாது Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK இந்த மாதிரி வேலை எல்லாம் உங்க கூட்டணி கட்சி கிட்ட கத்துகிட்டங்களா 🤦











Warm birthday wishes to my brother-in-ideals, Rahul Gandhi — bound not by blood, but by thought, vision, and purpose. May you continue to stand firm and lead with courage. In our march towards a brighter India, victory shall be ours. #HBDRahulGandhi
