💞*☆நிழலி *☆ツ✨🌟🌴 save nature🎨 ❣
@depivinona
தன்னலம் இல்லா அன்பை
வெளிப்படுத்துங்கள் ...MCA student 😍✨
travel lover🏄 💚 @Dulquer ❤
Twitter friend 👉@Mersal_rohit👈
@depivino🚶idகாக்கா தூக்கிட்டு போச்சி
ID:1146064363825983489
02-07-2019 14:33:31
11,2K Tweet
3,3K Takipçi
48 Takip Edilen
இழந்ததில் என்னவெல்லாம் இருந்தது என்று
ஆராய்வதை விட
இருப்பதை இழந்து விடாமல் இறுதி வரை
இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்....✍
#கவிதையின்_கிறுக்கல்
எவராலும் விமர்சிக்கப்படாத
எவரையும் விமர்சனம் செய்யாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அது மண்ணடியில் மட்டுமே சாத்தியம்....✍
#கவிதையின்_கிறுக்கல்
நம் பிரிவால் ஒருவறது
வாழ்க்கையில் சந்தோஷம்
ஏற்படும் என்றால் அவரை
விட்டு பிரிவது தவறில்லை
#ராட்சஷனின்_காதல்
நிறைவான இடத்தை தேர்வு செய்து
அங்கே மகிழ்ச்சியாக வாழ்வதை காட்டிலும்
நிறைவான மனதோடு எங்கு இருந்தாலும்
மகிழ்ச்சி நம் வசம் என்று அறிந்துக்கொள்ளுங்கள்....✍
#கவிதையின்_கிறுக்கல்