Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile
Hindu Munnani

@hindumunnani_tn

Official Twitter Handle of Hindu Munnani | It is a religious and cultural organization based in the Indian state of Tamil Nadu | Official Backup ID

ID: 1640250787598307329

calendar_today27-03-2023 07:14:35

6,6K Tweet

4,4K Takipçi

7 Takip Edilen

Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்தது இந்தியா... பொருளாதார திறன், ராணுவ திறன், செல்வாக்கு உள்ளிட்ட 8 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு இடம்... #Modi #India

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்தது இந்தியா...

பொருளாதார திறன், ராணுவ திறன், செல்வாக்கு உள்ளிட்ட 8 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு இடம்...

#Modi #India
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

#சி_பா_ஆதித்தனார் #spadithanar #சான்றோர்தினம் #இந்துமுன்னணி ”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய, தமிழர் தந்தை எனப்போற்றப்பட்டவர். தமிழ் இதழியல் முன்னோடி, DailyThanthi என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். சி.பா.ஆதித்தனார் பிறந்ததினம் இன்று (27.09.1905).

#சி_பா_ஆதித்தனார் #spadithanar #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய, தமிழர் தந்தை எனப்போற்றப்பட்டவர். தமிழ் இதழியல் முன்னோடி,  <a href="/dinathanthi/">DailyThanthi</a> என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். சி.பா.ஆதித்தனார் பிறந்ததினம் இன்று (27.09.1905).
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

#பகத்சிங் #BhagatSingh #சான்றோர்தினம் #இந்துமுன்னணி ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த மண் மீது, "இந்திய விடுதலையே எம் லட்சியம்" என சத்தியம் செய்து, தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும், விடுதலையைப் பற்றி மட்டுமே நினைத்த புரட்சி வீரன், பகத்சிங் பிறந்தநாள் இன்று (27.09.1907)

#பகத்சிங் #BhagatSingh #சான்றோர்தினம் #இந்துமுன்னணி 

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த மண் மீது, "இந்திய விடுதலையே எம் லட்சியம்" என சத்தியம் செய்து, தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும், விடுதலையைப் பற்றி மட்டுமே நினைத்த புரட்சி வீரன், பகத்சிங் பிறந்தநாள் இன்று (27.09.1907)
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

#ராஜாராம்மோகன்ராய் #RajaRamMohanRoy #சான்றோர்தினம் #இந்துமுன்னணி உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கத்துக்கு எதிராக இவர் வெகுகாலம் போராடி, அதனை ஒழித்தவர். பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய, சமூக சீர்திருத்தவாதி #ராஜாராம்_மோகன்ராய் நினைவுதினம் இன்று (27.09.1883).

#ராஜாராம்மோகன்ராய் #RajaRamMohanRoy #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கத்துக்கு எதிராக இவர் வெகுகாலம் போராடி, அதனை ஒழித்தவர். பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய, சமூக சீர்திருத்தவாதி #ராஜாராம்_மோகன்ராய் நினைவுதினம் இன்று (27.09.1883).
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

#திருநாளைப்போவார்நாயனார் #நந்தனார் #குருபூஜை #சான்றோர்தினம் #இந்துமுன்னணி சிவபெருமானை தன் உயிரினும் மேலாக கருதி, அளவு கடந்த உண்மையான பக்தியினால் தீயினுள் புகுந்து தில்லை அம்பலத்தானை தரிசனம் செய்தவர், திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்).

#திருநாளைப்போவார்நாயனார் #நந்தனார் #குருபூஜை #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

சிவபெருமானை தன் உயிரினும் மேலாக கருதி, அளவு கடந்த உண்மையான பக்தியினால் தீயினுள் புகுந்து தில்லை அம்பலத்தானை தரிசனம் செய்தவர், திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்).
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

இந்து சமுதாயத்திற்கு அழைப்பு!! திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு.. ஆஞ்சனேயரிடம் முறையிடுவோம் வாருங்கள்.. தமிழகமெங்கும், புரட்டாசி 2-வது சனிக்கிழமை, (28.09.2024) ஏகாதசி தினத்தில்.. #TirupatiLaddu #Anjaneya #purattasisaturday #சூரத்தேங்காய் #தேங்காய்உடைக்கும்போராட்டம்

இந்து சமுதாயத்திற்கு அழைப்பு!!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு..
ஆஞ்சனேயரிடம் முறையிடுவோம் வாருங்கள்..

தமிழகமெங்கும், புரட்டாசி 2-வது சனிக்கிழமை, (28.09.2024) ஏகாதசி தினத்தில்..

#TirupatiLaddu #Anjaneya #purattasisaturday #சூரத்தேங்காய் #தேங்காய்உடைக்கும்போராட்டம்
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

#ராஜாஅண்ணாமலைசெட்டியார் #annamalaiuniversity #சான்றோர்தினம் #இந்துமுன்னணி தமிழ் இசைக்காக, தமிழ் மொழிக்காக உழைத்தஉத்தமர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினை நிறுவி பலருக்குக் கல்வியை வழங்கிய சிறந்த கொடை உள்ளம் படைத்த, அண்ணாமலை செட்டியார் பிறந்ததினம் இன்று (29.09.1881).

