Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile
Tenkasi Weatherman

@tenkasiweather

Iam a Biologist,Weather Enthusiast.Please follow IMD for all official weather forecasts.

ID: 1250435158672470016

linkhttp://www.tenkasiweatherman.com calendar_today15-04-2020 14:46:01

1,1K Tweet

5,5K Takipçi

37 Takip Edilen

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் பகுதிகளில் கனமழை #Samayapuram #Tiruchirapalli #summerrain Tamil Nadu Weatherman Chennai Rains (COMK)

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதிகளில் கனமழை Chennai Rains (COMK) Tamil Nadu Weatherman #tenkasi #vasudevanallur #sivagiri

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

இன்று ஊட்டியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு #Ooty #uthagai #nilgiris #summer Chennai Rains (COMK) Tamil Nadu Weatherman

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் விட்டு விட்டு மழை Chennai Rains (COMK) Tamil Nadu Weatherman #Tenkasi #mekkarai

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

(23-05-2025 இரவு 8.45 மணி )தென்காசி அருவிகளில் வெள்ளப்பெருக்கு தென்காசியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு .சுற்றுலா பயணிகள் குளிக்கதடை -Tenkasi Weatherman

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

பழைய குற்றால அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தென்காசியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 6 வது நாளாக குளிக்க தடை .

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தற்போது தென்காசி ஐந்தருவியில் குளிக்க அனுமதி 14-06-2025. 2.30 Pm

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தென்காசி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. 19-07-2025 காலை 9 மணி