VISWA (@tnexplore) 's Twitter Profile
VISWA

@tnexplore

NOT A CREATOR BUT A GRINDER

ID: 1316922660618719233

calendar_today16-10-2020 02:03:34

132,132K Tweet

14,14K Takipçi

2,2K Takip Edilen

Gowdam (@gowdam80753472) 's Twitter Profile Photo

VISWA NATHAN யாரோ ஒருவரின் மனைவி தாய் தங்கைகளின் படத்தை 45 நாட்கள் வைத்திருந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்த்து பரவசமடைவானுங்களா

rameshkumar cbe (@pnrameshkumarc1) 's Twitter Profile Photo

VISWA NATHAN Election Commission of India மரத்ததடிக்காரருக்கு, வசிப்பிடமில்லாதவருக்கு ஏது அடையாள அட்டை?ஏது ஆவணம்? எந்த ஆவணத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டை கொடுத்தான்கள்? #VoteChoriBJP #votechorieci

VISWA (@tnexplore) 's Twitter Profile Photo

தமிழிசையை ஆளுநர் ஆக்கினோம் L. முருகனை அமைச்சராக்கினோம் CPR ஐ துணை ஜனாதிபதி ஆக்கப் போறோம் - பிஜேபிக்கு ஓட்டு போடுங்க CPR துணை ஜனாதிபதியானால், சீரழிந்த கொங்கு தொழில் வளம் மீண்டும் விடுமா? சதா தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் சங்கிகளுக்கு பதவி கொடுத்தா நாங்க ஏன் ஆதரிக்கணும்?

THE TRUTH SEEKER (@unmai_thedi) 's Twitter Profile Photo

எனக்கு என்ன தோணுது என்றால் தமிழ்நாடும் முதல்வர் ஸ்டாலினும் பிஜேபிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள் பிஜேபிக்கு முட்டுக்கொடுக்கும் தெலுங்கு தேசத்துக்கு கொடுக்காமல் துணை ஜனாதிபதி பதவியை நமக்கு கொடுத்திருக்கு தமிழ்நாட்டு மக்களிடமும் தமிழக முதல்வரிடமும் மண்டியிட்ட பாஜக

VISWA (@tnexplore) 's Twitter Profile Photo

மீண்டும் நாளை காலை 5 am சந்திப்போம். நன்றி நமக்கம்

மீண்டும் நாளை காலை 5 am சந்திப்போம். நன்றி நமக்கம்
TAMILNADU EXPLORER (@tn_explore) 's Twitter Profile Photo

ஒரு கல்லூரியின் கதை..! மதுரையிலிருந்து ராமநாதபுரம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது இடம்பெற்ற ஊர்களின் வரைபடம் இது கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர் வரிசையில் காரைக்குடியும், திருப்பத்தூர் தாலுகாவிலிருந்த ஒரு சிற்றூர். 1947 ஆகஸ்டு 15, அந்தக் கல்லூரி துவக்கப்பட்டது

ஒரு கல்லூரியின் கதை..!

மதுரையிலிருந்து ராமநாதபுரம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது இடம்பெற்ற ஊர்களின் வரைபடம் இது

கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர் வரிசையில் காரைக்குடியும், திருப்பத்தூர் தாலுகாவிலிருந்த ஒரு சிற்றூர். 

1947 ஆகஸ்டு 15, அந்தக் கல்லூரி துவக்கப்பட்டது
VISWA (@tnexplore) 's Twitter Profile Photo

" அந்த ஆளு நல்லதுக்கு கிரெடிட் எடுதுக்குவான்,கெட்டதுக்கு பொறுப்பேற்க மாட்டான்" சொல்றது எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, 9 லட்சம் பேரை போட்டித் தேர்வுக்கு தயார் செய்ற வாத்தியார். இந்தியா முழிச்சுகிச்சு காத்துப்போன ஃபிராடு மோடி பலூனை இனி ஊதி பெருக்க முடியாது!