sme (@im_sme) 's Twitter Profile
sme

@im_sme

உலகின் தலைசிறந்த சொல்... செயல்! Overthinking is my nature & cant help it out

ID: 335731597

calendar_today15-07-2011 04:22:22

34,34K Tweet

4,4K Takipçi

155 Takip Edilen

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

எவ்வளவு தாண்டா பணம் வச்சுருப்பீங்க.. ஸ்கூல் பீஸும் கட்டி, மாசம் முழுக்க டூரும் சுத்துறீங்க

எவ்வளவு தாண்டா பணம் வச்சுருப்பீங்க..

ஸ்கூல் பீஸும் கட்டி, மாசம் முழுக்க டூரும் சுத்துறீங்க
sme (@im_sme) 's Twitter Profile Photo

என்னங்கடா மார்க் போடுறீங்க... 499, 498 ன்னு... அப்பல்லாம் 400 க்கே மூக்கால அழுவாய்ங்க!

sme (@im_sme) 's Twitter Profile Photo

ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே, கூலி தொழிலாளிகளோட புள்ளைங்களை ட்ரேஸ் பண்ணி வச்சிக்குவாய்ங்க போல, எப்படி இந்த டேட்டா கலெக்ட் பண்றாணுக?!

sme (@im_sme) 's Twitter Profile Photo

இன்னமும் மணிரத்னம் படமெல்லாம் மாஸா இருக்கும்ன்னு நம்புறாய்ங்க… 🕺

sme (@im_sme) 's Twitter Profile Photo

ஆர்சிபி be like: இதுக்கு ஐபிஎல்லே கேன்சல் பண்ணிருக்கலாம் போங்கடா

sme (@im_sme) 's Twitter Profile Photo

ராக்கி, கருடண், இனாயத் கலீல், ஆனந்த் இளவழகன்….. name selection லயே படம் ஹிட்டு!

sme (@im_sme) 's Twitter Profile Photo

அங்க ஹ்ரித்திக் ரோசனும், என்டிஆரும் உசுர கொடுத்து ஆக்சன் பண்றாய்ங்க... இந்தம்மா நோகாம டூ பீஸ் போட்டு வந்து எல்லாத்தையும் தட்டிட்டு போயிருச்சு #War2Teaser

sme (@im_sme) 's Twitter Profile Photo

அதே கடைசி ரெண்டு ஓவர்... 200 க்கும் மேல போக வேண்டிய ஸ்கோர் 180 க்குள்ள நேத்து 🐌 160 எடுத்தா அதிகம்ன்ற நிலைமையில இருந்ததை, 180 க்கு கொண்டு வந்துட்டாய்ங்க இன்னிக்கு!

sme (@im_sme) 's Twitter Profile Photo

Tourist Family! அயோத்தி படத்தை ராதா மோகன் டைரக்ட் பண்ணா எப்படி இருக்கும் என்ற சிறிய கற்பனை... க்ரின்ஞ் தான், ஆனா பார்க்கலாம்! தியேட்டர்ல கஷ்டம்

sme (@im_sme) 's Twitter Profile Photo

தன் handbag ஐ கணவன் கையில் கொடுத்து எடுத்து வரச் சொல்வதில் பெண்களுக்கு அப்படி என்ன ஒரு சாதனை இருக்கிறது?

sme (@im_sme) 's Twitter Profile Photo

கொஞ்சம் அடக்கி வாசிங்கடா... நாளைக்கு என்னமோ ஜெயிக்க போறமாறி #CSKvsGT

sme (@im_sme) 's Twitter Profile Photo

இவனுக பேசுற பேச்சுக்கு இருவது கப்பு இருந்திருக்கணும், ஆனா பாருங்க ஒரே ஒரு லேடிஸ் கப்பு தான் இருக்கு! Deserve to be chokers always

sme (@im_sme) 's Twitter Profile Photo

சம்மர் கிளாஸ்ங்க இருக்குன்னு ₹5000 க்கு சேர்த்து விட்டா, ஃபங்ஷன் அது இதுன்னு வாரத்துக்கு மூணு நாள் லீவு போட வேண்டியிருக்கு! எப்படி பார்த்தாலும் அவிங்களுக்கு லாபம் தான்...