நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

ஏழைக்கு நேசம்
ஏழ்மைக்கு காதல்

இரண்டுக்கும்
இடையில் யான்.!

வண்ணம் ஒரு வாடை
எண்ணில் என் நாள்.!

மீண்டொரு .💐

ஏழைக்கு நேசம்
ஏழ்மைக்கு காதல்

இரண்டுக்கும்
இடையில் யான்.!

வண்ணம் ஒரு வாடை
எண்ணில் என் நாள்.!

மீண்டொரு #வணக்கம்.💐

#நறுவீ
account_circle
ரதி பொண்ணு 🫶(@Rathi_Twitz) 's Twitter Profile Photo

உன்னுடைய தகுதி
என்ன என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதான் 🥰

உன்னுடைய தகுதி 
என்ன என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதான் 🥰

#காலை_வணக்கம்
account_circle
⟺⃝💙🌴𝐒𝐮𝐆𝐮𝐌𝐚𝐑🌴💜⟺⃝🕊️(@Dsugumar19) 's Twitter Profile Photo

ஒரு வரிடம்
பேசவே கூடாது
என்று முடிவு
செய்த பிறகும்...

அவரிடம்
மீண்டும் பேச
தூண்டும்
உணர்வே
உண்மையான
அன்பு...💛 🥰

ஒரு வரிடம் 
 பேசவே கூடாது 
 என்று முடிவு 
 செய்த பிறகும்...

 அவரிடம் 
 மீண்டும் பேச 
 தூண்டும் 
 உணர்வே
 உண்மையான
 அன்பு...💛 🥰
 
      #இனிய_இரவு_வணக்கம்
account_circle
Saravanan Elumalai(@SaravanElumalaI) 's Twitter Profile Photo

🙏ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி🙏💐

🙏அனைவருக்கும் காலை வணக்கம்.இந்தநாள்இனியநாள் ஆகட்டும்🙏💐

அருள்மிகு திருத்தணிகை முருகன் அருளோடு ஓம்சரவணபவ.🙏💐

🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏💐🚩

account_circle
Riparian♓(@Riparian_1) 's Twitter Profile Photo

என்னுயிர் இரத்த உறவுகளுக்கு வணக்கம்!! வந்துட்டேன்!! ❤️💛

account_circle
ரதியழகி Radhiyazgaki(@g_raadhika67581) 's Twitter Profile Photo

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால். நீ யாரையும் திரும்பி பார்க்காதே......
மதிய வணக்கம்!

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால். நீ யாரையும் திரும்பி பார்க்காதே......
மதிய வணக்கம்!
account_circle
ரதி பொண்ணு 🫶(@Rathi_Twitz) 's Twitter Profile Photo

மனிதன் எப்போதும்
ஒரே நிலையில் இருப்பதில்லை
சூழ்நிலைக்கு தகுந்தவாறு
தன்னை மாற்றிக்கொள்கிறான்

மனிதன் எப்போதும்
ஒரே நிலையில் இருப்பதில்லை
சூழ்நிலைக்கு தகுந்தவாறு
தன்னை மாற்றிக்கொள்கிறான்

#காலை_வணக்கம்
account_circle