thei2studio (@thei2studio) 's Twitter Profile
thei2studio

@thei2studio

ID: 994878671239475200

calendar_today11-05-2018 09:55:33

88 Tweet

889 Takipçi

169 Takip Edilen

thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

Snapseed mobile app- எடிட்டிங் டெக்னிக்ஸ் youtu.be/b0cGIXAuakI #snapseed #thei2studioclassroom

thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

ஆன்லைன்ல பிஸினஸ் பண்றீங்களா.. சாரி, சுடிதார், டிரஸ் மெட்டீரியல்ஸா.. உங்க product photo-வ E-Com Site-ல பாத்ததுமே ‘அட.. இத வாங்குவோம்’னு கஸ்டமர் நெனைக்கணுமா.. அப்ப நீங்க வரவேண்டிய இடம்.. The I2 Studio! Businessக்கு நீங்க - அதுக்கான Photo-க்கு நாங்க! #photograghy #photographer

thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

ஆன்லைன் தளங்களில் (Amazon, flipcart ) விற்பனை செய்யும் ஆடைகளுக்கு போட்டோக்கள் எடுக்க மாடல்கள் தேவை.. இன்ஸ்டாவில் டி.எம் செய்யவும் instagram.com/thei2studio

ஆன்லைன் தளங்களில் (Amazon, flipcart ) விற்பனை செய்யும் ஆடைகளுக்கு போட்டோக்கள் எடுக்க மாடல்கள் தேவை.. இன்ஸ்டாவில் டி.எம் செய்யவும்
instagram.com/thei2studio
மர பூதம் (@aravindshankar) 's Twitter Profile Photo

kusumban அவர்களுடைய கோவிலம்பாக்கம் The i2 Studioவில் எடுத்த குடும்ப புகைப்படம் இன்று எங்கள் ஹாலில்... ♥️ நினைத்த மாதிரி வந்து இருக்கு படம். மகிழ்ச்சி🙂

<a href="/kusumbuonly/">kusumban</a> அவர்களுடைய கோவிலம்பாக்கம் The i2 Studioவில் எடுத்த குடும்ப புகைப்படம் இன்று எங்கள் ஹாலில்... ♥️  நினைத்த மாதிரி வந்து இருக்கு படம். மகிழ்ச்சி🙂
kusumban (@kusumbuonly) 's Twitter Profile Photo

கூட்டம் இல்லாம இருப்பது ஒரு அழகுன்னா.கூட்டத்தோட சிரித்த முகமாக இருப்பதும் ஒரு அழகு! #Thei2Studio

கூட்டம் இல்லாம இருப்பது ஒரு அழகுன்னா.கூட்டத்தோட சிரித்த முகமாக இருப்பதும் ஒரு அழகு! #Thei2Studio
thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

2024 காலெண்டர்கள் உங்கள் புகைப்படங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமானவர்களின் புகைப்படங்களுடன். Size 8in x 12in (approx) Material: MDF For Orders : 99403 60434

2024 காலெண்டர்கள்
உங்கள் புகைப்படங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமானவர்களின் புகைப்படங்களுடன்.  
Size 8in x 12in (approx)
Material: MDF
For Orders : 99403 60434
thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

#WorldSareeDay புடவை கட்டிவிடும் ஆள் வைத்து புடவை கட்டிவிட்டு சிறந்த முறையில் பல போட்டோக்கள் எடுத்துத்தரப்படும்.

thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

We are hiring 1) போட்டோஷாப் தெரிந்த ஆண்/ பெண் 2) யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்கத்தெரிந்த நபர் 3) மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் Work Place : கோவிலம்பாக்கம் , பள்ளிக்கரணை. உங்கள் பயோவை [email protected] க்கு அனுப்பவும்.

thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

Celebrate this Christmas with thei2studio Christmas Theme ready. 1-3Years kid's santa dress ready. Come and get a photograph. Book your slot. @9940360434

thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

வெற்றிகரமான 6 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அதற்காக 50% சலுகையை 1-2-2024 அன்று கொடுக்கவிருக்கிறோம். எந்த வித * களும், நிபந்தனைகளும் அற்றது. ஸ்டுடியோவில் எடுக்கும் அனைத்து போட்டோக்களுக்கும் 50% சலுகை ஒரே ஒரு நாள் மட்டும். #Thei2studio

வெற்றிகரமான 6 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அதற்காக 50% சலுகையை 1-2-2024 அன்று கொடுக்கவிருக்கிறோம். எந்த வித * களும், நிபந்தனைகளும் அற்றது.  ஸ்டுடியோவில் எடுக்கும் அனைத்து போட்டோக்களுக்கும் 50% சலுகை ஒரே ஒரு நாள் மட்டும்.
#Thei2studio
thei2studio (@thei2studio) 's Twitter Profile Photo

பாட்டி, அவங்களோட பொண்ணு, பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணோட குட்டி பொண்ணு இப்படியாக 5 தலைமுறைகளை கண்ட பாட்டிய போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. போட்டோவை பாத்ததும் அவர்களுக்கு அவ்வளோ சந்தோசம் எடுத்த நமக்கும் சந்தோசம். Family photos at Thei2Studio

பாட்டி, அவங்களோட பொண்ணு, பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணோட குட்டி பொண்ணு இப்படியாக 5 தலைமுறைகளை கண்ட பாட்டிய போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.  போட்டோவை பாத்ததும் அவர்களுக்கு அவ்வளோ சந்தோசம் எடுத்த நமக்கும் சந்தோசம்.

Family photos at  Thei2Studio