TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile
TN School Edu Dept

@tnschooledudept

Official Twitter account of the Tamil Nadu School Education Department. We care about children.

ID: 963392734160592896

calendar_today13-02-2018 12:41:41

161 Tweet

943 Followers

0 Following

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

மாணவர்களுக்கான அறிவுரை அருன் பி நாயர், இனை பேராசிரியர் அரசு மருத்துவக்கல்லூரி, திருவனந்தபுரம். 1. மாணவர்கள் நேர மேலான்மையை கற்றுக்கொண்டு திட்டமிட்டு படிக்க வேண்டும். @thelede2016 K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

2. நேரத்தை வீனாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். குறிப்பாக செல்போன், கம்ப்யூட்டர்களில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செலவளிக்கவேண்டாம். @thelede2016 K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

3. மாணவர்கள் தேர்வு நேரங்களில் மூச்சு பயிற்ச்சியில் ஈடுபடுவது நல்லது. காலை எழுந்ததும் மற்றும் உறங்குவதற்கு முன் 20 நிமிடங்கள் மூச்சு பயிற்சியில் ஈடுபட வேண்டும். தேர்வு நேர பதட்டங்களை குறைக்க இந்த பயிற்சி உதவும். @thelede2016 K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

4. கண்களை மூடி, இரு கண்களுக்கு இடையில் கவனத்தை குவித்து 20 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 14 நாட்கள் பயிற்சி செய்வதன் மூலம் கவனத்திறன் அதிகரிக்கும். @thelede2016 K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

5. படிக்கும் போது மனதில் காட்சிகளாக பதிய வைத்துக்கொள்வது அல்லது படமாக வரைந்து வைத்துக்கொள்வது தேர்வின் போது நினைவுகூற உதவும். @thelede2016 K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

6. அதிகமாக தண்ணீர் மற்றும் பழச் சாறுகளை உட்கொள்வது அவசியம். ரசாயன குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. @thelede2016 K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

7. தேர்வுக்குச் செல்லும் போது எக்காரணம் கொண்டும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. தேர்வுக்கு முந்தைய நாள் நன்கு உறங்குவது அவசியம். @thelede2016 K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

9. தேர்வு நாளின்போது புதிய பாடங்களை படிப்பதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே படித்த பாடங்களை திரும்ப படித்து நினைவில் கொள்வது நல்லது. @thelede2016 K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

This year, the Tamil Nadu government has taken a policy decision not to issue such blueprints or important questions for 11th standard public exams, because we are driving our students towards a concept-based learning system on par with CBSE and ICSE. K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

We wish to improve the knowledge capacity of our students and increase their employability once they finish school. The aim of the government is to boost the learning levels of students and arm them with knowledge to face competitive exams for tertiary education. K.A Sengottaiyan - Say No to Drugs & DMK

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

We request 11th standard students who are taking public exams this year not to worry. We have provided tips for students and parents on how to prepare for the exams. Please do follow these tips, study well and we are sure that you will perform well in your exams. K.A Sengottaiyan - Say No to Drugs & DMK

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

பெரும்பாலான மாணவர்கள் 11 ஆம் வகிப்பிற்கான வினாத்தாள் குறித்தும் முக்கிய வினாக்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டுவருகின்றனர். இம்முறை அதுபோன்ற புளூ பிரின்ட் மற்றும் முக்கிய கேள்விகள் போன்ற நடைமுறைகளை தொடர தமிழக அரசு விரும்பவில்லை. K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep @thelede2016

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

காரணம், மாணவர்களை CBSE மற்றும் ICSE தரத்திற்கு தயார்படுத்த வேண்டும் என்பதால் கருத்து சார்ந்த கற்றல் முறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep @thelede2016

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறனையும் வேலைவாய்ப்பு திறன்களையும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் அறிவை விரிவு செய்வதோடு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய அரசு திட்டங்களை வகுத்துவருகிறது. K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep @thelede2016

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

எனவே, இம்முறை 11 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் அச்சப்பட தேவையில்லை. மாணவர்கள் மற்றும் பொற்றோர்களுக்கு தேர்வு தொடர்பான அனைத்து அறிவுரைகளையும் பள்ளிக்கல்வித்துறை வழங்கிவருகிறது. K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep @thelede2016

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

இங்கு பகிரப்படும் தகவல்களை பின்பற்றி நன்கு படித்து மாணவர்கள் பயன்பெறுவர் என நம்புகிறோம். சிறந்து செய்லபட வாழ்த்துக்கள். தமிழக அரசு உங்கள் தோழன். தேவையற்ற சிரமங்களை மாணவர்களுக்கு வழங்கமாட்டோம். நன்றி K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep @thelede2016

TN School Edu Dept (@tnschooledudept) 's Twitter Profile Photo

12 ஆம் வகுப்பிற்கான தமிழ் வழி கற்றல் கையேடுகள் இந்த இனைப்பில் உள்ளன. Standard XII Study Materials For Tamil Medium thelede.co.in/standard-xii-s…… K.A Sengottaiyan - Say No to Drugs & DMK pradeep @thelede2016