TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile
TN Climate Change Mission

@tnclimatechange

காலநிலை திறன்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம்

ID: 1704040629880377344

linkhttps://tnclimatechangemission.in/home/ calendar_today19-09-2023 07:52:09

214 Tweet

96 Followers

38 Following

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

பசுமை வழிபாட்டுத்தலங்கள் GREEN TEMPLE #GreenTemple #Greenery #EcoFriendly #NatureInspired #GardenTheme #Sustainable #SpiritualSanctuary #GreenTags #PeacefulSpaces

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றத்தின் சவால்கள் – மாற்றத்தை வாய்ப்பாக மாற்றுவோம்!" சுத்தமான ஆற்றல், பசுமை மரங்கள், நீர் சேமிப்பு, உயிரினப் பாதுகாப்பு – இன்றைய செயல்கள் நாளைய நம்பிக்கையை உருவாக்கும். இணைந்து செயல்படுவோம், பசுமையான எதிர்காலத்தை கட்டுவோம்! #GreenFuture #GoGreen #SaveNature

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

Save Nilgiri Tahr / நீலகிரி வரையாடு #SaveNilgiriTahr #NilgiriTahr #NilgiriWildlife #WildlifeConservation #EndangeredSpecies #SaveWildlife #ProtectNature #TNWildlife #EcoConservation #BiodiversityProtection #WildlifeAwareness #NatureProtection #NilgiriMountains #SaveOurSpecies

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

Freedom for India, Freedom for Nature! This 79th Independence Day, let’s give our rivers, forests, and skies the liberty to thrive. #independenceday2025 #79YearsOfFreedom #independencedayindia #79YearsOfFreedom #EcoIndia #YouthForChange

Freedom for India, Freedom for Nature! 
This 79th Independence Day, let’s give our rivers, forests, and skies the liberty to thrive.

#independenceday2025 
#79YearsOfFreedom
#independencedayindia 
#79YearsOfFreedom #EcoIndia #YouthForChange
TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றமும் உணவுப் பாதுகாப்பும் #ClimateChange #FoodSecurity #SustainableAgriculture #EcoFriendly #ZeroHunger #SustainableFuture #SaveOurPlanet #GreenLiving #ClimateAction #GlobalWarming #காலநிலைமாற்றம் #உணவுப்பாதுகாப்பு #பசுமைவேளாண்மை

காலநிலை மாற்றமும் உணவுப் பாதுகாப்பும்

#ClimateChange #FoodSecurity #SustainableAgriculture #EcoFriendly #ZeroHunger #SustainableFuture #SaveOurPlanet #GreenLiving #ClimateAction #GlobalWarming
#காலநிலைமாற்றம் #உணவுப்பாதுகாப்பு #பசுமைவேளாண்மை
TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றமும் ஜவுளிக் கழிவும் #ClimateChange #TextileWaste #SustainableFashion #EcoFriendly #WasteManagement #CleanEnvironment #GreenFuture #Sustainability #ZeroWaste #காலநிலைமாற்றம் #ஜவுளிக்கழிவு

காலநிலை மாற்றமும் ஜவுளிக் கழிவும்

#ClimateChange #TextileWaste #SustainableFashion #EcoFriendly #WasteManagement #CleanEnvironment #GreenFuture #Sustainability #ZeroWaste #காலநிலைமாற்றம் #ஜவுளிக்கழிவு
TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

நேர் கோட்டுப் பொருளாதாரம் வளங்களை வீணடிக்கிறது, கழிவுகளை அதிகரிக்கிறது. ஆனால் சுழற்சிப் பொருளாதாரம் – மறுபயன்பாடு, மறுசுழற்சி, குறைந்த கழிவு! வளங்குன்றா வளர்ச்சிக்கான பசுமை பாதை இது!" #CircularEconomy #Recycle #Reuse #சுழற்சிப்பொருளாதாரம் #நேர்கோட்டுப்பொருளாதாரம் #மறுசுழற்சி

