Zero(@s4552t) 's Twitter Profile Photo

விட்டு விட்டுப் பெய்யும்
மழைத் தூறலும்..

விடாமல் பேசும்
மழலைக் குரலும்..

மிகப் பிடிக்கும் என்றாய்..!

ம(ழை)ழலை ஆனேன் நான்!!!

விட்டு விட்டுப் பெய்யும்
மழைத் தூறலும்..

விடாமல் பேசும்
மழலைக் குரலும்..

மிகப் பிடிக்கும் என்றாய்..!

ம(ழை)ழலை ஆனேன் நான்!!!
account_circle
பேட்ட வேலன்(@rsingaravel) 's Twitter Profile Photo

குழந்தைகள் தங்களது மழலைக் குரலில் சில வார்த்தைகள் பேச ஆரம்பித்த போது சட்டென்று இவரை டீவியில் இல்ல இவரின் புகைப்படத்தை பார்க்கும் போது..சூப்பர் ஸ்டார் என உச்சரிப்பார்கள்.

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்!

இது பட்டம் இல்ல.
எங்களின் பலம்.

குழந்தைகள் தங்களது மழலைக் குரலில் சில வார்த்தைகள் பேச ஆரம்பித்த போது சட்டென்று இவரை டீவியில் இல்ல இவரின் புகைப்படத்தை பார்க்கும் போது..சூப்பர் ஸ்டார் என உச்சரிப்பார்கள்.

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்!

இது பட்டம் இல்ல.
எங்களின் பலம்.

#HBDRajinikanth
account_circle
பாலசுப்ரமணி(@balasubramni1) 's Twitter Profile Photo

இலைச் சிறகில்
பறக்கத் துடிக்கும்
மழலைக் குருவி

இலைச் சிறகில்
பறக்கத் துடிக்கும்
மழலைக் குருவி
account_circle
Rational Tamilan(@ksamhere) 's Twitter Profile Photo

ரொம்ப எதார்த்தமான உரையாடல் 😍

முதல்வர்: நல்லா ஓட்டு, கொரோனா நேரத்துல தெருவுல ரொம்ப ஓட்டாத. நல்லா படி
குழந்தை: (மழலைக் குரலில்) thank you தாத்தா 🖤❤️

account_circle
Lakshmivva(@Lakshmivva1) 's Twitter Profile Photo

வரிசை தப்பிப்போகும்
அரிச்சுவடியில்
மறைந்து நிற்கிறது
மழலைக் கவிதை

வரிசை தப்பிப்போகும் 
அரிச்சுவடியில் 
மறைந்து நிற்கிறது 
மழலைக் கவிதை
account_circle
Sasithra(@savidhasasi) 's Twitter Profile Photo

பேருந்தில் வீடு திரும்பும் மழலைக் குரல்களுக்கு சிறிதும் குறைவாயில்லை
அந்திமாலையில் கூடு திரும்பும் பறவைகளின் ஒலிகள்!

பேருந்தில் வீடு திரும்பும் மழலைக் குரல்களுக்கு சிறிதும் குறைவாயில்லை
அந்திமாலையில் கூடு திரும்பும் பறவைகளின் ஒலிகள்!
account_circle
💚தல❤️ ஹர்ஷன் 😘(@itzramguru) 's Twitter Profile Photo

மண்டியிட்டு மண்ணில்
தோற்றுப் போகவே
ஆசைப் படுகிறேன்.../

மழலைக் கரங்களோடு
மல்யுத்தம் புரியும்போது
மட்டும்...😘🤓😇
❤️

மண்டியிட்டு மண்ணில் 
தோற்றுப் போகவே 
ஆசைப் படுகிறேன்.../ 

மழலைக் கரங்களோடு 
மல்யுத்தம் புரியும்போது 
மட்டும்...😘🤓😇
        #பூமகள்__வரம் ❤️
account_circle
💞🕊️அன்னப்பறவை🕊️💞(@whitecloud_pri) 's Twitter Profile Photo

மனதை
ஆட்பரிக்கும்
அவனது
மழலைக்
கொஞ்சும்
உரையாடலில்
உறைந்து
நித்தமும்
தொலைந்து
விடுகிறேன்
அவனுள்
மொத்தமாய்..
நான்...😘😘😘😍😍

