தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile
தமிழ் மீட்சிப் பாசறை

@tmpntkofficial

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

ID: 1278563843992465408

calendar_today02-07-2020 05:39:56

3,3K Tweet

25,25K Takipçi

20 Takip Edilen

தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

"தமிழ் மக்களுக்குத் தமிழ்,தமிழர், தமிழ்நாடு எனும் கவலை ஏற்படுதல் வேண்டும்! மொழியைப் பாதுகாக்க தமிழர் இன‌ஒற்றுமையை வளர்க்க அறிவு வேண்டும்!சுயநலமே பெரிதென மொழி-இன-நாட்டைக் காட்டிக்கொடுக்கும் கயமை ஒழிதல் வேண்டும்!"என்ற வரலாற்று ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனார் நினைவைப் போற்றுவோம்!🙏🏾❤️💛

"ஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல!அது பல்லாற்றானும் தாயினும் சிறந்தது என்பதால்தான்!" என்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் நினைவைப் போற்றுவோம்! 🙏❤️💛

"ஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல!அது பல்லாற்றானும் தாயினும் சிறந்தது என்பதால்தான்!" என்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் நினைவைப் போற்றுவோம்! 
🙏❤️💛
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

மண்மீட்புப் போராளி குமரித்தந்தை நேசமணி நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛 #மண்மீட்புப்போராளி #குமரித்தந்தைநேசமணி #MarshalNesamani

மண்மீட்புப் போராளி குமரித்தந்தை நேசமணி நினைவைப் போற்றுவோம்! 
🙏🏾❤️💛

#மண்மீட்புப்போராளி
#குமரித்தந்தைநேசமணி #MarshalNesamani
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

தமிழ் மக்களிடையே தம்முடைய பாடல்கள் மூலம் தொடர்ந்து தமிழுணர்வையும், இன விடுதலை உணர்வையும் ஊட்டிய விடுதலைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவைப் போற்றுவோம்! ❤️💛 #பாவலரேறுபெருஞ்சித்திரனார்

தமிழ் மக்களிடையே தம்முடைய பாடல்கள் மூலம் தொடர்ந்து தமிழுணர்வையும், இன விடுதலை உணர்வையும் ஊட்டிய விடுதலைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவைப் போற்றுவோம்!
 ❤️💛
#பாவலரேறுபெருஞ்சித்திரனார்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

புரட்சி இயக்குநர் இனமான மணிவண்ணன் நினைவைப் போற்றுவோம்! #இயக்குநர்மணிவண்ணன் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்

புரட்சி இயக்குநர் இனமான மணிவண்ணன் நினைவைப் போற்றுவோம்!

#இயக்குநர்மணிவண்ணன் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்! ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது; திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும்! - அண்ணன் செந்தமிழன் சீமான் #செந்தூரில்_செந்தமிழ்

'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்!  ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது; திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும்!  

- அண்ணன் <a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a>
#செந்தூரில்_செந்தமிழ்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

உலக ஏதிலியர் (அகதிகள்) நாள் இன்று! நாம் பேசும் மொழியைப் பேசிய காரணத்திற்காக தாய்நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உலகம் முழுவதும் ஏதிலியராக வாழும் தமிழர்களுக்கு ஈழதேசம் படைக்க பாடுபடுவோம்! தமிழர் எங்கும் ஏதிலியராக இல்லை என்ற நிலை படைப்போம்! #உலக_ஏதிலியர்_நாள் #WorldRefugeeDay

உலக ஏதிலியர் (அகதிகள்) நாள் இன்று!
நாம் பேசும் மொழியைப் பேசிய காரணத்திற்காக தாய்நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உலகம் முழுவதும் ஏதிலியராக வாழும் தமிழர்களுக்கு ஈழதேசம் படைக்க பாடுபடுவோம்! 
தமிழர் எங்கும் ஏதிலியராக இல்லை என்ற நிலை படைப்போம்!

#உலக_ஏதிலியர்_நாள் #WorldRefugeeDay
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

இன்று மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி,நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப்பாசறை மற்றும் வணிகர் பாசறை இணைந்து மன்னார்குடி நகர நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளைத் தமிழில் அமைக்கக் கோரி,வர்த்தகர் சங்கம் மற்றும் வணிகர்நல சங்க பொறுப்பாளர்களிடம் வேண்டுகோள் கடிதம் வழங்கப்பட்டது!

கரும்புலிகள் நாள்! முதல் கரும்புலி படைஞர் மில்லர் நினைவு நாள்! விடுதலைக்காக உயிரைக் கொடையாகத் தந்த ஈகமறவர்களின் நினைவைப் போற்றுவோம்! #கரும்புலிகள்_நாள்

கரும்புலிகள் நாள்!
முதல் கரும்புலி படைஞர் மில்லர் நினைவு நாள்!

