TN Alert (@tnalertofficial) 's Twitter Profile
TN Alert

@tnalertofficial

Managed by the Tamil Nadu State Disaster Management Authority, a GoTN organization.

ID: 1853329044185694209

linkhttps://tnsdma.tn.gov.in/ calendar_today04-11-2024 06:51:00

681 Tweet

122 Takipçi

8 Takip Edilen

TN Alert (@tnalertofficial) 's Twitter Profile Photo

Stay informed and stay #safe with TN Alert! Get real-time #weather updates, disaster #alerts, flood #forecasts, and 24×7 support on social media.

Ensure the safety of senior citizens during the monsoon season by taking these necessary precautions! Always be prepared and stay safe during times of disaster. #Monsoon #Safety #Preparedness

Ensure the safety of senior citizens during the monsoon season by taking these necessary precautions!

Always be prepared and stay safe during times of disaster.

#Monsoon #Safety #Preparedness
TN Alert (@tnalertofficial) 's Twitter Profile Photo

வானிலை தகவலரிந்து விழிப்புடன் இருங்கள். எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருங்கள்! நேரலை #வானிலை அறிவிப்புகள், பேரிடர் #எச்சரிக்கைகள், வெள்ள #முன்னறிவிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் 24×7 தகவலைப் பெறுங்கள்.

ஒரு சூறாவளியின் மையம் என்பது அமைதியான பகுதியாகும், இது பொதுவாக 30 முதல் 65 கிலோமீட்டர் விட்டத்திற்கு இருக்கும். ஆனால் இது மக்களை தவறாக புரிந்துகொள்ளச் செய்யும், ஏனெனில் மையத்தின் வெளிப்பகுதியில் உள்ள சூறாவளி மிகவும் வலிமையானதாக இருக்கும்.

வெள்ளம் நிறைந்த சாலைகள் வழியாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக இருங்கள், மாற்றுப்பாதையில் செல்லுங்கள்! #Flood #Safety

வெள்ளம் நிறைந்த சாலைகள் வழியாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக இருங்கள், மாற்றுப்பாதையில் செல்லுங்கள்!

#Flood #Safety
TN Alert (@tnalertofficial) 's Twitter Profile Photo

Did you know? The IMD issues cyclone warnings in 4 critical stages to keep you prepared and safe during storms. Stay informed, stay alert, and stay safe! #CycloneSafety #CycloneWarning

Did you know? The IMD issues cyclone warnings in 4 critical stages to keep you prepared and safe during storms. Stay informed, stay alert, and stay safe!

#CycloneSafety #CycloneWarning

#பெருவெள்ளம் மற்றும் #பருவமழை போன்ற பேரிடர் காலங்களில் இந்த அவசிய முன்னெச்சரிக்கை குறிப்புகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். இந்த சிறு முன்னெச்சரிக்கைகள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்! #Flood #Safety

பெருவெள்ளம் மற்றும் மழைக்காலத்தில் உங்கள் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். முடியாத சூழலில் அவைகளின் பாதுகாப்பிற்காக அவற்றினை கட்டவிழ்த்து விடுங்கள். #Safety #DisasterPreparedness

TN Alert (@tnalertofficial) 's Twitter Profile Photo

Did you know? The IMD issues cyclone warnings in 4 critical stages to keep you prepared and safe during storms. Stay informed, stay alert, and stay safe! #CycloneSafety #CycloneWarning

Did you know? The IMD issues cyclone warnings in 4 critical stages to keep you prepared and safe during storms. Stay informed, stay alert, and stay safe!

#CycloneSafety #CycloneWarning
TN Alert (@tnalertofficial) 's Twitter Profile Photo

#பெருவெள்ளம் மற்றும் #பருவமழை போன்ற பேரிடர் காலங்களில் இந்த அவசிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். இந்த சிறு முன்னெச்சரிக்கைகள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்! #DisasterPreparedness #Safety

TN Alert (@tnalertofficial) 's Twitter Profile Photo

#புயல்களின் போது உங்களைத் தயாராகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க IMD 4 முக்கியமான கட்டங்களில் புயல் #எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இந்த தகவலறிந்து, விழிப்புடன் இருங்கள் மற்றும் #பாதுகாப்பாக செயல்படுங்கள்! #CycloneSafety #CycloneWarning

#புயல்களின் போது உங்களைத் தயாராகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க IMD 4 முக்கியமான கட்டங்களில் புயல் #எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இந்த தகவலறிந்து, விழிப்புடன் இருங்கள் மற்றும் #பாதுகாப்பாக செயல்படுங்கள்!

#CycloneSafety #CycloneWarning
TN Alert (@tnalertofficial) 's Twitter Profile Photo

இடி மின்னலின் போது இந்த அவசிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். இந்த சிறு முன்னெச்சரிக்கைகள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்! #DisasterPreparedness #Safety

இடி முழங்கும்போது, உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள். பாதுகாப்பான இடமில்லையெனில், கைகளால் தலையை மூடி, இருகால்களும் ஒன்றாக வைக்க செய்து தரையில் அமருங்கள். உயரமான இடங்களில் இருக்க வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள். #LightningSafety #DisasterPreparedness