#ராஜாஅண்ணாமலைசெட்டியார் #annamalaiuniversity #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

தமிழ் இசைக்காக, தமிழ் மொழிக்காக உழைத்தஉத்தமர். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தினை நிறுவி பலருக்குக் கல்வியை வழங்கிய சிறந்த கொடை உள்ளம் படைத்த, அண்ணாமலை செட்டியார் பிறந்ததினம் இன்று (29.09.1881).
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

#சி_சு_செல்லப்பா #cschellappa #சான்றோர்தினம் #இந்துமுன்னணி பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்த, சிறுகதை எழுத்தாளர், சி.சு.செல்லப்பா பிறந்ததினம் இன்று (29.09.1912).

#சி_சு_செல்லப்பா #cschellappa #சான்றோர்தினம் #இந்துமுன்னணி 

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்த, சிறுகதை எழுத்தாளர், சி.சு.செல்லப்பா பிறந்ததினம் இன்று (29.09.1912).
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

#அரங்கசீனிவாசன் #சான்றோர்தினம் #இந்துமுன்னணி 20-ம் நூற்றாண்டின் இறுதியில், தமிழகத்தின் தலைசிறந்த கவிஞராக திகழ்ந்தவர். ‘கவித்தென்றல்’ #அரங்கசீனிவாசன் பிறந்தநாள் இன்று (29.09.1920).

#அரங்கசீனிவாசன் #சான்றோர்தினம் #இந்துமுன்னணி 

20-ம் நூற்றாண்டின் இறுதியில், தமிழகத்தின் தலைசிறந்த கவிஞராக திகழ்ந்தவர். ‘கவித்தென்றல்’ #அரங்கசீனிவாசன் பிறந்தநாள் இன்று (29.09.1920).
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

நான் போக மாட்டேன் திரும்ப வருவேன் என்ற வீரத்துறவியின் வார்த்தைகள் மட்டுமல்ல - அவரே நம்மோடு வாழ்கிறார் நம்மை வழிநடத்துகிறார். நித்தம் நித்தம் இந்துக்களை அநீதிக்கெதிராய் வீறுகொண்ட எழச்செய்கிறார். வீரத்துறவி #இராமகோபாலன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவஞ்சலி (30.09.2020) ...

நான் போக மாட்டேன்
திரும்ப வருவேன் என்ற
வீரத்துறவியின் வார்த்தைகள் மட்டுமல்ல - அவரே
நம்மோடு வாழ்கிறார்
நம்மை வழிநடத்துகிறார்.
நித்தம் நித்தம் இந்துக்களை அநீதிக்கெதிராய் வீறுகொண்ட எழச்செய்கிறார்.

வீரத்துறவி #இராமகோபாலன் அவர்களின்
4-ம் ஆண்டு நினைவஞ்சலி (30.09.2020) ...
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

முடியாததை முடித்து காட்டு!! என்பது போல், தமிழகத்தில் இந்து ஒற்றுமையை ஏற்படுத்த, இந்துமுன்னணி பேரியிக்கம் கண்ட, வீரத்துறவியே உந்தன் வடிவாய் வாழ நாங்கள் ஆசி வேண்டுகிறோம்.. வீரத்துறவி #இராமகோபாலன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவஞ்சலி (30.09.2020) ... #veerathuravi #RamaGopalan

முடியாததை முடித்து காட்டு!! என்பது போல்,
தமிழகத்தில் இந்து ஒற்றுமையை ஏற்படுத்த,
இந்துமுன்னணி பேரியிக்கம் கண்ட, வீரத்துறவியே
உந்தன் வடிவாய் வாழ நாங்கள் ஆசி வேண்டுகிறோம்..

வீரத்துறவி #இராமகோபாலன் அவர்களின்
4-ம் ஆண்டு நினைவஞ்சலி (30.09.2020) ...

#veerathuravi #RamaGopalan
Hindu Munnani (@hindumunnani_tn) 's Twitter Profile Photo

#அகண்டானந்தர் #akhandananda #சான்றோர்தினம் #இந்துமுன்னணி ‘என் தேசம்தான் எனக்கு முக்கியம். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். நான் பிறந்ததே சேவை செய்யத்தான்’ என தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட, ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடர், சுவாமி அகண்டானந்தர் பிறந்ததினம் இன்று (30.09.1864).

#அகண்டானந்தர் #akhandananda #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

‘என் தேசம்தான் எனக்கு முக்கியம். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். நான் பிறந்ததே சேவை செய்யத்தான்’ என தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட, ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடர், சுவாமி அகண்டானந்தர் பிறந்ததினம் இன்று (30.09.1864).