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

பொதுப் போக்குவரத்து = பல மடங்கு நன்மைகள்! தனிநபர் வாகன உற்பத்தி = பொருளாதார வளர்ச்சி என்று கருதினாலும், பல மேலைநாடுகள் காட்டியது பொதுப் போக்குவரத்தில்தான் உண்மையான வளர்ச்சி! #SustainableTransport #ClimateAction #PublicTransport #GoGreen #ZeroEmission #பொதுப்போக்குவரத்து

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

ஒன் ஹெல்த் குழு காலநிலை மாற்றத்தின் தாக்கம் = புதிய நோய்கள் மனிதர்கள் + விலங்குகள் இருவரின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு அதற்கான தீர்வாக "ஒன் ஹெல்த்" குழு உருவாக்கம்! #OneHealth #ClimateChange #PublicHealth #HealthyFuture #SustainableLiving #TamilNadu #HealthForAll

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

கார்பன் சமநிலை மாவட்டம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இது காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சி. #கார்பன்சமநிலை #CarbonNeutral #காலநிலைய்மாற்றம் #ClimateChange #EcoFriendly #SustainableFuture #பசுமைசூழல் #GreenLiving #CarbonFree #NetZero

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் – போக்குவரத்து மாசு! வாகனங்கள், கப்பல்கள், ரயில்கள், விமானங்கள் அதிக CO₂ வெளியிடுகின்றன. மொத்த பசுமைக் குடில் வாயுக்களில் 15% போக்குவரத்தால். சுத்தமான காற்றுக்காக பசுமையான போக்குவரத்தைக் கையாள்வோம்! #ClimateChange #GoGreen #காலநிலைமாற்றம்

காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் – போக்குவரத்து மாசு! வாகனங்கள், கப்பல்கள், ரயில்கள், விமானங்கள் அதிக CO₂ வெளியிடுகின்றன. மொத்த பசுமைக் குடில் வாயுக்களில் 15% போக்குவரத்தால். சுத்தமான காற்றுக்காக பசுமையான போக்குவரத்தைக் கையாள்வோம்!
#ClimateChange #GoGreen #காலநிலைமாற்றம்
TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு படியும் முக்கியம்! சூழல் பாதுகாப்பு, பசுமை ஆற்றல், பொதுப் போக்குவரத்து — நம்மால் முடியும்! நாளைய தலைமுறைக்காக, இன்றே மாற்றம் செய்யுங்கள்! #ClimateChange #ClimateAction #GoGreen #CleanEnergy #EcoFriendly #GreenFuture #காலநிலைமாற்றம்

காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு படியும் முக்கியம்! 
சூழல் பாதுகாப்பு, பசுமை ஆற்றல், பொதுப் போக்குவரத்து — நம்மால் முடியும்! 

நாளைய தலைமுறைக்காக, இன்றே மாற்றம் செய்யுங்கள்! 

#ClimateChange #ClimateAction #GoGreen #CleanEnergy #EcoFriendly #GreenFuture  #காலநிலைமாற்றம்
TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

பசுமையான தமிழ்நாடு நோக்கி! தமிழ்நாடு 2070க்குள் நிகர பூஜ்ஜியம் இலக்கை நோக்கி முன்னேறுகிறது. #NetZero #CleanEnergy #RenewableEnergy #GreenFuture #ClimateAction #TamilNadu #நிகரபூஜ்ஜியம் #பசுமைஎதிர்காலம் #காலநிலைநடவடிக்கை #ClimateChange #GreenLife #SolarEnergy #WindEnergy

பசுமையான தமிழ்நாடு நோக்கி!

தமிழ்நாடு 2070க்குள் நிகர பூஜ்ஜியம் இலக்கை நோக்கி முன்னேறுகிறது.

