COMMISIONER THUVAKUDI(@thuvakudi_commr) 's Twitter Profile Photo

மதிப்பிற்குரிய அம்மா/அய்யா துவாக்குடி நகராட்சி வார்டு எண் 7 post office தெருவில் உள்ள வீடுகளில் கழிவுகளை தரம்பிரித்து வாங்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.

மதிப்பிற்குரிய அம்மா/அய்யா துவாக்குடி  நகராட்சி வார்டு எண் 7 post office தெருவில் உள்ள வீடுகளில் கழிவுகளை தரம்பிரித்து வாங்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
account_circle
COMMISIONER THUVAKUDI(@thuvakudi_commr) 's Twitter Profile Photo

துவாக்குடி நகராட்சி மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவாக்குடி நகராட்சி ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தார். Inspection of Honorable CM’s Breakfast scheme carried out in Thuvakudi Municipality.

துவாக்குடி நகராட்சி மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவாக்குடி நகராட்சி ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தார்.  Inspection of Honorable CM’s Breakfast scheme carried out in Thuvakudi Municipality. #TNMAWS
account_circle
ஜெகதீசன் செ.(@JegadeesanS16) 's Twitter Profile Photo

COMMISIONER THUVAKUDI ஐயா வணக்கம் இன்றைய உங்களது ஆக்டிவிட்டி படங்களை தனித்தனியாக அனுப்பவும் தெளிவான புகைப்படங்கள் twitter பதிவில் இடம்பெறவில்லை. ஆகவே தனித்தனியாக தெளிவாக படங்கள் அனுப்பினால் உங்களது செயல்பாடு செய்தியாக வெளியிடப்படும். நன்றி

account_circle
ஜெகதீசன் செ.(@JegadeesanS16) 's Twitter Profile Photo

COMMISIONER THUVAKUDI Municipal Department Government of Tamil Nadu Swachh Bharat Urban Swachh Survekshan Ministry of Housing and Urban Affairs Anurag Jain MyGovIndia Roopa Mishra Hardeep Singh Puri (मोदी का परिवार) Thanjavur PIU மதிப்பிற்குரிய அய்யா வணக்கம் உங்களது இந்த செய்தி புகைப்படம் தெளிவாக இடம்பெறவில்லை... தனித்தனியாக நன்றாக தெரியும் படி புகைப்படம் பதிவிட்டால் செய்திகளில் இது பிரசுரமாக நாங்கள் உதவி செய்வோம். உங்கள் சேவை தொடர்வதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் நன்றி

account_circle