𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile
𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨

@dsk_vignesh

Movie & Series Review | Suggetions | Weekly Movie-Series Updates | Cricket | LetterBoxd : boxd.it/d0Mwx

ID: 1047507169472434181

linkhttps://t.me/+bhWeGM2CnQ5lMTVl calendar_today03-10-2018 15:22:25

5,5K Tweet

12,12K Takipçi

1,1K Takip Edilen

VISHNU VISHAL - VV (@thevishnuvishal) 's Twitter Profile Photo

Feels like the start of my career again. Just that, it's for my brother Rudra now. Super happy and excited to present the first glimpse of #OhoEnthanBaby. ▶️ youtu.be/DDxqivLXwFI Extend your support to my brother, director Krishna and all the debut talents who

Feels like the start of my career again. Just that, it's for my brother <a href="/TheActorRudra/">Rudra</a> now. 

Super happy and excited to present the first glimpse of #OhoEnthanBaby.

▶️ youtu.be/DDxqivLXwFI

Extend your support to my brother, director Krishna and all the debut talents who
𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

#MIRAI இந்த மாதிரி Fantasy படங்களுக்கு எப்பவுமே வரவேற்பு இருக்கும் ... அதுவும் இல்லாம Hanuman படத்துக்கு அப்புறம் #TejaSajja நடிக்கிற படம் வேற ... அதுல ஹனுமான் Cameo இதுல ராமர் Cameo... பயங்கரமா இருக்க போகுது 💯 கண்டிப்பா பந்தயம் அடிக்க போகுது... 🔥

𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

உங்கள மாதிரியே நல்ல கதைகளா தேர்ந்தெடுத்து குடுங்க... வாழ்த்துக்கள் 💐

𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

வேற லெவல் ப்ரோமோ 😂 கிஷன் தாஸ் — ஹர்ஷத்கான் காம்பினேஷனே வேற மாறி இருக்கே 💯 தியேட்டர்ல சிரிப்பலை தான் #Aaromaley #KishanDas #HarshathKhan

𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

#ManiRatnam frames ✨ in #ThugLife ஒவ்வொன்னும் சும்மா வேற மாறி இருக்கு... 💯 #ThuglifeFromJune5

#ManiRatnam frames ✨ in #ThugLife

ஒவ்வொன்னும் சும்மா வேற மாறி இருக்கு... 💯

#ThuglifeFromJune5
𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

இந்த வாரம் செம பிஸியா இருக்க போகுது 🔥 நிறைய பொட்டி வந்து இறங்கிருக்கு ✨ 𝗥𝗲𝘁𝗿𝗼 | 𝗧𝗵𝘂𝗱𝗮𝗿𝘂𝗺 | 𝗠𝗮𝗮𝗺𝗮𝗻 | 𝗗𝗗 𝗡𝗲𝘅𝘁 𝗟𝗲𝘃𝗲𝗹 | 𝗛𝗶𝘁 : 𝗧𝗵𝗲 𝗧𝗵𝗶𝗿𝗱 𝗖𝗮𝘀𝗲 ஆரம்பிக்கலாமா 💥 (🔗Bio)

இந்த வாரம் செம பிஸியா இருக்க போகுது 🔥

நிறைய பொட்டி வந்து இறங்கிருக்கு ✨

𝗥𝗲𝘁𝗿𝗼 | 𝗧𝗵𝘂𝗱𝗮𝗿𝘂𝗺 | 𝗠𝗮𝗮𝗺𝗮𝗻 | 𝗗𝗗 𝗡𝗲𝘅𝘁 𝗟𝗲𝘃𝗲𝗹 | 𝗛𝗶𝘁 : 𝗧𝗵𝗲 𝗧𝗵𝗶𝗿𝗱 𝗖𝗮𝘀𝗲 

ஆரம்பிக்கலாமா 💥

(🔗Bio)
𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்பி வாங்க... உங்களுக்கு ஒரு அருமையான படம் காத்திருக்கு...💯 #Thudarum

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்பி வாங்க...

உங்களுக்கு ஒரு அருமையான படம் காத்திருக்கு...💯

#Thudarum
𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

"STR has evolved into an actor who doesn’t just perform — he transforms. His commitment, depth, and raw honesty in front of the camera are what every director hopes for." 🔥 — Mani Ratnam #SilambarasanTR #ThugLife

𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

எனக்கு ரெண்டு வெர்சனும் நல்லா இருக்குற மாதிரி தான் தோணுது... ஆனா இது கொஞ்சம் என்னமோ பண்ணுது ❣️ #Muthamazhai #ThugLife

🧘Kutty Kathir😍 (@kuttykathirmsk) 's Twitter Profile Photo

𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ அந்த டாக்டருக்கு தெரிஞ்சு அந்த டாக்டர் கண்டுபிடித்து சொல்லுவாரு அதுக்கு அப்புறம் அந்த ஆபீஸ்ல இருக்குறவங்க வேலை செய்றவங்க எல்லாம் ஒட்டுக்கா சேர்ந்து அவரை கொலை பண்ணுவாங்க அந்த படத்தோட பேர் மறந்துடுச்சு அந்த படத்தை ஒரு முறை அப்டேட் பண்ண முடியுமா இன்பாக்ஸ்ல சொல்லுங்க

𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

#Aaromaley டைட்டில் ப்ரோமோ 10 M கடந்துருக்கு... 🔥 ஒரு சின்ன பட்ஜெட் படத்துக்கு இப்படி வரவேற்பு கிடைக்குறத பாக்க நல்லா இருக்கு... இதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கணும்... ✨

#Aaromaley டைட்டில் ப்ரோமோ 10 M கடந்துருக்கு... 🔥

ஒரு சின்ன பட்ஜெட் படத்துக்கு இப்படி வரவேற்பு கிடைக்குறத பாக்க நல்லா இருக்கு... 

இதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கணும்... ✨
𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) 's Twitter Profile Photo

#NidhhiAgerwal >>> Others 🔥🔥 அழகாவும் இருக்கு... நல்லா டான்ஸும் ஆடுது... ஆனா ஏதோ காரணத்துனால சரியா வாய்ப்பு அமைய மாட்டிங்குது... #HaraHaraVeeraMallu & #RaajaSaab ஒரு திருப்பத்தை உண்டாக்கும்... பாப்போம்...

#NidhhiAgerwal &gt;&gt;&gt; Others 🔥🔥

அழகாவும் இருக்கு... நல்லா டான்ஸும் ஆடுது... 

ஆனா ஏதோ காரணத்துனால சரியா வாய்ப்பு அமைய மாட்டிங்குது... 

#HaraHaraVeeraMallu &amp; #RaajaSaab ஒரு திருப்பத்தை உண்டாக்கும்... பாப்போம்...
Shiva Flix (@shivtweetzz) 's Twitter Profile Photo

#ShivFlix - Netflix Movie Recommendation ! ᗰᑌՏT ᗯᗩTᑕᕼ.! 𝑹𝒆𝒗𝒆𝒓𝒔𝒊(2024) - 𝑴𝒂𝒍𝒂𝒚𝒔𝒊𝒂𝒏 - 𝑵𝒆𝒕𝒇𝒍𝒊𝒙 - 𝑰𝑴𝑫𝑩 - 7.1 காலங்காலமாக ஒரு பரம்பரையில் இருக்கும் ஆண்களுக்கு Pastல் Time travel பண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. இவர்களால் Futureக்கு Time travel செய்ய

#ShivFlix - Netflix Movie Recommendation !

ᗰᑌՏT ᗯᗩTᑕᕼ.!

𝑹𝒆𝒗𝒆𝒓𝒔𝒊(2024) - 𝑴𝒂𝒍𝒂𝒚𝒔𝒊𝒂𝒏 - 𝑵𝒆𝒕𝒇𝒍𝒊𝒙 - 𝑰𝑴𝑫𝑩 - 7.1

காலங்காலமாக ஒரு பரம்பரையில் இருக்கும் ஆண்களுக்கு Pastல் Time travel பண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. இவர்களால் Futureக்கு Time travel செய்ய
Shiva Flix (@shivtweetzz) 's Twitter Profile Photo

Facebook Post 😅 சிரிக்க மட்டும் 😂 After watching Thudarum.! Me to Lalettan~ போலீஸ்காரன் பையனக் கொன்னு போலீஸ் ஸ்டேஷன்லயே பொதைச்சி வச்சல்ல... வேணும்யா உனக்கு... #Thudarum #Drishyam

Facebook Post 😅

சிரிக்க மட்டும் 😂

After watching Thudarum.! 

Me to Lalettan~

போலீஸ்காரன் பையனக் கொன்னு போலீஸ் ஸ்டேஷன்லயே பொதைச்சி வச்சல்ல... வேணும்யா உனக்கு... 

#Thudarum  #Drishyam