District Collector Thanjavur (@tnjcollector) 's Twitter Profile
District Collector Thanjavur

@tnjcollector

Official Twitter Account of District Collector,Thanjavur.

ID: 1405422820021075968

linkhttp://thanjavur.nic.in calendar_today17-06-2021 07:12:16

5,5K Tweet

5,5K Followers

39 Following

District Collector Thanjavur (@tnjcollector) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.6.2025) நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளையும், தஞ்சாவூரின் சிறப்புகள் தொடர்பான கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.

பாபநாசம் இரயில் நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட திருமதி.பி.முன்னிதேவி அவர்கள் கைக்குழந்தையுடன் (29.10.2024) அன்று மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்ததையொட்டி அவரது கணவர் திரு.பிரகாஷ் அவர்களுடன் சொந்த ஊரான பீகார் மாநிலம் கொண்டாபூர் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டரங்கில் உயர் கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (18.06.2025) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் வளப்பக்குடி ஊராட்சியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலைஞரின் கனவு இல்லம் கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப அவர்கள் (18.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவையாறு- மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை.சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை பயனாளிகளுக்கு (18.06.2025) வழங்கினார்கள்.

திருவையாறு வட்டம் மன்னர் சமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப அவர்கள் (18.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவையாறு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மேலத்திருப்பூந்துருத்தி அரசினர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (18.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிழக்கு அய்யனார் கோவில் வளாகத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாவது கட்ட முகாமினை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் இன்று (19.06.2025) துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பேராவூரணி - ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாவது கட்ட முகாமினை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன்அவர்கள் இன்று (19.06.2025) துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து உதவி உபகரணங்களை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாவது கட்ட முகாமினை மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் இன்று (19.06.2025) துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஏனாதிகரம்பை அம்மையாண்டி ஊராட்சியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாவது கட்ட முகாமினை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் இன்று (19.06.2025) துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

சேதுபாவாசத்திரம் ஊமத்தநாடு ஊராட்சி மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று துவக்கி வைத்து இலங்கை படையினரால் கைப்பற்றப்பட்டு மீட்க இயலாத நாட்டு படகிற்கான நிதியுதவியாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை திரு.வீ முனீஸ்வரன்-க்கு வழங்கினார்

சேதுபாவாசத்திரம் ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு DGL திருமண மஹாலில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாவது கட்ட முகாமினை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் இன்று துவக்கி வைத்து நலத்திட்ட உதவியாக முதல் பட்டதாரிக்கான சான்றிதழினை வழங்கினார்.