A very passionate team has moved mountains to create this mammoth film called #Kanguva to entertain our beloved audience with great respect to them. My prayers for all their hard work to payoff big time. My heartiest wishes to the ‘anbaana’ fans who are carrying this film in
இன்று புதுக்கோட்டை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.!!
#தமிழகவெற்றிக்கழகம் TVK Vijay @TvkPudukkottai
#தமிழகவெற்றிக்கழகம்
கொள்கை, கோட்பாடு மற்றும் திராவிட மாடல் என்ற பெயரில் நடக்கும் கரப்ஸன் கபடதாரி அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து பேசியுள்ளேன்.
youtu.be/rlt17bTM9k4?si…
Vijay | @tvkvijayhq | N Anand
எங்கள் #தமிழகவெற்றிக்கழகம் கொள்கை பற்றி விவரம் தெரியாமல் போய் பரப்புரை செய்ப்பவர்களே...
"மதச்சார்பற்ற சமூகநீதி" என்பதே எங்கள் கொள்கை!!!
#TVK #ThalapathyVijay
@tvkvijayhq | N Anand
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி