உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் ட்ரம்ப்
அதிக வரிகளை விதித்துள்ளார்.
ட்ரம்ப்பின் பெரும்பாலான வரிவிதிப்பு சட்டவிரோதமானது
பிற நாடுகளின் மீதான கூடுதல் வரி விதிப்பை நீக்க வேண்டும்.
- அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம்
ஜனநயாகம் திருடப்பட்டுவிட்டதா?
பீகாரில் நிடானி கிராமத்தில்
947 பேரை ஒரே முகவரியில் தேர்தல் ஆணைய தரவில் பதிவிட்டிருக்கிறார்கள்
அப்படி எனில் ஒட்டுமொத்த பிகாரிலும்,
ஒட்டுமொத்த நாட்டிலும்
வாக்காளர் பட்டியலில் நடந்திருக்கும் குளறுபடிகளை கற்பனை செய்துபாருங்கள்
- ராகுல்
"ஒரு மாசமா இப்படி தான் சார் இருக்கு... இன்னும் எத்தனை உயிர் போகணும், எப்போ தான் சரி செய்வீங்க..??" சென்னை சூளைமேட்டில் மூடப்படாத மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயி**ப்பு.! ஆவேசமாக கேள்வி எழுப்பிய அப்பகுதி மக்கள்..!
#Polimer | #Chennai | #Death | #Women
நாளை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செல்வதையொட்டி, கோயிலின் உள்ளே இருக்கும் வயதானவர்கள், யாசகம் கேட்பவர்கள், ஆதரவற்றுவர்களை வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு முதியவரை வெளியேற்றும்போது, காலால் எட்டி உதைத்தும் அடித்தும் தரதரவென
தமிழக அரசு, சீனியாரிட்டி பட்டியல் தயாரிப்பதை தாமதம் செய்து வேண்டுமென்றே பொறுப்பு டிஜிபி நியமனம் செய்துள்ளதாகவும், சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு இவ்வாறு செய்துள்ளதாகவும், போலீசார், அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்: வீடியோ வைரலான நிலையில் இடமாற்றம் செய்து உத்தரவு
| #headmaster | #Students | #Massaging |
hindutamil.in/news/tamilnadu…
பாஜக ஆட்சியில் உள்ள
மத்திய பிரதேசத்தின்
சிறப்பு வாய்ந்த மருத்துவமனையின் NICU பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளை எலிகள் கடித்துள்ளது .
மாணவர்களின் எதிர்காலத்தை
கருத்தில் கொண்டால்
கல்வித்தரம் தொடர்பான அனைத்து சீர்திருத்தங்களும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
தற்போதுள்ள ஆசிரியர்களில் எத்தனை பேர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்?
- ஜெயப்பிரகாஷ் காந்தி
bbc.com/tamil/articles…
ஏழைகளின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட கல் குவாரி உரிமையை அரசியல்வாதிகள் கைப்பற்றிக் கொண்டு
கேரளாவுக்கு கனிம வளத்தைக் கடத்தி கொள்ளை லாபம் சம்பாதிப்பது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரைக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்
hindutamil.in/news/tamilnadu…