tholar balan (@tholarbalan) 's Twitter Profile
tholar balan

@tholarbalan

இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் வெல்லப்படுவதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது

ID: 1666590218172899329

calendar_today07-06-2023 23:37:58

2,2K Tweet

2,2K Takipçi

477 Takip Edilen

tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

நூலகத்தை எரித்த ஜனநாயகவாதிகள் எம்மை பயங்கரவாதிகள் என்கின்றனர். அவர்கள் நூலகத்தை எரித்தமையினால்தான் நாம் துப்பாக்கிகளை படிக்க ஆரம்பித்தோம் என்பதை எப்படி அவர்களுக்கு நாம் புரிய வைப்பது?

நூலகத்தை எரித்த ஜனநாயகவாதிகள்
எம்மை பயங்கரவாதிகள் என்கின்றனர்.
அவர்கள் நூலகத்தை எரித்தமையினால்தான்
நாம் துப்பாக்கிகளை படிக்க ஆரம்பித்தோம் என்பதை
எப்படி அவர்களுக்கு நாம் புரிய வைப்பது?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

தியாகி சிவகுமாரன் 51வது நினைவு தினம். (05.06.1974) போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு ஈழத்தில் சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

தியாகி சிவகுமாரன் 51வது நினைவு தினம். (05.06.1974)  
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள்.  
அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு ஈழத்தில் சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம்.   
தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று ஒப்பாரி வைத்த தலைவர் அல்ல இவர். “மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” என்று மரணத்தின்போதும் உறுதியாக கூறிய போராளி இவர். தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று ஒப்பாரி வைத்த தலைவர் அல்ல இவர். 
“மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” என்று மரணத்தின்போதும் உறுதியாக கூறிய போராளி இவர். 
தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

தன்னை தமிழின தலைவர் என்றவர் காவல்துறை கைது செய்ய வந்தபோது “ஐயோ என்னை காப்பாத்துங்க” என்று அலறினார் போராளி சிவகுமார் மரணமடையும்போது கூறிய வார்த்தை “ நான் மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” துரோகம்செய்த தலைவருக்கு விழா கொண்டாடுகிறார்கள். சிவகுமாரனை மறந்துவிட்டார்களே?

தன்னை தமிழின தலைவர் என்றவர் காவல்துறை கைது செய்ய வந்தபோது “ஐயோ என்னை காப்பாத்துங்க” என்று அலறினார்
போராளி சிவகுமார் மரணமடையும்போது கூறிய வார்த்தை “ நான் மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்”
துரோகம்செய்த தலைவருக்கு விழா கொண்டாடுகிறார்கள். சிவகுமாரனை மறந்துவிட்டார்களே?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

ஏன் சில திமுக உபிஸ் புலிகளை இகழ்கின்றனர்? ஏனெனில், பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.

ஏன் சில திமுக உபிஸ் புலிகளை இகழ்கின்றனர்? 
ஏனெனில், பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

தமிழின படுகொலையாளி மகிந்த ராஜபக்சாவிடம் இருந்து, கனிமொழி பெறும் இப் பெட்டியினுள் இருக்கும் பரிசுப் பொருள் என்ன? அதன் பெறுமதி என்ன? (200 ரூபா) உடன்பிறப்புகளே பதில் தரமுடியுமா?

தமிழின படுகொலையாளி மகிந்த ராஜபக்சாவிடம் இருந்து,
கனிமொழி பெறும் இப் பெட்டியினுள் இருக்கும் பரிசுப் பொருள் என்ன? அதன் பெறுமதி என்ன?  
(200 ரூபா) உடன்பிறப்புகளே பதில் தரமுடியுமா?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

சின்னஞ்சிறிய எறும்பு 27000 மூட்டை சர்க்கரையை தின்றுவிட்டது என்று, நான் சொல்வதை நீ நம்பினால் நீயும் என் உடன்பிறப்பே! 😂

சின்னஞ்சிறிய எறும்பு 
27000 மூட்டை சர்க்கரையை தின்றுவிட்டது என்று,
நான் சொல்வதை நீ நம்பினால் 
நீயும் என் உடன்பிறப்பே! 😂
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பியாத்சிங் மகனை எம்.பியாக்கி பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர் சீக்கிய மக்கள். ராஜீவ் காந்தியை கொன்றமையினாலே ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று திராவிட உடன்பிறப்புகள் திட்டுகின்றனர். திராவிடர்களுக்கு ஏன் சீக்கிய மக்கள் போல் இன உணர்வு இல்லை?

இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பியாத்சிங் மகனை எம்.பியாக்கி பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர் சீக்கிய மக்கள். 
ராஜீவ் காந்தியை கொன்றமையினாலே ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று திராவிட உடன்பிறப்புகள் திட்டுகின்றனர்.
திராவிடர்களுக்கு ஏன் சீக்கிய மக்கள் போல் இன உணர்வு இல்லை?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

தோழர் தமிழரசன் மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படைக்கு தலைமை ஏற்று அயராது பாடுபட்டவர். 32 வருட தலைமறைவு வாழ்க்கை. சுமார் 10 வருடங்கள் சிறை வாழ்க்கை. எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள். இத்தனைக்கும் மத்தியில் இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம்

