Narasimman🇮🇳🕉️🚩 (@narasim18037507) 's Twitter Profile
Narasimman🇮🇳🕉️🚩

@narasim18037507

இந்திய நாட்டின் பாரம்பரிய விரும்பி இந்து மதத்தை யார் தரக்குறைவாக பேசினால் நான் சும்மாஇருக்க மாட்டேன்.நான் BJP தலைவர் @annamalai_k ரசிகன்.#jaisriraam.follow back

ID: 1666533042020577280

calendar_today07-06-2023 19:50:46

9,9K Tweet

8,8K Takipçi

7,7K Takip Edilen

Narasimman🇮🇳🕉️🚩 (@narasim18037507) 's Twitter Profile Photo

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது. செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும்.இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும். இடம்: தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே 
இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.
மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது.

செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.

இடம்: தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.