கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile
கோணவாயன் 🤪

@konavayan2023

மீண்டும் வந்துட்டேன் 😁😁😁

தமிழர்கள் பின் தொடரவும்

ID: 1688464978238713857

calendar_today07-08-2023 08:20:02

6,6K Tweet

1,1K Takipçi

893 Takip Edilen

கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

குடும்பம் குடும்பமாக மக்கள் வருகை. சினிமா சினிமா ஷூட்டிங் னு நெனச்சு பாக்க வந்துருப்பாங்க வ்ரோ 😂😂😂.. TVK Vijay

குடும்பம் குடும்பமாக மக்கள் வருகை.

சினிமா சினிமா ஷூட்டிங் னு நெனச்சு பாக்க வந்துருப்பாங்க வ்ரோ 😂😂😂..

TVK Vijay
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

ஏன்டா மாற்று மாற்று கட்சினு சொல்லிட்டு அண்ணா, எம்ஜிஆர் தூக்கிட்டு திமுக, அதிமுக மாதிரி ஆகிட்டானுக 😂😂 TVK Vijay N Anand

ஏன்டா மாற்று மாற்று கட்சினு சொல்லிட்டு அண்ணா, எம்ஜிஆர் தூக்கிட்டு திமுக, அதிமுக மாதிரி ஆகிட்டானுக 😂😂
TVK Vijay N Anand
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

இந்த பொழப்பு க்கு பிச்சை எடுக்கலாம். 😂😂 தேமுதிக அவரோட போட்டோவை பயன்படுத்த கூடாதுனு சொல்லியும் திருட்டு வேல பண்றிங்களே டா 😂 TVK Vijay N Anand

இந்த பொழப்பு க்கு பிச்சை எடுக்கலாம். 😂😂

தேமுதிக அவரோட போட்டோவை பயன்படுத்த கூடாதுனு சொல்லியும் திருட்டு வேல பண்றிங்களே டா 😂

TVK Vijay N Anand
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

அதிமுக கிட்ட இருந்து எம்ஜிஆரையும், திமுக கிட்ட இருந்து அண்ணாவையும்., திருடிட்டு.. சிம்பதிக்கு விஜயகாந்தையும் உருவி திருட்டு வெற்றி கழகம் னு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கானுக 😂😂😂 TVK Vijay TVK IT Wing Official N Anand

அதிமுக கிட்ட இருந்து எம்ஜிஆரையும்,
திமுக கிட்ட இருந்து அண்ணாவையும்.,

திருடிட்டு..

சிம்பதிக்கு விஜயகாந்தையும் உருவி திருட்டு வெற்றி கழகம் னு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கானுக 😂😂😂

TVK Vijay TVK IT Wing Official N Anand
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

மக்கள் விரும்பும் முதல்வர்.. அப்டினு யார் சொன்னா.. நாங்களே சொல்லிக்கிட்டோம் 😂😂

மக்கள் விரும்பும் முதல்வர்..

அப்டினு யார் சொன்னா..

நாங்களே சொல்லிக்கிட்டோம் 😂😂
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

ஏழை மக்களுக்கான முதல்வர் டா எங்க தளபதி.. ஆனா அவர் தங்கற கேரவன் மட்டும் 2 கோடி. 😂😂

ஏழை மக்களுக்கான முதல்வர் டா எங்க தளபதி..

ஆனா அவர் தங்கற கேரவன் மட்டும் 2 கோடி.

கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி மதுரை திடலில் பூஜை செய்த த.வெ.க நிர்வாகிகள்.. :சபாஷ் டா fuண்டைகளா.. 😂😂😂😂

த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி மதுரை திடலில் பூஜை செய்த த.வெ.க நிர்வாகிகள்..

:சபாஷ் டா fuண்டைகளா..

ச. பாலா பாலா (@sbalabala6) 's Twitter Profile Photo

கொள்கை என்னா ❓ சத்தியமா தெரியாது நெசமா தெரியாதுங்க மொத்தமா மாநாட்ட முடிச்சி விட்டாங்க மூனு பேரும்.....

கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

ஒரு பாட்டில் தண்ணிக்காக கையேந்தி நிக்கிறானுக. உண்மையாவே பாவமா இருக்கு டா டேய் TVK Vijay

கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

யார்ரா இவன் சினிமா டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி பேசிட்ருக்கான்.. 😂😂😂

யார்ரா இவன் சினிமா டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி பேசிட்ருக்கான்.. 😂😂😂
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

தூய்மை பணியாளர்கள் பிரச்னை பத்தி பேசுனியா.. ஆணவ கொலைக்கு எதிரா பேசுனியா.. வேற என்ன தான்டா பேசுன.. TVK Vijay சினிமா டயலாக் 4 பக்கம் பேசுனேன்.

தூய்மை பணியாளர்கள் பிரச்னை பத்தி பேசுனியா..

ஆணவ கொலைக்கு எதிரா பேசுனியா..

வேற என்ன தான்டா பேசுன.. TVK Vijay

சினிமா டயலாக் 4 பக்கம் பேசுனேன்.
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

அடுத்த மாநாட்டுல மீட் பண்ணுவோம்.. வரட்டா மாமே டுர்ர்ர்..😂😂 TVK Vijay

அடுத்த மாநாட்டுல மீட் பண்ணுவோம்..

வரட்டா மாமே டுர்ர்ர்..😂😂
TVK Vijay
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

திமுக ஆட்சில குடும்பத்துல இருக்க எல்லாரும் மகிழ்ச்சியா இருக்காங்க.. யாரு உங்க குடும்பமா..? இல்ல ஸ்டாலின் குடும்பம்.. 😂😂

திமுக ஆட்சில குடும்பத்துல இருக்க எல்லாரும் மகிழ்ச்சியா இருக்காங்க..

யாரு உங்க குடும்பமா..?

இல்ல ஸ்டாலின் குடும்பம்.. 😂😂
கோணவாயன் 🤪 (@konavayan2023) 's Twitter Profile Photo

ப்ரெஸ் மட்டும் அண்ணன அண்ட விடாம பாத்துக்கங்க டா.. அண்ணனுக்கு ப்ரெஸ்னா அலர்ஜி 😂😂😂

ப்ரெஸ் மட்டும் அண்ணன அண்ட விடாம பாத்துக்கங்க டா..

அண்ணனுக்கு ப்ரெஸ்னா அலர்ஜி 😂😂😂
செந்தில் (@drsenthil84) 's Twitter Profile Photo

வேட்டைக்கு மட்டும் வெளில வார சிங்கம் இல்ல மக்களோடு நிற்கும் எங்கள் அண்ணன்