மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை,

@sivakasib

❤எந்தநிலை வந்தாலும் வந்தநிலை மறவாதே❤ என்றும் அண்ணன் அஜித்குமாருக்கு மட்டுமே ரசிகன்.❤

ID: 1218468580087365632

calendar_today18-01-2020 09:42:12

6,6K Tweet

3,3K Takipçi

185 Takip Edilen

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️ 1.5.2025 இன்று பத்மபூஷன் திரு.அஜித்குமார் அவர்களின் 5️⃣4️⃣வது பிறந்ததினத்தை கொண்டாடும் விதமாக சிவகாசியில் அன்புத்தடம் சார்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் 6️⃣0️⃣9️⃣ யூனிட் பெறப்பட்டுள்ளது முகாம் சிறப்பாக நடைபெற உதவிய அன்பு நல் உள்ளங்களுக்கு நன்றி❤️ Suresh Chandra #Ajithkumar

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

🙏🏻 நேற்று எம் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் எம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்❤️🙏🏻 #AjithKumar #PadmaBushanAjithkumar

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

😞7நாட்ளுக்குமுன்பு உடல் நிலை சரியில்லாமல் ரோட்டில் இருந்தவரை 108ல் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்கள் அவர் 4நாட்ளுக்கு முன்பு உயிர்பிரிய அவரை சிவகாசி காவல்துறை ஒப்புதல்படி இன்று அன்புத்தடம் மூலம் இறுதி சடங்கு முடித்து கண்ணீருடுன் வீடு திரும்பினோம்😞 #AjithKumar

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

😞சிவகாசி பகுதியில் உற்றார் உறவினர் இல்லாத வயாதன பாட்டி ஒன்று பல நாட்களாக வாழ்ந்து வந்துள்ளது அந்த பாட்டி நேற்று மாலை இறப்பு அக்கம் பக்கம் இருந்தவர் அன்புத்தடத்திற்கு தகவல் தந்தனர் இன்று பாட்டியின் உடலுக்கு அன்புத்தடம் மூலம் இறுதி சடங்கு நடத்தினோம்😞 #AjithKumar Suresh Chandra

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

நேற்று முன்தினம் சிவகாசி முன்னாள்DSP திரு.தனஜெயன் அவர்கள் அன்புத்தடத்திற்கு தொடர்புக் கொண்டு சென்னையில் ஒரு நபருக்குWheelchair கேட்டுருந்தார்கள் சாரின் தகவலை ஏற்றுக் கொண்டு சென்னையில் இருக்கும் மாற்றுத்திறனாளிக்கு அன்புத்தடம் உறுப்பினர்கள் இன்று நேரில் சென்றுதந்து மகிழ்ந்தோம்🧑🏻‍🦽

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

😞பல நாள்களாக அடையாளம் தெரியாத மனநிலை பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றிக் கொண்டுருந்த ஒருவர் 14 நாளுக்கு முன்பு ரோட்டிலே மரணம் இன்று வரை அவருக்கு சொந்தம் என்று யாரும் வராத காரணத்தால் காவல்துறை ஒப்புதல் படி இறந்த நபருக்கு அன்புத்தடம் மூலம் இறுதி சடங்கு முடித்தோம்😞 Suresh Chandra

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️விருதுநகரை சேர்ந்த பெண் குழந்தை சிறிய விபத்தில் தனது வலது கண் கருவிழி கிழிந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக அன்புத்தடத்திடம் உதவி கேட்டிருந்தார்கள் அக் குழந்தையின் சிகிச்சைக்கு இன்று ரூபாய் 30ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி உதவினோம்❤️ #AjithKumar Suresh Chandra

❤️விருதுநகரை சேர்ந்த பெண் குழந்தை சிறிய விபத்தில் தனது வலது கண் கருவிழி கிழிந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக அன்புத்தடத்திடம் உதவி கேட்டிருந்தார்கள் அக் குழந்தையின் சிகிச்சைக்கு இன்று ரூபாய் 30ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி உதவினோம்❤️ #AjithKumar <a href="/SureshChandraa/">Suresh Chandra</a>
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

😞சிவகாசியில் பல நாட்கள் தர்மம் பொற்று வாழ்ந்து வந்த உறவினர் இல்லாத முதியவர் ஒருவர் 5நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் அருகில் இருந்தவர்கள் சிவகாசிGHக்கு அனுப்பி அவர் இரண்டு நாளுக்கு முன்பு மரணம் ஐயாவின் இறுதிசடங்கை இன்று அன்புத்தடம் மூலம் முடித்தோம்😞 Suresh Chandra

