Kannan (@kannankarate) 's Twitter Profile
Kannan

@kannankarate

தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி மாநகர ஒருங்கிணைப்பாளர் கும்பகோணம் மாநகரம்

ID: 996235557788270593

linkhttps://www.facebook.com/balasubramanian.balu.52206 calendar_today15-05-2018 03:47:20

3,3K Tweet

1,1K Takipçi

3,3K Takip Edilen

Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அனல் பறக்கும் பிரச்சாரம்! இன்று (05.04.2024) தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிகளில்... நாடும் நமதே!நாற்பதும் நமதே! #DMKKumbakonam #DMKThanjavurNorth #Vote4Congress #Vote4Sudha #Vote4INDIA

Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து, கும்பகோணம் ஒன்றியத்தில், வெற்றிச் சின்னமாம் “கை“ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம். #DMKKumbakonam #DMKThanjavurNorth #Vote4Congress #Vote4Sudha

I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து, கும்பகோணம் ஒன்றியத்தில், வெற்றிச் சின்னமாம் “கை“ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம்.

#DMKKumbakonam
#DMKThanjavurNorth 
#Vote4Congress 
#Vote4Sudha
Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து, கும்பகோணம் மாநகராட்சி முழுவதிலும், வெற்றிச் சின்னமாம் “கை“ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம். #DMKKumbakonam #DMKThanjavurNorth #Vote4Congress #Vote4Sudha

I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து, கும்பகோணம் மாநகராட்சி முழுவதிலும், வெற்றிச் சின்னமாம் “கை“ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம்.

#DMKKumbakonam
#DMKThanjavurNorth 
#Vote4Congress 
#Vote4Sudha
Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

கழக தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிதம்பரம் - மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். நாற்பதும் நமதே!நாடும் நமதே!! #Vote4India #DMKKumbakonam #DMKThanjavurNorth #Vote4Congress #Vote4Sudha

Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

கும்பகோணம் அரசு கல்லூரி அருகில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். வாக்களிப்பீர் #கை #DMKKumbakonam #DMKThanjavurNorth  #Vote4Sudha #Vote4Congress P.Kalidas Manivannan Ravichandran siva rockzz

Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

ஜிஎஸ்டி வரியின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த ஒன்றிய பாஜக அரசு! நம்மைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் வேண்டுமா? சிந்திப்போம் வாக்களிப்போம்! #Vote4INDIA P.Kalidas Manivannan Ravichandran siva rockzz

Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார்!🖤❤️ இன்று (17.04.2024) மத்திய சென்னை, தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிகளில்... நாற்பதும் நமதே!நாடும் நமதே!! #Vote4INDIA P.Kalidas Manivannan Ravichandran siva rockzz

Office Of Dr.TRB Rajaa (@officeoftrbr) 's Twitter Profile Photo

மாண்புமிகு தொழில், முதலீட்டு. ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்களின் சட்டப் பேரவை கேள்வி நேர உரை! #திராவிட_மாடல்

Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

1980-ம் ஆண்டு மதுரை 'ஜான்சி ராணி பூங்கா'வில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தி.மு.க. இளைஞர் அணியை மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் தொடங்கினார்கள். #45YearsofDMKYW

Kannan (@kannankarate) 's Twitter Profile Photo

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி புகழஞ்சலி. #KalaignarForever

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி புகழஞ்சலி.

#KalaignarForever