தோழர் தமிழரசன் மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படைக்கு தலைமை ஏற்று  அயராது பாடுபட்டவர்.  
32 வருட தலைமறைவு வாழ்க்கை.  சுமார் 10 வருடங்கள் சிறை வாழ்க்கை.  
எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள்.
இத்தனைக்கும் மத்தியில் இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம்
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

தோழர் சுந்தரம் ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர். தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும். அவருக்கு எமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் சுந்தரம் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். tholarbalan.blogspot.com/2017/06/blog-p…

தோழர் சுந்தரம்  ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர். 
தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும். 
அவருக்கு எமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.  
தோழர் சுந்தரம் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.
tholarbalan.blogspot.com/2017/06/blog-p…
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

3 வருடம் கழிந்துவிட்டது. வாக்குறுதி அளித்தபடி எப்போது குடியுரிமை வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே?

3 வருடம் கழிந்துவிட்டது. 
வாக்குறுதி அளித்தபடி 
எப்போது குடியுரிமை வழங்கப்படும் 
முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை இனப்படுகொலை செய்தமையில் கலைஞருக்கும் பங்கு உண்டா? ஜெயா அம்மையார் கூறியபடி கலைஞரும் இனப்படுகொலையில் விசாரிக்கப்பட வேண்டியவரா?

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை இனப்படுகொலை செய்தமையில் கலைஞருக்கும் பங்கு உண்டா? 
ஜெயா அம்மையார் கூறியபடி கலைஞரும் இனப்படுகொலையில் விசாரிக்கப்பட வேண்டியவரா?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

கொஞ்சம்கூட இரக்கமின்றி தாயுடன் சேர்த்து கைக்குழந்தையும் கொன்று புதைத்துள்ளார்கள். சமாதான தேவதை என் வர்ணிக்கப்பட்ட சந்திரிக்கா காலத்தில் செம்மணியில் மட்டும் 800 மனித புதைகுழிகள். இவர்களுக்குரிய நீதி எப்போது கிடைக்கும்?

கொஞ்சம்கூட இரக்கமின்றி தாயுடன் சேர்த்து கைக்குழந்தையும் கொன்று புதைத்துள்ளார்கள்.
சமாதான தேவதை என் வர்ணிக்கப்பட்ட சந்திரிக்கா காலத்தில் செம்மணியில் மட்டும் 800 மனித புதைகுழிகள்.
இவர்களுக்குரிய நீதி எப்போது கிடைக்கும்?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

செய்தி - இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் - அமைச்சர் அமித்சாவிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை. முதலில் இந்தியாவில் 40 வருடமாக அகதியாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்குமாறு கேளுங்கள் ஆதீனம் அவர்களே.

செய்தி - இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் - அமைச்சர் அமித்சாவிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை.
முதலில் இந்தியாவில் 40 வருடமாக அகதியாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்குமாறு கேளுங்கள் ஆதீனம் அவர்களே.
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

செய்தி – சிறைத்துறை ஆணையர் கைது இதுவரை எந்த சிறைத்துறைக்கு பொறுப்பாக இருந்தாரோ அந்த சிறையிலேயே அடைக்கப்படவுள்ளார். இவருடைய கைது உண்மையில் பாராட்டுக்குரியது.இனியாவது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு பயம் வரட்டும்.

செய்தி – சிறைத்துறை ஆணையர் கைது
இதுவரை எந்த சிறைத்துறைக்கு பொறுப்பாக இருந்தாரோ அந்த சிறையிலேயே அடைக்கப்படவுள்ளார்.
இவருடைய கைது உண்மையில் பாராட்டுக்குரியது.இனியாவது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு பயம் வரட்டும்.
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

ஆரியமும் திராவிடமும் தமிழக மக்களின் இந்த பதிலை புரிந்துகொள்ளுமா?

ஆரியமும் திராவிடமும் தமிழக மக்களின் இந்த பதிலை புரிந்துகொள்ளுமா?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில்தான் இருக்கிறது.

வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில்தான் இருக்கிறது.
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம்! 11.06.2025 ஜயா பெரும்சித்திரனார் அவர்களின் 30வது நினைவு தினமாகும். ஜயா அவர்கள் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை. ஈழத்தமிழர்கள் ஜயா அவர்களை என்றும் நினைவில்கொள்வார்கள்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம்!   
11.06.2025 ஜயா பெரும்சித்திரனார் அவர்களின் 30வது நினைவு தினமாகும்.   
ஜயா அவர்கள் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை.   
ஈழத்தமிழர்கள் ஜயா அவர்களை என்றும் நினைவில்கொள்வார்கள்
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

பெரியாரையும் அவர் முன்னெடுத்த திராவிடத்தையும் ஈழத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் (200 ரூபா) உ.பிஸ் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

பெரியாரையும் அவர் முன்னெடுத்த திராவிடத்தையும் ஈழத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்  என்று சொல்லிக்கொண்டிருக்கும் (200 ரூபா) உ.பிஸ் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
tholar balan (@tholarbalan) 's Twitter Profile Photo

செய்தி – தையிட்டியில் போராடும் தமிழ் இனம் ஓடாத மானும் போராடாத இனமும் அழிந்து விடும்.

செய்தி – தையிட்டியில் போராடும் தமிழ் இனம்

ஓடாத மானும் போராடாத இனமும் அழிந்து விடும்.