Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile
Nandhini Anandan

@nandhini_anandn

ID: 1089355771354042368

linkhttps://www.facebook.com/nandhini.anandan.944 calendar_today27-01-2019 02:53:49

3,3K Tweet

10,10K Takipçi

101 Takip Edilen

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM ஜனநாயகத்தை அழிக்கிறது RSS இந்திய மக்களின் ஒற்றுமையை சிதைத்து இந்தியாவை சீர்குலைக்கிறது, இந்தியா உருப்பட வேண்டுமென்றால் EVM-RSS இரண்டையும் ஒழிக்க வேண்டும். இவ்விரண்டையும் ஒழித்து விட்டாலே இந்திய மக்கள் சந்தித்து வரும் எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வை உருவாக்கி விடலாம்.

EVM ஜனநாயகத்தை அழிக்கிறது

RSS இந்திய மக்களின் ஒற்றுமையை சிதைத்து இந்தியாவை சீர்குலைக்கிறது,

இந்தியா உருப்பட வேண்டுமென்றால் EVM-RSS இரண்டையும் ஒழிக்க வேண்டும்.
இவ்விரண்டையும் ஒழித்து விட்டாலே இந்திய மக்கள் சந்தித்து வரும் எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வை உருவாக்கி விடலாம்.
Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உட்பட அனைத்து அதிகார மையங்களும் RSS- பாஜக பாசிச கும்பலின் பிடியில் சிக்கி அழுகி நாற்றமெடுக்கிறது. நாடு தழுவிய மக்கள் புரட்சி ஏற்பட்டு பாசிச கும்பலை அதிகாரத்தில் இருந்து விரைவில் அகற்றாவிட்டால் இந்தியா மீள முடியாத படு பாதாளத்திற்கு சென்று விடும்.

தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உட்பட அனைத்து அதிகார மையங்களும் RSS- பாஜக பாசிச கும்பலின் பிடியில் சிக்கி அழுகி நாற்றமெடுக்கிறது. 

நாடு தழுவிய மக்கள் புரட்சி ஏற்பட்டு பாசிச கும்பலை அதிகாரத்தில் இருந்து விரைவில் அகற்றாவிட்டால் இந்தியா மீள முடியாத படு பாதாளத்திற்கு சென்று விடும்.
Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

ஓட்டு திருட்டு பிரதமர் பதவி விலக வேண்டும்.EVMஐ தடை செய்து வாக்குசீட்டில் பாராளுமன்றத்துக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்.. எனக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அக்டோபர்-2 முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். ராகுல்காந்தி உட்பட எதிர்கட்சி தலைவர்களிடம் போராட்டத்துக்கு ஆதரவு கேட்போம்.

ஓட்டு திருட்டு பிரதமர் பதவி விலக வேண்டும்.EVMஐ தடை செய்து வாக்குசீட்டில் பாராளுமன்றத்துக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்..

எனக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அக்டோபர்-2 முதல் 
தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். ராகுல்காந்தி உட்பட எதிர்கட்சி தலைவர்களிடம் போராட்டத்துக்கு ஆதரவு கேட்போம்.
Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக ஆட்சி நடத்தும் ஓட்டு திருட்டு பிரதமர் வேண்டாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக ஆட்சி நடத்தும் பிரதமர் வேண்டும். EVM ஓட்டு திருட்டு மோடியே பதவி விலகு.. வாக்குசீட்டில் மறு தேர்தல் நடத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் 02.10.25 முதல் போராட்டம்

கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக
ஆட்சி நடத்தும் ஓட்டு திருட்டு பிரதமர் வேண்டாம்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக ஆட்சி நடத்தும் 
பிரதமர் வேண்டும்.

EVM ஓட்டு திருட்டு மோடியே பதவி விலகு..
வாக்குசீட்டில் மறு தேர்தல் நடத்து,

டெல்லி ஜந்தர் மந்தரில் 02.10.25 முதல்  போராட்டம்
Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM க்கு எதிராக அரியலூர், தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பிரச்சாரம்..

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

8 வருடமாகஅதிகமான GST வரி விதித்து இந்திய மக்களை கொள்ளையடித்தது உண்மை என்பதை பாசிச ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். "EVM ஓட்டு திருட்டு மோடியே ஆட்சியை விட்டு வெளியேறு"- என மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.மக்கள் விழித்துக் கொண்டதால் பாஜக வுக்கு பயம் வந்துவிட்டது.

