Theekkathir
@Theekkathir
ஊடக உலகில் உண்மையின் பேரொளி! | https://t.co/4ohjjlOryT |
Official handle of Theekkathir Tamil News Daily.
ID:491174536
http://theekkathir.in/ 13-02-2012 10:21:41
74,6K Tweet
64,5K Takipçi
523 Takip Edilen
4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
#Theekkathir | #TamilNaduStaffSelectionBoard
தேர்தல் பிரச்சாரத்தின் போது மதவெறியை தூண்டி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
#HateSpeech | #modifailedindia | #IndiaAllaince
உத்தர பிரதேசம்: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்! #Theekkathir | #Uttrapradesh | #Students | #Professors | #Suspended
குடிநீர் பணிகளுக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு - முதல்வர் உத்தரவு
#Theekkathir | #TamilnaduNews | #MKStalin
ஆந்திர ரயில் விபத்து: பொய் தகவலை தெரிவித்த ஒன்றிய அமைச்சர்
#Theekkathir | #AshwiniVaishnaw | #AndhraTrainAccident
48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!
#Theekkathir | #Tamilnadu | #Govtbus | #Transport
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்!
#Theekkathir | #Selam | #Periyaruniversity | #Admission
வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!
#Theekkathir | #Chennai | #Perumbakkam | #Children | #Death
தமிழ்நாட்டில்19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
#Theekkathir | #TamilnaduNews | #yellowalert ⚠️