தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile
தரலோக்கலு லேஜிபாய்

@tharalocallazy

த்தா விட்றா பாத்துக்கலாம் ..😉

ID: 1661401572

calendar_today11-08-2013 02:24:27

110,110K Tweet

25,25K Takipçi

528 Takip Edilen

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

தொலைந்த, தொலைத்த காலங்கள் மறப்பதில்லை , மாறாக மனதில் எங்கேயோ ஒளிந்து கொண்டு, நாம் நினைக்கும் போது இதயத்தை துளைக்க தயாராய் இருக்கும் ஒரு கோடாரி போல காத்திருக்கும்!!!

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

என் பயணங்களில், மரங்கள் பின்னோக்கிச் செல்கின்றன... அவள் நினைவுகள் முன்னோக்கிச் செல்கிறது..!!!

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

வேண்டாமென்று விலகுதல் ஒரு முடிவுக்காக, வேண்டுமென்றே விலகுவது அடுத்த தொடக்கத்திற்காக!!!

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

கெனிசா, கிர்வானி னு ஏதோ பிகர் பேர சொல்லிட்டு திரியிறானுவ .. நாமதான் நெம்ப நல்லவனாச்சே..அதெல்லாம் நமக்கெப்படி தெரியும்???

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

பாவப்பட்ட ஆண்கள் எதார்த்தமாக பார்த்தாலும் மாராப்பு சரிசெய்யும் பெண்கள்! குற்றஉணர்ச்சியில் தவிக்கவிட்டு பார்ப்பதில் அவ்வளவு ஆனந்தமா ?

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

சூடான போண்டாவ வாய்ல வச்சாலே 1 எண்ணம் ங்றது இரண்டாய் மாறிடுது!!!

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

காரணமே தெரியாத நிகழ்வுகள் தான் அதிக சந்தோசத்தைத் தருகின்றன!!!

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

Kamal Haasan tells fans in Kerala to learn Tamil first before talking about Hindi: ‘All of us are Dravidians’ # இதெல்லாம் இவருக்கு தேவையா?? நம்மள அவனுங்க மலையாளம் கத்துக்க சொன்னா செய்வமா??

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

சுகன்யா பெயர் எனக்கு மிகவும் பிடித்தமானது..பிரியா , ரம்யாவும் தான்.

தரலோக்கலு லேஜிபாய் (@tharalocallazy) 's Twitter Profile Photo

ஒரு பெண்ணாக பிறந்திருந்தா கூட யூடூப்ல லைவ் ப்ராஸ்டிடூட் பண்ணி பிழைச்சிருக்கலாமே!!!! 😢😭