Ameerdeen 🩹(@thelongdot) 's Twitter Profileg
Ameerdeen 🩹

@thelongdot

எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே! ❤️

ID:1401851945204154370

linkhttps://linktr.ee/sigretpls calendar_today07-06-2021 10:42:13

1,9K Tweets

4,7K Followers

414 Following

Ameerdeen 🩹(@thelongdot) 's Twitter Profile Photo

~
தூங்கலையா?

நிம்மதியே இல்லடா. நைட்லாம் தூக்கமே வர மாட்டுது..

டெய்லி எத்தன மணிக்கு தூங்குற?

எவ்ளோ ட்ரை பண்ணாலும் பதினோறு மணி ஆகிருது!

:

~ தூங்கலையா? நிம்மதியே இல்லடா. நைட்லாம் தூக்கமே வர மாட்டுது.. டெய்லி எத்தன மணிக்கு தூங்குற? எவ்ளோ ட்ரை பண்ணாலும் பதினோறு மணி ஆகிருது! :
account_circle
Ameerdeen 🩹(@thelongdot) 's Twitter Profile Photo

~
Dad : என்னடா உன் Posts லாம் காட்டவே மாட்டுது..

Me : நான்தான்ப்பா Block பண்ணேன்.

He : Block ன்னா?

Me : அது ஒரு மாதிரி மரியாதைங்!

~ Dad : என்னடா உன் Posts லாம் காட்டவே மாட்டுது.. Me : நான்தான்ப்பா Block பண்ணேன். He : Block ன்னா? Me : அது ஒரு மாதிரி மரியாதைங்!
account_circle
ஏதிலிக்குருவி 🐦(@JpTwitsz) 's Twitter Profile Photo

இந்த வீடியோ எடுத்ததே நானும் என் கேமரா மேனும் தான். ரோடுல போறவங்க கிட்ட இந்த 3 பேர்ல யார் இந்த தேர்தல்ல டெபாசிட் கூட வாங்க மாட்டாங்கனு கேட்ட கேள்விக்கு எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி அண்ணாமலைய தான் சொன்னாங்க.

இடம் : குனியமுத்தூர்

account_circle
Ameerdeen 🩹(@thelongdot) 's Twitter Profile Photo

~
அரசியல் வேணாம்ன்னு சொல்றதே ஒரு Privilege Mindset தான்.

மக்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும். அதுதான் அடிப்படை! ❤

account_circle
Ameerdeen 🩹(@thelongdot) 's Twitter Profile Photo

~
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

உலக திருநங்கைகள் தினம் ❤

account_circle
Ameerdeen 🩹(@thelongdot) 's Twitter Profile Photo

~
இந்த ஏழை அம்மாவின் கண்ணீரை துடைத்தவன் அரசன்தான்! ❤

account_circle
யாரோ(@yaaro_offl) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசியல் விவாதத்துல விருந்தினரா ஒருத்தன் வந்துட்டு அண்ணா கலைஞர் பெயரை சொல்லாமல் பேசுறவன் ஒரு நாளும் நேர்மையானவனாக இருக்க வாய்ப்பே இல்லை.

account_circle
Ameerdeen 🩹(@thelongdot) 's Twitter Profile Photo

~
ஆழமானவைகள் கூட மறக்கப்பட்டு விடுகிறது. இதுவெல்லாம் காரணமா என்றபடி கடந்து போவதுதான், தொலைவாகிப் போவதற்கு நெருக்கமான காரணமாகிறது! ❤

account_circle