P.M
@tirunelveli_bjp
திருநெல்வேலி தெற்கு மாவட்டம் (இராதாபுரம் & நாங்குநேரி சட்டமன்ற தொகுதி) தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவு Vice president🚩 நமோ ஆப் பொறுப்பாளர்
ID: 1590994699514519552
https://youtube.com/@Annamalai_Army86?feature=shared 11-11-2022 09:08:12
48,48K Tweet
16,16K Followers
16,16K Following
பேராசிரியர் சீனிவாசன் on fire mode🔥🔥 Raama Sreenivasan
அனைத்து இந்தியர்களின் குரலாக உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கும் தலைவா❤️ உள்நாட்டின் பிரிவினைவாதிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும் தலைவா🙏 நாளை பிறந்தநாள் காணும் தலைவா என்றென்றும் நலமுடன் வாழ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்♥️ Narendra Modi BJP BJP Tamilnadu
மாண்புமிகு எங்கள் பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤ Narendra Modi #HappyBdayModiji
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் இராதபுரம் சட்டமன்றம் லெப்பை குடியிருப்பு ஊரில் கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது❤️ Narendra Modi BJP K.Annamalai
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணன் அண்ணாமலை தான் மதுவுக்கு காரணம் என்று சொல்லுவார்... சரிதானே அண்ணே Thol. Thirumavalavan
தாங்கள் அவதரித்த இந்நாளில் பாரதம் மட்டும் அல்ல!!! இந்த உலகமே பெருமை கொள்கிறது!!! தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதை நினைத்து எங்களின் மனம் கர்வம் கொள்கிறது!!! அகண்ட பாரதம்... ஓர் குடையின் கீழ்... உலகின் குருவாய் பாரதம்... கனவு மெய்ப்படும்..... Narendra Modi
உலகம் போற்றும் உத்தம தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐 Narendra Modi #HappyBdayModiji