மனதை 
ஆட்பரிக்கும்
அவனது
மழலைக்
கொஞ்சும்
உரையாடலில்
உறைந்து
நித்தமும் 
தொலைந்து
விடுகிறேன்
அவனுள் 
மொத்தமாய்..
நான்...😘😘😘😍😍
account_circle
மதுரை(@vimala1927) 's Twitter Profile Photo

தன்னுடைய குழந்தையின் மழலைக் குரல்,
பெற்றெடுத்த தாயின் செவிகளுக்கு இனிமையான தாலாட்டு.
-
அம்மா

தன்னுடைய குழந்தையின் மழலைக் குரல்,
பெற்றெடுத்த தாயின் செவிகளுக்கு இனிமையான தாலாட்டு.
-
அம்மா
account_circle
P.Prabhakaran(@prabhakav123) 's Twitter Profile Photo

மண்டியிட்டு மண்ணில்
தோற்றுப் போகவே
ஆசைப் படுகிறேன்.../

மழலைக் கரங்களோடு
மல்யுத்தம் புரியும்போது
மட்டும்..

அன்புடன் காலை வணக்கம்

மண்டியிட்டு மண்ணில்
தோற்றுப் போகவே
ஆசைப் படுகிறேன்.../

மழலைக் கரங்களோடு
மல்யுத்தம் புரியும்போது
மட்டும்..

அன்புடன் காலை வணக்கம்
account_circle
பாலசுப்ரமணி(@balasubramni1) 's Twitter Profile Photo

மழலைக் கொடியில்
பூத்து இருக்கிறது
மல்லிகைப்பூ

மழலைக் கொடியில்
பூத்து இருக்கிறது
மல்லிகைப்பூ
account_circle
பாலசுப்ரமணி(@balasubramni1) 's Twitter Profile Photo

சேலைத் தொட்டிலும்
சிப்பியானது
மழலைக் குழந்தையும்
முத்தானது

சேலைத் தொட்டிலும்
சிப்பியானது
மழலைக் குழந்தையும்
முத்தானது
account_circle
🥀யாழினி✨(@its_yazhini) 's Twitter Profile Photo

மண்டியிட்டு மண்ணில் 
தோற்றுப் போகவே 
ஆசைப்படுகிறேன்...!

உன்
மழலைக் கரங்களோடு 
மல்யுத்தம் புரியும்போது 
மட்டும்.. 💗💗💗

நல்இரவு நட்பூக்களே..✨✨✨

மண்டியிட்டு மண்ணில் 
தோற்றுப் போகவே 
ஆசைப்படுகிறேன்...!

உன்
மழலைக் கரங்களோடு 
மல்யுத்தம் புரியும்போது 
மட்டும்.. 💗💗💗

நல்இரவு நட்பூக்களே..✨✨✨
account_circle
SivaChitra🇮🇳(@Sivachitradev) 's Twitter Profile Photo

நித்தம் ஒருபொழுதும்
நிலையில்லா நீ ஒரு
குட்டி மேகச்சிலையோ
மொத்த பார்வையையும்
ஒருங்கே ஈர்க்கின்ற நீ
அரிய கருந்துளையோ

உள்ளங்கள் மெழுகாய்
உருகுதே உந்தன்
உதட்டுச் சினுங்களிலே
தேனீக்கள் வந்து
தேனைப் பாய்ச்சுதோ
உந்தன் மழலைக் கூச்சலிலே
❤️❤️

நித்தம் ஒருபொழுதும்
நிலையில்லா நீ ஒரு
குட்டி மேகச்சிலையோ
மொத்த பார்வையையும்
ஒருங்கே ஈர்க்கின்ற நீ
அரிய கருந்துளையோ

உள்ளங்கள் மெழுகாய்
உருகுதே உந்தன்
உதட்டுச் சினுங்களிலே
தேனீக்கள் வந்து
தேனைப் பாய்ச்சுதோ
உந்தன் மழலைக் கூச்சலிலே
❤️❤️
#மழலை
account_circle
😍கவிதைகளின் காதலன்😍(@iam_poetlover) 's Twitter Profile Photo

மழலைக் குணம்
கொண்ட மங்கையே
எனை உன்காதல்
கடல்தனில் வீழத்தி
நான் தத்தளிக்கையில்
அறிந்தும் அறியாததுமாய்
ஏன் இந்த நாடகம்

மழலைக் குணம்
கொண்ட மங்கையே
எனை உன்காதல்
கடல்தனில் வீழத்தி
நான் தத்தளிக்கையில்
அறிந்தும் அறியாததுமாய்
ஏன் இந்த நாடகம்
account_circle