Hyrun_zaha (@hyrunzaha) 's Twitter Profile
Hyrun_zaha

@hyrunzaha

If you get anger stay calm✨

ID: 1557726471707574274

calendar_today11-08-2022 13:52:20

956 Tweet

151 Takipçi

433 Takip Edilen

Mystery Man (@mm_officiial) 's Twitter Profile Photo

என்னை என்ன செய்தாய் பெண்ணே நேரம் காலம் மறந்தேனே🤩🤌🏻...

❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz) 's Twitter Profile Photo

உங்களுக்கு நெருக்கமானவர்களின் இடைவெளிகளை நிரப்பி விடாதீர்கள் தூரம் அன்பின் தவிர்க்க முடியாத அடையாளமாகும்...

உங்களுக்கு
நெருக்கமானவர்களின்
இடைவெளிகளை 
நிரப்பி விடாதீர்கள்

தூரம் அன்பின் 
தவிர்க்க முடியாத
அடையாளமாகும்...
தனிமை விரும்பி 🎶🎵🎧📻📸📖📃 (@arun9600409064) 's Twitter Profile Photo

எவ்வளவு முயன்றும், மாற்ற முடியாத விஷயங்களை... அதை இயல்பென ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதற்கு பெயர் தான் "பக்குவம்"

எவ்வளவு முயன்றும்,
மாற்ற முடியாத 
விஷயங்களை...

அதை இயல்பென ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதற்கு பெயர் தான் 
"பக்குவம்"
Deva Trish 🍃 (@deva_trish) 's Twitter Profile Photo

உள்ளம் முழுவதும் என் வாழ்க்கை மணக்கும் அவள் கொண்ட அன்பின் வாசனை 💚🍃

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டும் ஓா் நிமிடம் உயிரிருக்கும் அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கனம் என்னுயிர் தாங்காது❤️

பொ.க. பிரேம் நாத் (@pk3premnath) 's Twitter Profile Photo

முண்டாசு கவிஞர் பிறந்த தினம் இன்று 🙏🙏 #மகாகவி_பாரதியார் #மகாகவிபிறந்தநாள் #பாரதியார்

முண்டாசு கவிஞர் பிறந்த தினம் இன்று 🙏🙏

#மகாகவி_பாரதியார்

#மகாகவிபிறந்தநாள் #பாரதியார்
Khan❣️❣️ (@khan47114691) 's Twitter Profile Photo

நேசிப்பின் வெளிப்பாடு வார்த்தைகள் மட்டுமல்ல... அது ஒரு புன்னகையாக... அது ஒரு பார்வையாக... அது ஒரு மௌனமாக கூட இருக்கலாம்♥️

மெய்யழகன் 🗝️ (@imraamkiboss) 's Twitter Profile Photo

பரிச்சயம் இல்லாதவர்கள் கூட ஆறுதலாய் இருக்கும்போது, அருகில் இருப்பவர்கள் அந்நியர்களாகி விடுகிறார்கள் 💯💔

பரிச்சயம் இல்லாதவர்கள் கூட ஆறுதலாய் இருக்கும்போது,
அருகில் இருப்பவர்கள் அந்நியர்களாகி விடுகிறார்கள் 💯💔
Hyrun_zaha (@hyrunzaha) 's Twitter Profile Photo

சில நிஜங்கள் பொய் எல்லாம் அவளை மறக்கத்தான் 🥹 நீயின்றி (நிஜமின்றி) தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே 💔