#NetZero #CleanEnergy #RenewableEnergy #GreenFuture #ClimateAction #TamilNadu #நிகரபூஜ்ஜியம் #பசுமைஎதிர்காலம் #காலநிலைநடவடிக்கை #ClimateChange #GreenLife #SolarEnergy #WindEnergy
TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

நெகிழியும் கடல் மாசுபாடும் - மனிதனின் பிழை, இயற்கையின் வலி! நெகிழியை குறைப்போம் மீள்பயன்பாடு செய்ய பழகுவோம் கடல்களை சுத்தமாக காப்போம் #OceanPollution #PlasticFree #SaveOurOceans #CleanSeas #EcoFriendly #ProtectNature #ClimateAction #BeatPlasticPollution #கடல்மாசுபாடு

நெகிழியும் கடல் மாசுபாடும் - மனிதனின் பிழை, இயற்கையின் வலி! 

நெகிழியை குறைப்போம்
மீள்பயன்பாடு செய்ய பழகுவோம்
கடல்களை சுத்தமாக காப்போம் 

#OceanPollution #PlasticFree #SaveOurOceans #CleanSeas #EcoFriendly #ProtectNature #ClimateAction #BeatPlasticPollution #கடல்மாசுபாடு
TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

காலநிலை அரங்கம் – கிளைமேட் ஸ்டுடியோ (Climate Studio) காலநிலை மாற்றம் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்! தீர்வுகள், ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில்! நம் எதிர்காலத்தை பாதுகாக்க, காலநிலையை அறிந்து செயல்படுவோம்! #ClimateStudio #ClimateChange #climatestudio

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

நீலகிரி வரையாடு – மேற்கு தொடர்ச்சி மலையின் பெருமை, தமிழ்நாட்டின் செல்வம். காலநிலை மாற்றம், வாழ்விடம் இழப்பு, வேட்டைகள் ஆகியவை இனம் அழிவுக்கு தள்ளுகின்றன. ஆயிரங்களில் மட்டுமே மீதமிருக்கும் இந்த இனத்தை உடனே பாதுகாப்போம். #நீலகிரி_வரையாடு #SaveNilgiriTahr #NilgiriTahr #வரையாடு

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

குப்பை மேலாண்மை – நம் பொறுப்பு! சமையலறை கழிவுகளை வீட்டிலேயே உரமாக மாற்றுவோம். பசுமையை பாதுகாப்போம் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்போம் #குப்பைமேலாண்மை #பசுமைதமிழகம் #EcoFriendly #WasteManagement #GoGreen #OrganicFarming #SustainableLiving #CleanAndGreen #ZeroWaste

குப்பை மேலாண்மை – நம் பொறுப்பு! 
சமையலறை கழிவுகளை வீட்டிலேயே உரமாக மாற்றுவோம்.

 பசுமையை பாதுகாப்போம்
 சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்போம்

#குப்பைமேலாண்மை  #பசுமைதமிழகம் #EcoFriendly #WasteManagement #GoGreen #OrganicFarming #SustainableLiving #CleanAndGreen #ZeroWaste
TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றமும் விவசாயமும் / Climate Change and Agriculture #காலநிலைமாற்றம் #விவசாயம் #பசுமை #சுற்றுச்சூழல் #நிலைத்துவிவசாயம் #நிலைத்தவாழ்வு #நீர்வளம்சூழல் #பசுமைப்புரட்சி #விவசாயவாழ்வு #ClimateChange #Agriculture #SustainableFarming #FarmersLife #GreenFuture #SaveEnvironment

TN Climate Change Mission (@tnclimatechange) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சிறந்த வழி பொதுப் போக்குவரத்து. காற்று மாசுபாடு குறையும், எரிபொருள் சேமிப்பு அதிகரிக்கும், நெரிசல் குறையும். பசுமையான நாளையைக் காக்கலாம். பொதுப் போக்குவரத்து – பசுமைக்கான பயணம்! #ClimateChange #PublicTransport #climateaction #GreenTravel