8 வருடமாகஅதிகமான GST
வரி விதித்து  இந்திய மக்களை கொள்ளையடித்தது உண்மை என்பதை பாசிச ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 

"EVM ஓட்டு திருட்டு மோடியே ஆட்சியை விட்டு வெளியேறு"- என  மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.மக்கள் விழித்துக் கொண்டதால் பாஜக வுக்கு பயம் வந்துவிட்டது.
Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

இலங்கை, பங்களாதேஷ் நாடுகளைத் தொடர்ந்து நேபாளத்தில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் ஆளும் கட்சி ஆட்சியை விட்டு துரத்தப்பட்டுள்ளது. இதே போல இந்தியாவிலும் ஓட்டுத் திருட்டு பாஜக ஆட்சியும் மக்கள் புரட்சியால் விரைவில் வீழ்த்தப்படும். அதற்கான சூழல் இந்தியாவில் உருவாகி வருகிறது.

இலங்கை, பங்களாதேஷ் நாடுகளைத் தொடர்ந்து  நேபாளத்தில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் ஆளும் கட்சி ஆட்சியை விட்டு துரத்தப்பட்டுள்ளது.

இதே போல இந்தியாவிலும் ஓட்டுத் திருட்டு பாஜக ஆட்சியும்  மக்கள் புரட்சியால் விரைவில் வீழ்த்தப்படும். அதற்கான சூழல் இந்தியாவில் உருவாகி வருகிறது.
Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM க்கு எதிராக கிருஷ்ணகிரி, ஒசூர், தர்மபுரி, சேலம், சங்ககிரி மற்றும் திருச்செங்கோட்டில் பிரச்சாரம்..

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM ஐ ஒழிக்காமல் ஓட்டு திருட்டை ஒழிக்க முடியாது, ஓட்டுத் திருட்டை ஒழிக்காமல் பாஜக ஆட்சியை ஒழிக்க முடியாது.EVM ஐ ஒழித்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தக் கோரி போராடுங்கள். EVM ஒழிப்பு பீஹார் சட்டமன்றத் தேர்தலில் இருந்து தொடங்கட்டும். EVM ஐ தடை செய்ய போராடுவீர்களா Rahul Gandhi ?

EVM ஐ ஒழிக்காமல்  ஓட்டு திருட்டை ஒழிக்க முடியாது, ஓட்டுத் திருட்டை ஒழிக்காமல் பாஜக ஆட்சியை ஒழிக்க முடியாது.EVM ஐ ஒழித்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தக் கோரி போராடுங்கள். EVM ஒழிப்பு பீஹார் சட்டமன்றத் தேர்தலில் இருந்து தொடங்கட்டும். EVM ஐ தடை செய்ய போராடுவீர்களா <a href="/RahulGandhi/">Rahul Gandhi</a> ?
Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

இந்தியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டு மோடியும் ஓட்டுமொத்த பாசிச கும்பலும் அதிகாரத்தில் இருந்து விரட்டப்படும் வரை EVM ஓட்டுத் திருடன் மோடி பிரதமராகத் தொடர வேண்டும்.

இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் EVM க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்..

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM க்கு எதிராக இன்று (19.09.2025) திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பிரச்சாரம்.

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

வேலூர், ஆற்காடு நகரங்களில் EVM க்கு எதிரான பிரச்சாரம் (20.09.2025)

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM க்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணியில் பிரச்சாரம்.(21.09.2025)

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை பாரிமுனை, தியாகராயநகரில் EVM க்கு எதிரான பிரச்சாரம் (22.09.2025)

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

மிகவும் கொடூரமான இந்த உயிரிழப்புகளுக்கு நடிகர் விஜய் மற்றும் திமுக அரசின் காவல்துறை இரு தரப்புமே பொறுப்பு. கரூர் கூட்டத்துக்கு வேண்டுமென்றே பல மணிநேரம் விஜய் தாமதமாக வந்ததே இதற்கு மூல காரணம். நடிகர் விஜய் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மிகவும் கொடூரமான இந்த உயிரிழப்புகளுக்கு நடிகர் விஜய் மற்றும் திமுக அரசின் காவல்துறை இரு தரப்புமே பொறுப்பு.

கரூர் கூட்டத்துக்கு வேண்டுமென்றே பல மணிநேரம்  விஜய் தாமதமாக வந்ததே  இதற்கு மூல காரணம். 

நடிகர் விஜய் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM ஐ ஒழித்து வாக்குச்சீட்டு முறையில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நடத்தக் கோரி நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர் மற்றும் மதுரையில் பிரச்சாரம்.

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM க்கு எதிராக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிரச்சாரம் (14.10.2025)

Nandhini Anandan (@nandhini_anandn) 's Twitter Profile Photo

EVM-க்கு எதிராக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேட்டில் பிரச்சாரம். (25.10.2025)