Surya(@rgchennai) 's Twitter Profileg
Surya

@rgchennai

Sing with friends

ID:1501513291146964993

calendar_today09-03-2022 11:01:14

177 Tweet

94 Takipçi

114 Takip Edilen

ENIGMA(@RevanTalks) 's Twitter Profile Photo

Fasting,Feasting 👌
இந்த விளக்கத்தைதான் தேடினேன்.3 வேளையும் சாப்பிட வேண்டியது அவசியம் போல நம் உடலை தயார் செய்து விட்டோம்.பசிக்குற போது புசிப்பதே சாலச்சிறந்தது.

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

Semmaahh ❤

வாழ்ந்தா இப்டி வாழனும் கடைசி மட்டும் ஒற்றுமையாக அன்பாக 😍

account_circle
நற்றமிழ் Natramizh(@panda_mcsapril8) 's Twitter Profile Photo

🎼🎧❤️அதிகாலை நேரமே..புதிதான ராகமே..எங்கெங்கிலும் ஆலாபனை..🎼🎧❤️
🎙️🎧எஸ்பிபி அவர்களுடன் ஞானகி அம்மா🎙️🎧
😍😍😍 இசைஞானி 😍😍😍

account_circle
transformer⚡️🔋💡🔌(@kingslife2009) 's Twitter Profile Photo

When u want to search for peace to inner soul - golden voiced P Jayachandran shows how it is done - ✅. No words to express here - just a teary eye manifested by wonderful memories.

account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

ஒரு உறவின் வலி
அந்த வலியின் கண்ணீர் துளி...

💔பசங்க காதல் உண்மை... 👌

account_circle
அப்துர் ரஹ்மான்...(@Abdur_1432) 's Twitter Profile Photo

மானதமிழனுக்கு தான் தமிழை கொலை செய்தால் வலிக்கும்...!!! ஆனால்...,
இங்கே இனத்தை கொன்றது மட்டுமல்ல தமிழன் என சொல்லி மொழியையும் அழித்துக் கொண்டிருக்கிறதே ஒரு குடும்பம்...!!!
ஆனால் நாங்கள் இன்னும் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறோம்...🥲🥲🥲

என்று விழிக்கும் இந்த தமிழ்ச் சமூகம்...

account_circle
Surya(@rgchennai) 's Twitter Profile Photo

சேமிப்பு என்பது நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் சொத்து. சேமிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் வருமான வரி துறை பல ஆண்டுகளாக சேமிப்பு விகிதத்தை அதிகரிக்காததும் மற்றும் நம்மிடையே பனபுழக்கம் குறைந்ததும் தான்.

account_circle