தோழர் மதன்(@tholarmadhan) 's Twitter Profileg
தோழர் மதன்

@tholarmadhan

Data Collection Analyst @StatsPerform.
B.E (Automobile engineering) 🎓
தகவல் தொழில்நுட்ப பாசறை, நாம் தமிழர் கட்சி
Social work.

ID:1039502587349725185

calendar_today11-09-2018 13:15:04

123 Tweets

95 Followers

226 Following

Talent Quest for India(@TQIFamily) 's Twitter Profile Photo

TQI career development sessions were a great success in the villages. Our volunteers provided students with a roadmap for their future, highlighting the numerous opportunities available after 12th grade, and offered valuable information on scholarships.

account_circle
Talent Quest for India(@TQIFamily) 's Twitter Profile Photo

TQI volunteers conducted 'Career guidance program' for 12th class students from 5 villages of Villupuram cluster. The session focuses on different career options, entrance exams and about various opportunities to pursue higher education.

TQI volunteers conducted 'Career guidance program' for 12th class students from 5 villages of Villupuram cluster. The session focuses on different career options, entrance exams and about various #scholarship opportunities to pursue higher education. #Volunteer #MissionSamriddhi
account_circle
Talent Quest for India(@TQIFamily) 's Twitter Profile Photo

After COVID, it is re-initiated by Madhan who joined TQI during his college days and now working in a reputed firm went back to his school and took the session for 12th std students.The students got inspired his life journey and were excited to know about different career options

TQI 'My School My Pride' is an initiative launched in 2019 to motivate people to go back to their (School), thank their teachers and facilitate our ' ' program for the students. Many signed up for this initiative and we received heartwarming feedback.

account_circle
தோழர் மதன்(@tholarmadhan) 's Twitter Profile Photo

புரட்சி எப்போதும் வெல்லும்!
நாளை நாம் தமிழர் அரசு அதை சொல்லும்!!
🔥🔥💪

புரட்சி எப்போதும் வெல்லும்! நாளை நாம் தமிழர் அரசு அதை சொல்லும்!! 🔥🔥💪 #ஃபாலோயர்ஸ்ஏற்றும்_நேரம்
account_circle
சுப.தனசேகரன்(@Dhana1810) 's Twitter Profile Photo

இன்று உலக தாய்மொழி தினத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநிலம் தழுவிய தமிழ் மொழியில் கையொப்பம் இடும் வழக்கத்தை பழக்கமாக்கிட நினைவூட்டி, முன்மாதிரி முன்னெடுப்பையும் வெகு சிறப்பாக புதுக்கோட்டையிலும் நடத்தி முடித்தோம்.

மொழியால் இணைந்து நாம் தமிழராய் தலை நிமிர்வோம்.

.

இன்று உலக தாய்மொழி தினத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநிலம் தழுவிய தமிழ் மொழியில் கையொப்பம் இடும் வழக்கத்தை பழக்கமாக்கிட நினைவூட்டி, முன்மாதிரி முன்னெடுப்பையும் வெகு சிறப்பாக புதுக்கோட்டையிலும் நடத்தி முடித்தோம். மொழியால் இணைந்து நாம் தமிழராய் தலை நிமிர்வோம். #NTKPudukkottai.
account_circle
NTK-Pudukkottai(@NTK_Pudukkottai) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை தொகுதி-திருமுருகப்பெருவிழா குமரமலை முருகன் கோவிலில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை தொகுதி-திருமுருகப்பெருவிழா குமரமலை முருகன் கோவிலில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
account_circle
NTK-Pudukkottai(@NTK_Pudukkottai) 's Twitter Profile Photo

26.01.2021 அன்று புதுக்கோட்டை தொகுதி,கரிகாலன் குடிலில் சட்டமன்றத் தேர்தல்-2021 கலந்தாய்வு மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் அனைத்து பொறுப்பாளர் மற்றும் தொகுதி உறவுகளின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்!

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing
சீமான்
@vennithayus

#StopAdaniSaveChennai சென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்! @NaamTamilarOrg @NtkEnvWing @SeemanOfficial @vennithayus
account_circle
#NTK4TN(@NTKforTN) 's Twitter Profile Photo

நாட்டின் ராணுவ வீரர்களை தன் சுய அரசியலுக்காக பலியிட்ட ஆளும் பாஜக....

இந்தப் பின்னணி அரசியலை பற்றி பல மேடைகளில் அண்ணன் சீமான் தொடர்ந்து பேசி வந்தார்!

account_circle
தோழர் மதன்(@tholarmadhan) 's Twitter Profile Photo

தமிழ் நீச பாசை - ஆரியம்
தமிழ் காட்டுமிராண்டி மொழி - பெரியாரியம்

கோவிலுக்குள் வரக்கூடாது - ஆரியம்
கோவிலுக்கு போகாதே - பெரியாரியம்

தமிழன் சூத்திரன் - ஆரியம்
தமிழன் காட்டுமிராண்டி - பெரியாரியம்

account_circle