Shafeeq(@shafeeqkwt) 's Twitter Profile Photo

டெல்லி அரசின் அதிகாரங்களை பறிக்கும் மசோதாவுக்கு அன்புமணி ஆதரித்தது பற்றி யாரும் shock ஆக வேண்டாம்.

பாஜக கொண்டு வரும் மசோதாக்களை ஆதரிப்பதில் பாதம் தாஙகி பழனிக்கும் பொட்டி வாங்கி ராமதாஸ் அய்யாவுக்கும் தான் போட்டியே.

கூட்டணி தர்மத்திற்காக பாஜக கொண்டு வந்த CAA வை ஆதரித்தவர் தான்…

account_circle
Kovai_Kabali(@KABALI_DMK) 's Twitter Profile Photo

நீ சிலிண்டர் 200 ரூவாய்க்கே கொடுத்தாலும் நீ ஜெயிக்க முடியாதுய்யா Narendra Modi
மக்கள் உஷார் ஆகிட்டாங்கய்யா...

நீ சிலிண்டர் 200 ரூவாய்க்கே கொடுத்தாலும் நீ ஜெயிக்க முடியாதுய்யா @narendramodi 
மக்கள் உஷார் ஆகிட்டாங்கய்யா...

#வேண்டாம்_பாஜக
account_circle
ARUN MANOHARAN(@kalaingarism) 's Twitter Profile Photo

திட்டமிட்டு திருப்பூர் காலி செய்த பிஜேபி...

குஜராத்திற்காக தமிழர்களை பழிவாங்கிய பாஜக..

இப்ப வெக்கமே இல்லாம அண்ணாமலை வந்து ஓட்டு கேட்கிறான்?

account_circle
Ellorum Nammudan(@EllorumNamudan) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு நலத்திட்டங்களை முடக்கும் பாஜக!

GetOutModi

வேண்டாம் பாஜக!
வேண்டாம் மோடி!!


india

account_circle
Dr.தேவன்(@iamdrdeva) 's Twitter Profile Photo

வேண்டாம் பாஜக

பாஜகவிடம் இருந்து நம் நாட்டை பாதுகாக்க

வேண்டாம் பாஜக #NoVoteToBJP

பாஜகவிடம் இருந்து நம் நாட்டை பாதுகாக்க #Vote4Congress
account_circle
Mathi_Dravidian Stock(@aram_mathi) 's Twitter Profile Photo

ஏன் வேண்டாம் பாஜக?
படித்த இளைஞர்களை கவர்தது
திமுகவின் திராவிட மாடலே!

இது ஒன்றியத்திலும் வர
நாடு நலன் பெற
இந்தியக் கூட்டணிக்கு வாக்களிக்க!

account_circle
Dr.வினோத் கண்ணா இராமலிங்கம்....(@VinothK7766) 's Twitter Profile Photo

திமுக அரசு வேண்டாம்... டாஸ்மாக் வேண்டாம்...!

- பாஜக போராட்டத்தில் நமீதா விமர்சனம்!

account_circle
Ellorum Nammudan(@EllorumNamudan) 's Twitter Profile Photo

ஜெயிலா?பாஜகவா?

பாசிசத்தை விரட்டுவோம்!

GetOutModi

வேண்டாம் பாஜக!
வேண்டாம் மோடி!!


account_circle