TANGEDCO Chennai South2 (@eb_adyar_tmbm) 's Twitter Profile
TANGEDCO Chennai South2

@eb_adyar_tmbm

The offical page of Chennai South2 Circle,includes Tambaram, Pallavaram Sholinganallur,Adyar and IT Corridor divisions.

ID: 1399250025964703746

calendar_today31-05-2021 06:23:14

885 Tweet

5,5K Takipçi

19 Takip Edilen

TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

Switch to smart payments! ⚡ Pay your electricity bills seamlessly anytime, anywhere with the TANGEDCO app. Download now! 📲 Android 👉 play.google.com/store/apps/det… iOS 👉 apps.apple.com/in/app/tangedc… #SmartPayments | #TNPDCL | #TANGEDCO | #TNEB

Switch to smart payments! ⚡ Pay your electricity bills seamlessly anytime, anywhere with the TANGEDCO app. 
Download now! 📲
Android 👉 play.google.com/store/apps/det…
iOS 👉 apps.apple.com/in/app/tangedc… 

#SmartPayments | #TNPDCL | #TANGEDCO | #TNEB
TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

RCD கட்டாயம்❗ உயிரை காக்கும் RCD உங்க வீட்ல இருக்கா❓ #தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC), அனைத்து மின்சார இணைப்புகளிலும் 'மின்கசிவு உணர் சாதனம்' (Residual Current Device (#RCD)) என்னும் கருவியை பொருத்துவதை ஏற்கனவே கட்டாயமாக்கியுள்ளது. #TANGEDCO | #TNEB | #TNPDCL

TANGEDCO Chennai South2 (@eb_adyar_tmbm) 's Twitter Profile Photo

WPS Office: Complete office suite with PDF editor Adyar Grievance day 03.04.2025 (1): in.docworkspace.com/d/sINSMnu78Aa_… Open in APP: s.wps.com/i8HGmhVjbx73

WPS Office: Complete office suite with PDF editor

Adyar Grievance day 03.04.2025 (1):
in.docworkspace.com/d/sINSMnu78Aa_…

Open in APP:
s.wps.com/i8HGmhVjbx73
TANGEDCO Chennai South2 (@eb_adyar_tmbm) 's Twitter Profile Photo

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 05.04.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் மின் நுகர்வோர் & பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 05.04.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் மின் நுகர்வோர் & பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள்.
TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

அறிவிப்பு📢 மின் வாரிய, சிறப்பு முகாம்! இடம்: மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களில் வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி மின் கட்டண புகார், மின் அளவி பழுது குறைந்த மின்னழுத்தம்,. #TNPDCL | #TANGEDCO | #TNEB

அறிவிப்பு📢 மின் வாரிய, சிறப்பு முகாம்!
இடம்: மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களில் வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி
மின் கட்டண புகார், மின் அளவி பழுது குறைந்த மின்னழுத்தம்,.

#TNPDCL | #TANGEDCO | #TNEB
TANGEDCO Chennai South2 (@eb_adyar_tmbm) 's Twitter Profile Photo

Spl camp for consumer grievances happening at all Executive Engineers office at Chennai South II Circle, On the spot Name Transfer order issued to the beneficiaries by EE Pallavaram.

Spl camp for consumer grievances happening at all Executive Engineers office at Chennai South II Circle, On the spot Name Transfer order issued to the beneficiaries by EE Pallavaram.
TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

#ScamAlert | கவனமாக இருங்கள்❗️ மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும்.❌ அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்துங்கள்.👍 #TNEB | #TANGEDCO | #TNPDCL

#ScamAlert | கவனமாக இருங்கள்❗️
மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும்.❌

அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்துங்கள்.👍

#TNEB | #TANGEDCO | #TNPDCL