விடுதலைக்காக உயிரைக் கொடையாகத் தந்த ஈகமறவர்களின் நினைவைப் போற்றுவோம்!
#கரும்புலிகள்_நாள்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழிசைப் பாடல்களை இயற்றி, தமிழிசைக்கு இலக்கணம் தந்து, 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ’ஆங்கிலியர் அந்தாதி’ பாடியவருமாகிய 'திருப்புகழ்ச் சுவாமிகள்' என்று அழைக்கப்பட்ட #வண்ணச்சரபம்_தண்டபாணி_சுவாமிகள் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛

முதல் கடற்கரும்புலி படைஞர் காந்தரூபன் நினைவைப் போற்றுவோம்! #முதல்கடற்கரும்புலி #படைஞர்காந்தரூபன் #விடுதலைப்புலிகள் #தமிழ்மீட்சிப்பாசறை

முதல் கடற்கரும்புலி படைஞர் காந்தரூபன் நினைவைப் போற்றுவோம்!

#முதல்கடற்கரும்புலி #படைஞர்காந்தரூபன் #விடுதலைப்புலிகள் #தமிழ்மீட்சிப்பாசறை
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

தனது ஓவியத் திறனால் தஞ்சை 'முள்ளிவாய்க்கால் முற்றம்' என்ற ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவகத்தை உருவாக்கிய தூரிகைப் போராளி ஓவியர் வீர சந்தானம் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛 #தூரிகைப்போராளி #ஓவியர்_வீரசந்தானம்

தனது ஓவியத் திறனால் தஞ்சை 'முள்ளிவாய்க்கால் முற்றம்' என்ற ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவகத்தை உருவாக்கிய தூரிகைப் போராளி ஓவியர் வீர சந்தானம் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛

#தூரிகைப்போராளி #ஓவியர்_வீரசந்தானம்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

தமிழீழத் தளபதி சீலன் சார்லசு அந்தோணிக்கு வீரவணக்கம் செலுத்தி நினைவைப் போற்றுவோம்! 💪🏾🙏🏾 #சீலன்சார்லசுஅந்தோணி #விடுதலைப்புலிகள் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்

தமிழீழத் தளபதி சீலன் சார்லசு அந்தோணிக்கு வீரவணக்கம் செலுத்தி நினைவைப் போற்றுவோம்! 💪🏾🙏🏾

#சீலன்சார்லசுஅந்தோணி #விடுதலைப்புலிகள் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளார் நினைவைப் போற்றுவோம்! #முத்தமிழ்வித்தகர் #விபுலாநந்தஅடிகளார் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்

முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளார் நினைவைப் போற்றுவோம்!

#முத்தமிழ்வித்தகர் #விபுலாநந்தஅடிகளார் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

தமிழ்ப் புதினத் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛 #மாயூரம்_வேதநாயகம்

தமிழ்ப் புதினத் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவைப் போற்றுவோம்! 
🙏🏾❤️💛

#மாயூரம்_வேதநாயகம்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

நடிகர்த் திலகம் சிவாசி கணேசன் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛 #நடிகர்த்திலகம் #சிவா #சிவாஜி_கணேசன்

நடிகர்த் திலகம் சிவாசி கணேசன் நினைவைப் போற்றுவோம்! 
🙏🏾❤️💛

#நடிகர்த்திலகம் #சிவா #சிவாஜி_கணேசன்
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

சூலை 23, 1983 தொடங்கி இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் 3000 மேற்பட்ட ஈழத்தமிழர்களைப் படுகொலைச் செய்து, 2000 கோடி சொத்துகளை அழித்த கறுப்பு யூலை எனப்படும் ஆடிக்கலவரத்தை நினைவு கூர்வோம்.🙏🏾 தமிழராய் மீண்டெழுவோம்.💪🏾 #கறுப்புயூலை #BlackJuly

சூலை 23, 1983 தொடங்கி இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் 3000 மேற்பட்ட ஈழத்தமிழர்களைப் படுகொலைச் செய்து, 2000 கோடி சொத்துகளை அழித்த கறுப்பு யூலை எனப்படும் ஆடிக்கலவரத்தை நினைவு கூர்வோம்.🙏🏾 
தமிழராய் மீண்டெழுவோம்.💪🏾

#கறுப்புயூலை #BlackJuly
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) 's Twitter Profile Photo

நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளைச் செய்து, தன்னுடைய இறுதிக்காலம் வரை தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவைப் போற்றுவோம்! ❤️💛 #செந்தமிழ்_அந்தணர் #இளங்குமரனார்

நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளைச் செய்து, தன்னுடைய இறுதிக்காலம் வரை தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர்  இரா.இளங்குமரனார் நினைவைப் போற்றுவோம்! ❤️💛

#செந்தமிழ்_அந்தணர் #இளங்குமரனார்