விஷ்வா I Viswa (@chennaiviswa2) 's Twitter Profile Photo

#பரிதாபம். வேற என்ன சொல்ல? ரீல்ஸில் அப்படி என்ன மோகமோ?

#பரிதாபம். வேற என்ன சொல்ல?
ரீல்ஸில் அப்படி என்ன மோகமோ?
சவேதி😌😊😇😶😉😍😷 (@thiyagu_twits) 's Twitter Profile Photo

டாஸ்மார்க் ஏன்னு கேட்டவரை டாஸ்மார்க்கே பரவாயில்லை என்று சொல்ல வைத்ததே ... #பரிதாபம்

டாஸ்மார்க் 
ஏன்னு  கேட்டவரை 
டாஸ்மார்க்கே 
பரவாயில்லை என்று 
சொல்ல வைத்ததே ...
#பரிதாபம்
alagirisk (@samy22384036) 's Twitter Profile Photo

இந்த வாய்தான் உங்களை எங்கயோ கொண்டுபோக போகுது...🙏 பேசிட்டே இருக்கா...👍 #நாதக #பிரச்சாரம் #பரிதாபம்

Raana (@raana_official) 's Twitter Profile Photo

#விசிக க்கு சின்னமே தரல இன்னும் ஆனா பானை தானு அவரா பிரச்சாரம் பண்றாப்ல ALSO DUMMY CANDIDATE AGAINST THIRUMAVALAVAN Connect the Dots .... ஆனா முட்டாசங்கிங்களுக்கு பிடிக்காத ஆளு திருமா 😜🤣🤣🤣 #பரிதாபம் Jagadish

உக்கிரன் கோ (@ukkiranko) 's Twitter Profile Photo

அலுக்காது...வ்ரோ. பார்த்து பக்குவமா பதில் சொல்லிட்டு போங்க வ்ரோ 🥴 #பரிதாபம்

அலுக்காது...வ்ரோ.
பார்த்து பக்குவமா பதில் சொல்லிட்டு போங்க வ்ரோ 🥴

#பரிதாபம்
GRACE BANU (@thirunangai) 's Twitter Profile Photo

ஊருல இருந்து கிளம்பாக்கம் வருவதற்கு 1758 ரூபா கிளம்பாக்கத்துல இருந்து என் வூட்டுக்கு போறதுக்கு 1338 ரூபா கூட 400 ஓவா போட்டா நான் திரும்ப ஊருக்கே போய்ருவேனடா ?? #கிளம்பாக்கம் #தெக்கத்திபொண்ணு #பரிதாபம்

ஊருல இருந்து கிளம்பாக்கம் வருவதற்கு 1758 ரூபா கிளம்பாக்கத்துல இருந்து என் வூட்டுக்கு போறதுக்கு 1338 ரூபா கூட 400 ஓவா போட்டா நான் திரும்ப ஊருக்கே போய்ருவேனடா ??

#கிளம்பாக்கம் #தெக்கத்திபொண்ணு #பரிதாபம்
Do You Agree (@doyouagree_dya) 's Twitter Profile Photo

#சுட்டவடை #பரிதாபம் #GreatestOfAllTime #TeamMessi #LionelMessi #VenkatPrabhu #ActorVijay #GOAT𓃵 #COPYCAT #titlepretenders

#சுட்டவடை #பரிதாபம்
#GreatestOfAllTime #TeamMessi #LionelMessi #VenkatPrabhu #ActorVijay #GOAT𓃵 #COPYCAT #titlepretenders
alagirisk (@samy22384036) 's Twitter Profile Photo

என்னய்யா இது... ராஜஸ்தான்ல பாஜக-வுக்கு வந்த சோதனை..👇 #பரிதாபம் #பாஜக

ParthaSarathy SanthanaKrishnan (@par_tha12345) 's Twitter Profile Photo

ரஜினி படத்துல தமன்னா நடிக்கிற காலம் போய் தமன்னா படத்துல ரஜினி நடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது.! #பரிதாபம்.!

மலை ராமன் (@usilairamar) 's Twitter Profile Photo

News18 Tamil Nadu நான் கூட Thol. Thirumavalavan அவர்களை அரசியல் அறிவு உள்ளவர் என்று நினைத்து கொண்டு இருந்தேன். அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி வைகோ" என்று கூறி தன் என் அறியாமையை அகற்றியதற்கு நன்றி. வைகோ எல்லாம் அரசியல் சக்தி என்று சொல்கிற அளவிற்கு உங்களின் சக்தி இருக்கிறது. #பரிதாபம்

மலை ராமன் (@usilairamar) 's Twitter Profile Photo

நான் கூட Thol. Thirumavalavan அவர்களை அரசியல் அறிவு உள்ளவர் என்று நினைத்து கொண்டு இருந்தேன். அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி வைகோ" என்று கூறி தன் என் அறியாமையை அகற்றியதற்கு நன்றி. வைகோ எல்லாம் அரசியல் சக்தி என்று சொல்கிற அளவிற்கு உங்களின் சக்தி இருக்கிறது. #பரிதாபம்

மலை ராமன் (@usilairamar) 's Twitter Profile Photo

இந்திராணி சுடலைமுத்து - Say No To Drugs & Dmk ஒரு துணை நடிகை வாய்ப்பு கிடைக்க எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது, #பரிதாபம்

🔥வராஹினி (@itz_varahi) 's Twitter Profile Photo

ஒத்தரோசா பிள்ளைய நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க😏 #பரிதாபம்

மலை ராமன் (@usilairamar) 's Twitter Profile Photo

குழந்தைகள் கூட பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை திமுக கவுன்சிலர் பக்கிரி சாமி போன்றோர் உருவாக்கியதை இப்படி எதாவது சொல்லி உருட்டி மடை மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. #பரிதாபம்

குழந்தைகள் கூட பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை திமுக கவுன்சிலர் பக்கிரி சாமி போன்றோர் உருவாக்கியதை இப்படி எதாவது சொல்லி உருட்டி மடை மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது.
#பரிதாபம்
மலை ராமன் (@usilairamar) 's Twitter Profile Photo

புதிய ஓய்வூதியத்தை மாற்றி பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்துவோம் என ஏமாற்று அறிக்கையில் #திமுக சொன்னதை நம்பி அவர்களுக்கு தேர்தல் பணியாற்றிய ஜாக்டாஜியோ தோழர்களுக்கு பிப்பிலக்கா பில்லாப்பி என சரியான சம்பவம். படித்தென்ன பயன்? #திமுக வை நம்புகிற அளவிற்கு தான் புத்தி இருக்கு. #பரிதாபம்

புதிய ஓய்வூதியத்தை மாற்றி பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்துவோம் என ஏமாற்று அறிக்கையில் #திமுக சொன்னதை நம்பி அவர்களுக்கு தேர்தல் பணியாற்றிய ஜாக்டாஜியோ தோழர்களுக்கு பிப்பிலக்கா பில்லாப்பி என சரியான சம்பவம்.  படித்தென்ன பயன்? #திமுக வை நம்புகிற அளவிற்கு தான் புத்தி இருக்கு.
#பரிதாபம்