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️இன்று அன்புத்தடத்தின் நிருவாகியான திரு முருகபிரபு அவர்களின் புதல்வியின் வேதா-வின் பிறந்ததினத்தை கொண்டாடும் விதமாக தந்தையை இழந்த மாணவனின் கல்வி கட்டணம் ரூபாய் 16000க்கான காசோலையை பாப்பா கைகளால் தந்து மகிழ்ந்தோம்❤️ Suresh Chandra #AjithKumar

❤️இன்று அன்புத்தடத்தின் நிருவாகியான திரு முருகபிரபு அவர்களின் புதல்வியின் வேதா-வின் பிறந்ததினத்தை கொண்டாடும் விதமாக தந்தையை இழந்த மாணவனின் கல்வி கட்டணம் ரூபாய் 16000க்கான காசோலையை பாப்பா கைகளால் தந்து மகிழ்ந்தோம்❤️ <a href="/SureshChandraa/">Suresh Chandra</a> #AjithKumar
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️குடும்ப கஷ்ட சூழ்நிலை காரணமாக பெண்குழந்தையின் கல்வி கட்டணம் கட்ட அன்புத்தடத்திடம் உதவி கேட்டுருந்தார்கள் அக்குழந்தைக்கு இன்று ரூபாய் 17ஆயிரத்துக்கான காசோலையை தந்து மகிழ்ந்தோம் ❤️ Suresh Chandra #AjithKumar

❤️குடும்ப கஷ்ட சூழ்நிலை காரணமாக பெண்குழந்தையின் கல்வி கட்டணம் கட்ட அன்புத்தடத்திடம் உதவி கேட்டுருந்தார்கள் அக்குழந்தைக்கு இன்று ரூபாய் 17ஆயிரத்துக்கான காசோலையை தந்து மகிழ்ந்தோம் ❤️

<a href="/SureshChandraa/">Suresh Chandra</a> #AjithKumar
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️இன்று அன்புத்தடத்தின் நிறுவனர் திரு.அருண்குமாரின் இரட்டை குழந்தைகளின் மூன்றாவது பிறந்ததினத்தை முன்னிட்டு சிவகாசி சுற்றியுள்ள ஒரு அரசு பள்ளியில் பயிலும் 80குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்,டிபன் பாக்ஸ்,வாட்டர்கேன்,பேனா,பென்சில்பாக்ஸ், லஞ்ஸ்பேக்.தந்து மகிழ்ந்தோம்❤️ Suresh Chandra

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️தொடர்ச்சியாக இரத்த தானம் செய்த நபர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவ துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் கேடயம் தந்து கெளரவப் படுத்தினர் இதில் அன்புத்தடம் நிர்வாகியாக நானும் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்❤️ #Ajithkumar Suresh Chandra #PadmabhushanAjithkumar

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️ தந்தையை இழந்த தம்பி ஒருவர் தன் கல்லூரி கட்டணம் செலுத்த அன்புத்தடமிடம் உதவி கேட்டிடுருந்தார் அவருக்கு இன்று #அன்புத்தடம் மூலம் கல்வி கட்டணம் ரூபாய் 14 ஆயிரத்துக்கான காசோலை தந்து மகிழ்ந்தோம்❤️ #Ajithkumar Suresh Chandra

❤️ தந்தையை இழந்த தம்பி ஒருவர் தன் கல்லூரி கட்டணம் செலுத்த அன்புத்தடமிடம் உதவி கேட்டிடுருந்தார் அவருக்கு இன்று #அன்புத்தடம் மூலம் கல்வி கட்டணம் ரூபாய் 14 ஆயிரத்துக்கான காசோலை தந்து மகிழ்ந்தோம்❤️

#Ajithkumar <a href="/SureshChandraa/">Suresh Chandra</a>
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️இன்று நம் அன்புத்தடம் அறக்கட்டளை நிர்வாகி தம்பி அருண்குமார் அவர்கள் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டவுன்-யில் President ஆக பதவி ஏற்கும் அத் தருணத்தில் விபத்தில் கால் இழந்த மூன்று நபர்களுக்கு அன்புத்தடம் மூலம் செயற்கைகால் தந்து மகிழ்ந்தோம்❤️ #AjithKumar Suresh Chandra

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️சிவகாசி பகுதியில் பட்டாசு வெடி விபத்தில் வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் 40 குழந்தைகளுக்கு ஸ்கூள்பேக், லஞ்சுபேக், வாட்டர்கேன், டிபன்பாக்ஸ், பேனா, பென்சில், பென்சில்பாக்ஸ் தந்து மகிழ்வித்து மகிழ்ந்தோம்❤️ #AjithKumar Suresh Chandra

மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை, (@sivakasib) 's Twitter Profile Photo

❤️நீண்ட நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களுக்காக இன்றைய நாளில் பணி செய்து மகிழ்ந்தோம்❤️ #AjithKumar Suresh Chandra