Tamil News
@manjalpodi
ID: 1636329853329784832
16-03-2023 11:34:03
1,1K Tweet
36 Takipçi
103 Takip Edilen
கண்ணு சிவந்துச்சுன்னு எழுதுவோமா? நேத்து தான அதுக்கு வச்சு செஞ்சாய்ங்க. அப்ப காது சிவந்துச்சுன்னு எழுதுவோமா? காதை சேர்த்து யாராவது அறைஞ்சாங்களான்னு கேட்பாய்ங்களோ… அப்ப மூக்கு சிவந்துச்சுன்னு எழுதுவோம். ரன்னிங் நோஸான்னு கேட்பாய்ங்களே இப்ப என்ன எழுதுறது???? Thanthi TV
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது -K.Annamalai ரயில்வே யாருக்கு வித்த ?? தனியாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் யாருக்கு வித்த??? தனியாருக்கு LIC ன் பங்குகளை யாருக்கு வித்த ??தனியாருக்கு துறைமுகங்களை யாருக்கு வித்துகிட்டு இருக்க அதுவும்