V.Ranganathan.BJP (மோடியின் குடும்பம்) (@kaaviindian) 's Twitter Profile
V.Ranganathan.BJP (மோடியின் குடும்பம்)

@kaaviindian

V.Ranganathan- District President , BJP IT&Social Media.
Krishnagiri district (East).

ID: 1394857326985633794

linkhttps://www.facebook.com/profile.php?id=100008148602279&mibextid=ZbWKwL calendar_today19-05-2021 03:28:18

9,9K Tweet

551 Takipçi

1,1K Takip Edilen

V.Ranganathan.BJP (மோடியின் குடும்பம்) (@kaaviindian) 's Twitter Profile Photo

உலகமெங்கும் இந்திய நாட்டை தலை நிமிர செய்த எங்கள் பாரத தேசத்தின் பெருந்தகையே வருக வருக.. #TNWelcomesModi

V.Ranganathan.BJP (மோடியின் குடும்பம்) (@kaaviindian) 's Twitter Profile Photo

நவீன உலகத்தின் சிற்பி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தமிழகம் அன்புடன் வரவேற்பதில் பெருமை கொள்கிறது. #TNWelcomesModi

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் ராஜராஜ சோழர் மற்றும் அவரது மகன் மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழர் ஆகியோரின் சிலைகளை நிறுவுவோம். அச்சிலைகள் நமது வரலாற்று பெருமைகளின் தூண்களாக திகழும் - கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்கள்.

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் காட்டிய பாசத்தால் பிரமித்துப் போனேன்! அவர்களின் நலனுக்காக நாங்கள் எப்போதும் பாடுபடுவதுடன், இந்த மதிப்புமிக்க நகரம், வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டுவதை உறுதி செய்வோம்.

BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

அப்பாவி இந்தியர்களை மதத்தின் பெயரால் கொடூரமாக கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக் குறித்து பெருமிதத்துடன் உரையாற்றினார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.Narendra Modi அவர்கள்!

V.Ranganathan.BJP (மோடியின் குடும்பம்) (@kaaviindian) 's Twitter Profile Photo

ஓரணியில் தமிழ்நாடு வீடுதேடி வருபவை இவைகள் தான்... ஓட்டுக்கு லஞ்சமா? #DMKFailsTN

ஓரணியில் தமிழ்நாடு
வீடுதேடி வருபவை இவைகள் தான்...

ஓட்டுக்கு லஞ்சமா?

#DMKFailsTN
BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

மரியாதைக்குரிய தேசிய தலைவர் திரு.Jagat Prakash Nadda அவர்களின் ஒப்புதலுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ..! தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! - மாநில தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் #TNBJPOfficeBearers2025

மரியாதைக்குரிய தேசிய தலைவர் திரு.Jagat Prakash Nadda  அவர்களின் ஒப்புதலுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம்
செய்யப்படுகிறார்கள். ..!

தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!

- மாநில தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள்

#TNBJPOfficeBearers2025
Dr.SG Suryah (@suryahsg) 's Twitter Profile Photo

Heartfelt thanks for appointing me as the President of Tamil Nadu BJP Youth Wing. தமிழ்நாடு பா.ஜ.க இளைஞர் அணி தலைவராக என்னை நியமித்ததற்கு மனமார்ந்த நன்றி. Narendra Modi Nainar Nagenthiran

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாவட்டம் பண்டுக்கரை பகுதியில், வீட்டின் அருகே கஞ்சா போதையில் பிரச்சினை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட மாரிப்பாண்டி, அருள்ராஜ் ஆகிய இரண்டு சகோதரர்களை, போதைக் கும்பல் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொன்று, மண்ணில் புதைத்துள்ள செய்தி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இதில்,

V.Ranganathan.BJP (மோடியின் குடும்பம்) (@kaaviindian) 's Twitter Profile Photo

உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் கல்வி அமைச்சரனால் நாடு எப்படி உருப்படும் ...

உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் கல்வி அமைச்சரனால் நாடு எப்படி உருப்படும் ...
Tirunelveli south IT & SM Wing (@cm_kugan) 's Twitter Profile Photo

அறிவில்லா குழந்தைய இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த கூடாது பப்பு பாவம்!!!

V.Ranganathan.BJP (மோடியின் குடும்பம்) (@kaaviindian) 's Twitter Profile Photo

இந்த கொலைக்கு Thol. Thirumavalavan என்ன சொல்லப்போகிறார்.இது ஆணவக்கொலையில் வருமா வராதா?

இந்த கொலைக்கு Thol. Thirumavalavan என்ன சொல்லப்போகிறார்.இது ஆணவக்கொலையில் வருமா வராதா?
V.Ranganathan.BJP (மோடியின் குடும்பம்) (@kaaviindian) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் விழா காணும் BJP Tamilnadu இளைஞரணி தலைவர் அண்ணன் திரு. Dr.SG Suryah அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... BJP

இன்று பிறந்தநாள் விழா காணும் BJP Tamilnadu இளைஞரணி தலைவர் அண்ணன் திரு. Dr.SG Suryah அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...

BJP
Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையினால் சேதமாகியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. 2024-25ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டைக்

Vinoj P Selvam (@vinojbjp) 's Twitter Profile Photo

சென்னையை குப்பை மேடாக மாற்றியுள்ள மாநகராட்சிக்கு 48 மணி நேரம் கெடு! இல்லையேல், குப்பைகள் அனைத்தும் மேயர் வீட்டு வாசலிலும், மாநகராட்சி அலுவலக எதிரிலும் கொட்டப்படும். -களத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு Amit Shah B L Santhosh K.Annamalai தமிழ்நாடு

BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

பிறர்மனையை தனதாக்க முயலும் திமுக பிரமுகர் நாகராஜ்..! இது திமுகவினருக்கு புதியது இல்லை…!

Tamil Janam (@tamiljanamnews) 's Twitter Profile Photo

இப்போ சொல்லுங்க NEET வேண்டுமா ? வேண்டாமா ? #tamiljanam #janamexclusive #tamiljanamexclusive #Janagalinkural #NEET #neetexam #NEETeducation #mbbs #doctor #pmmodi #narendramodi #breakingnews #bjp #congress #rahulgandhi #dmk #mkstalin #udhayanidhistalin #justin #NewsUpdate