Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile
Tamil Cinema Hub

@tamilcinemahub

Tamil Cinema Hub - Updates 24*7 Kollywood News, Posters, Trailer, Teaser - facebook.com/tamilcinemaahub

ID: 2208692148

linkhttps://www.tamilcinemahub.in/ calendar_today22-11-2013 09:44:50

38,38K Tweet

11,11K Followers

212 Following

Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile Photo

விஜய் நடிக்கும் 69 படத்தினை H. வினோத் இயக்கவுள்ளார், அனிருத் இசையமைக்கிறார். படம் 2025 அக்டோபர் ரிலீஸ் . #Thalapathy69 #thalapathy69update #ThalapthyVijay #Anirudh #HVinoth

விஜய் நடிக்கும் 69 படத்தினை H. வினோத் இயக்கவுள்ளார், அனிருத் இசையமைக்கிறார். படம் 2025 அக்டோபர் ரிலீஸ் .

#Thalapathy69 #thalapathy69update #ThalapthyVijay #Anirudh #HVinoth
Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile Photo

கார்த்தியின் 29 வது படத்தை "டாணாக்காரன்" பட இயக்குனர் தமிழ் இயக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #Karthi #Karthi29 #Tamizh

கார்த்தியின் 29 வது படத்தை "டாணாக்காரன்" பட இயக்குனர் தமிழ் இயக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

#Karthi #Karthi29 #Tamizh
Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile Photo

இயக்குனர் நெல்சன், நடிகர் கவினுடன் அஜித் குமார் 📸 #Ajithkumar #Kavin #Nelson

இயக்குனர் நெல்சன், நடிகர் கவினுடன் அஜித் குமார் 📸

#Ajithkumar #Kavin #Nelson
Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile Photo

நடிகை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது! #MeghaAkash | #SaiVishnu | #Marriage

நடிகை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது!

#MeghaAkash | #SaiVishnu | #Marriage
Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile Photo

கில் 🎬 தமிழ் & தெலுங்கு ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் 👍 இப்படத்தை தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார். மேலும் இது ராகவா லாரன்ஸின் 25 வது படமாகும். #Kill #KillMovie #RaghavaLawrence #RL15 #RameshVarma

கில் 🎬 தமிழ் & தெலுங்கு ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் 👍

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார். மேலும் இது ராகவா லாரன்ஸின் 25 வது படமாகும். 

#Kill #KillMovie #RaghavaLawrence #RL15 #RameshVarma
Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile Photo

‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 2024 செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு தகவல்! #Rajinikanth #vettaiyan #VettaiyanAudioLaunch

‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 2024 செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு தகவல்!

#Rajinikanth #vettaiyan #VettaiyanAudioLaunch
Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile Photo

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜி .வி .பிரகாஷ் 🖇️tamilcinemahub.in/2024/09/selvar… #selvaraghavan #gvprakash #kollywood

Tamil Cinema Hub (@tamilcinemahub) 's Twitter Profile Photo

நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் 2-ம் பாகத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். #MookuthiAmman2 | #Nayanthara | #SundarC |

நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் 2-ம் பாகத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். 

#MookuthiAmman2 | #Nayanthara | #SundarC |