தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile
தேன்மொழி பிரசன்னா

@thenmozhimk

Tech Lead / Married / மக்கள் பணியில் என்றும் தளபதி வழியில் / மதுரை வடக்கு மாவட்ட மகளிர் அணி

ID: 2745238749

calendar_today17-08-2014 11:13:30

1,1K Tweet

2,2K Takipçi

103 Takip Edilen

Sangeetha -TVK✨ (@sangeet29332013) 's Twitter Profile Photo

TVk advocates PIL petition. Based on our prayer The Hon'ble Judges (bench)passed an interim order, directing the 4th Additional District Judge madurai,to conduct an enquiry into the matter and submit a report on or before July 8, 2025.

TVk advocates PIL petition.

Based on our prayer The Hon'ble Judges (bench)passed an interim order, directing the 4th Additional District Judge madurai,to conduct an enquiry into the matter and submit a report on or before July 8, 2025.
தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile Photo

மக்களைப் பற்றி சிந்திக்கும் தலைவர்... அவர் வருவது தெரிந்தால் கூட சரியாக இருக்காது என்று தான் வெளியில் தெரியாமல் ஆறுதல் கூற வந்துள்ளார். தலைவருக்குத் தெரியும் எதை எப்போது செய்ய வேண்டும் என்று. அரசியலில் இல்லாத பொழுதும் மக்கள் பக்கமே தலைவர், அரசியலில் இருக்கும் பொழுதும் மக்கள்

மக்களைப் பற்றி சிந்திக்கும் தலைவர்... அவர் வருவது தெரிந்தால் கூட சரியாக இருக்காது என்று தான் வெளியில் தெரியாமல் ஆறுதல் கூற வந்துள்ளார். தலைவருக்குத் தெரியும் எதை எப்போது செய்ய வேண்டும் என்று. அரசியலில் இல்லாத பொழுதும் மக்கள் பக்கமே தலைவர், அரசியலில் இருக்கும் பொழுதும் மக்கள்
தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile Photo

விருதுநகர் சின்னகாமன்பட்டியில் நடந்த பட்டாசு ஆலைய தீ விபத்து, 8 பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் உயிரைப் பறித்தது மிகுந்த வேதனை தருகிறது. அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து இயல்பான தவறல்ல. கடந்த 6 மாதங்களில் 8 விபத்துகள்

விருதுநகர் சின்னகாமன்பட்டியில் நடந்த பட்டாசு ஆலைய தீ விபத்து, 8 பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் உயிரைப் பறித்தது மிகுந்த வேதனை தருகிறது. அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்து இயல்பான தவறல்ல. கடந்த 6 மாதங்களில் 8 விபத்துகள்
Vijay Fans Trends (@vijayfanstrends) 's Twitter Profile Photo

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மாநில மாநாடு. செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி. தவெகவின் முதல்வர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம். BAHUBALI MOMENT TVK Vijay 👑

தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile Photo

கொள்கை எதிரியோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான கூட்டணி என்றுமே திமுக, பாஜக கட்சிகளுக்கு எதிராகத் தான் இருக்கும். 🔥 #தமிழகவெற்றிக்கழகம்‌

தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழு கூடத்தில் ஏற்கப்பட்ட தீர்மானங்கள் #தமிழகவெற்றிக்கழகம்‌

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழு கூடத்தில் ஏற்கப்பட்ட தீர்மானங்கள்

#தமிழகவெற்றிக்கழகம்‌
CTR.Nirmalkumar (@ctr_nirmalkumar) 's Twitter Profile Photo

தவெக ஆர்பாட்டம் தொடர்பான அவசர வழக்கை இன்று மதியம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம். ஏன் அனுமதி வழங்கவில்லை என கேட்ட நீதிபதியிடம் எந்த ஆர்பாட்டத்திற்கும் 15 நாட்கள் காலஅவகாசத்தை சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது என அரசு வழக்கறிஞர் கூறியதை கேட்ட நீதிபதி, தவெக மனு அளித்த 1ம் தேதியை

தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile Photo

10 வருடங்களுக்கு முன் ஆட்டிசம் குழந்தைகளுக்கு தேவைப்படும் மென்பொருள் உருவாக்கும் பொருட்டு சிறப்பு பள்ளிகளில் சில நாட்கள் அவர்களோடு கலந்துரையாடியுள்ளேன். கீழே உள்ள கோரிக்கை மிகவும் தேவைப்படும் பல பெற்றோர்கள் பல வருடங்களாக கேட்கும் ஒரு நியாயமான கோரிக்கை. அமெரிக்கா - IDEA

தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile Photo

சட்டக்கல்லூரி மாணவர்கள் இட நெருக்கடி மற்றும் போதுமான வசதிகள் இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு போராடினர். சமூக நீதி என்று பெயர் வைத்து விட்டால் மட்டும் இங்கு சமூக நீதி கிடைத்து விடும் என்று நம்புவது வேதனையாக உள்ளது. மக்கள், பல அதிகாரிகள் மனதில் இருக்கும் சாதிய எண்ணத்தை

Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

சமுதாயச் சிந்தனையாளர், சமூக சீர்திருத்த போராளி அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்ததினத்தையொட்டி, சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சமுதாயச் சிந்தனையாளர், சமூக சீர்திருத்த போராளி அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்ததினத்தையொட்டி,

சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile Photo

Online work from home scam இல் 12 லட்சத்திற்கு மேல் இழந்த தோழிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுதலில் பொதுச் செயலாளர் அவர்கள் ஏற்பாட்டில் நமது கழக வழக்கறிஞர் அணி சார்பாக திருமதி.இந்திரா தன்ராஜ் மற்றும் திரு.தன்ராஜ் [email protected] அவர்கள் சட்ட உதவி செய்துள்ளனர்.

தேன்மொழி பிரசன்னா (@thenmozhimk) 's Twitter Profile Photo

கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம் 😢 குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்.. 💔

கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம் 😢 குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்.. 💔
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும்