ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் போக்குவரத்து காவல்துறை கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துகங்க.

சாமானியன் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லிவிட்டு தானே வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

account_circle
Sunandha Thamaraiselvan(@Sunandha_TS) 's Twitter Profile Photo

எழுந்தபோது
நானும் எழுந்தேன்.!
திப்பு வீழ்ந்தபோது
நானும் வீழ்ந்தேன்..!
திப்பு இறந்தபோது
நானும் இறந்தேன்...!
ஆனால்... ஆனால்...
திப்பு மீண்டும் எழவில்லை
மாவீரர் என்பதால்..
நான் எழுந்தேன் 'சாமானியன்' என்பதால்....

வரலாற்றை,
வரலாற்றில் நின்ற வரலாற்றை, வரலாற்றை வென்ற,…

#திப்பு எழுந்தபோது 
நானும் எழுந்தேன்.!
 திப்பு வீழ்ந்தபோது 
நானும் வீழ்ந்தேன்..! 
திப்பு இறந்தபோது 
நானும் இறந்தேன்...! 
ஆனால்... ஆனால்... 
திப்பு மீண்டும் எழவில்லை 
மாவீரர் என்பதால்.. 
நான் எழுந்தேன் 'சாமானியன்' என்பதால்.... 

வரலாற்றை,
வரலாற்றில் நின்ற வரலாற்றை, வரலாற்றை வென்ற,…
account_circle
இந்துமதி வேணுகோபால் B.L – Say No To Drugs & DMK(@Indumathi1987) 's Twitter Profile Photo

'கும்பி எரியுது
குடல் கருகுது
கொடைக்கானல் ஒரு கேடா?'

- சாமானியன் கேள்வி.

'கும்பி எரியுது
 குடல் கருகுது
 கொடைக்கானல் ஒரு கேடா?' 

- சாமானியன் கேள்வி.
account_circle
🅂🄰🄼 🄺🅁🄸🅂🄷 - 🄼🄲🄰(@itz_samkriz_mca) 's Twitter Profile Photo

தங்களை சாமானியன் ஒருவன்
எதிர்த்துக் கேள்வி எழுப்புவதை எந்த
அரசும் விரும்புவதில்லை.,
அப்படி கேள்வி கேட்கும் நபரை
தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதைவிட

அடுத்து யாரும் கேள்வி கேட்க கூடாது
என்ற
உதாரணத்தை உரக்க சொல்லவே
அதிகார வர்க்கம் விரும்பும்...- சவுக்கு

தங்களை சாமானியன் ஒருவன்
எதிர்த்துக் கேள்வி எழுப்புவதை எந்த 
அரசும் விரும்புவதில்லை., 
அப்படி கேள்வி கேட்கும் நபரை
தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதைவிட

அடுத்து யாரும் கேள்வி கேட்க கூடாது
என்ற
உதாரணத்தை உரக்க சொல்லவே 
அதிகார வர்க்கம் விரும்பும்...- சவுக்கு 

#Release_SavukkuShankar
account_circle
Kavi - Say No To Drugs and DMK(@kavii_talks) 's Twitter Profile Photo

இந்த விடியா அரசு ஏதாச்சும் ஒரு முடிவுல உறுதியாக இருந்துள்ளதா !!

முதலில் யாருக்கும் ஸ்டிக்கர் அனுமதி இல்லை என்றார்கள்

இப்போ ப்ரெஸ்க்கு விளக்கு, அடுத்து ?!!

ஆகா இதுலயும் பாதிக்க பட போவது சாமானியன் தான் 😖

account_circle
Naan Yaar Theriyuma,Yeduthu sonnal puriyuma ?(@Smith230383) 's Twitter Profile Photo

நேருவின் அரச குடும்பத்தில் 24 கேரட் தங்கத் தேக்கரண்டியுடன் பிறந்த உடன்பிறப்புக்கள் இன்று மோடி எனும் சாமானியன் மக்களின் பிரதிநிதியாக மக்களின் மனதில் அழுக்கடையாமல், அவர் உடல் முழுக்க ஊழல் எனும் நீர் கூறும் தூசிபடாமல் கைகளும் கொள்கைளும் படுசுத்தமாக உள்ளது கண்டு உமக்கேன் எரிச்சல்.

நேருவின் அரச குடும்பத்தில் 24 கேரட் தங்கத் தேக்கரண்டியுடன் பிறந்த உடன்பிறப்புக்கள் இன்று மோடி எனும் சாமானியன் மக்களின் பிரதிநிதியாக மக்களின் மனதில் அழுக்கடையாமல், அவர் உடல் முழுக்க ஊழல் எனும் நீர் கூறும் தூசிபடாமல் கைகளும் கொள்கைளும் படுசுத்தமாக உள்ளது கண்டு உமக்கேன் எரிச்சல்.
account_circle
நாளைய முதல்வன் ⚫⚪🔴 வெல்லட்டும்_இரட்டைஇலை(@211Panneer16) 's Twitter Profile Photo

என்னை போல சாமானியன் வாய் திறப்பான் Stand With Savukku ஆனால் ஊடகதுறையை சார்ந்த ஒரு ரெட்லைட் மீடியா கூட இன்னும் கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை, இது தான் கருத்து சுதந்திரம்,இந்த லட்சனுத்துலதான் M.K.Stalin தர்குறி Narendra Modi பாடம் எடுக்குது,ஆனால் Srividhya போன்றவிபசாரியின்,

account_circle
மய்யத்தமிழர்கள்(@Maiatamizhargal) 's Twitter Profile Photo

BJP அரசின் கையாலாக தனத்தால் சாமானியன் இறையாக்கப்பட்டான்..

account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

'கும்பி எரியுது; குடல் கருகுது, கொடைக்கானல் ஒரு கேடா?'

- சாமானியன் கேள்வி.

'கும்பி எரியுது; குடல் கருகுது, கொடைக்கானல் ஒரு கேடா?'

- சாமானியன் கேள்வி.
account_circle
SHAAN SUNDAR 🖤♥️🖤♥️(@Sun46982817Shan) 's Twitter Profile Photo

கருப்பு பணம் மீட்பு
திருடனுக்கு துணை போகும் ரிசர்வ் வங்கி
இவ்வளவு நாளாக மாற்றப்படவில்லை என்றால்
ஒரு சாமானியன் கையில் அது இருக்குமா ?

கருப்பு பணம் மீட்பு
திருடனுக்கு துணை போகும் ரிசர்வ் வங்கி
இவ்வளவு நாளாக மாற்றப்படவில்லை என்றால்
ஒரு சாமானியன் கையில் அது இருக்குமா ?
account_circle
THAHIR HUSSAIN.S(@thahirhussain36) 's Twitter Profile Photo

அப்ப அந்த தேர்தல் பத்திரத்துல ஆட்டையப் போட்டதுலாம் என்னவாம் - சாமானியன்

அதுலாம் என்னுடைய ஐடியா அவனுக்கு ஒரு மயிரும் தெரியாது - அமித்ஷா மைண்ட் வாய்ஸ்
😃😃🤣🤣👇

அப்ப அந்த தேர்தல் பத்திரத்துல ஆட்டையப் போட்டதுலாம் என்னவாம் - சாமானியன்

அதுலாம் என்னுடைய ஐடியா அவனுக்கு ஒரு மயிரும் தெரியாது - அமித்ஷா மைண்ட் வாய்ஸ்
😃😃🤣🤣👇
account_circle
TAMILINIYAN NEHRUDAS(@NehrudassTamil) 's Twitter Profile Photo

வா வெளிச்சக்கீற்றே வா...
காவி பாசிச இருள் கிழிக்க
ஜாதி மத குரல் நெறிக்க
சாமானியன் உயிர் பிழைக்க
வா வெளிச்சக் கீற்றே வா...

வா வெளிச்சக்கீற்றே வா...
 காவி பாசிச இருள் கிழிக்க
 ஜாதி மத குரல் நெறிக்க 
 சாமானியன் உயிர் பிழைக்க 
 வா வெளிச்சக் கீற்றே வா...
account_circle
சாணக்கியன்♥♥I.N.D.I.A(@thechanakkiyan) 's Twitter Profile Photo

வறுமையில் வாடும் பிரதமர்...
வறுமையில் வாடிய நிதிஅமைச்சர்...

10 வருடம் ஆட்சி செய்தும் இவர்களே வறுமையில் வாடினால் சாமானியன்...?

வறுமையில் வாடும் பிரதமர்...
வறுமையில் வாடிய நிதிஅமைச்சர்...

10 வருடம் ஆட்சி செய்தும் இவர்களே வறுமையில் வாடினால் சாமானியன்...?
account_circle
santhoshini🧚(@Santhoshi_a_s) 's Twitter Profile Photo

சாமானிய மக்களின் குரலாகவும் எளியோர் வர்க்கத்திற்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும்,
மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் ஊழல் களை வெளிக்கொண்டு வந்த சாமானியன் 🔥

account_circle
சுபாஷ் முருகன்(@SubashMurugan47) 's Twitter Profile Photo

facebook.com/share/v/AT9fZ6…
நடராஜனை ஏன் உலகக்கோப்பை T20 இந்திய அணியில் சேர்க்கவில்லை?
தமிழர் என்பதாலா அல்லது சாமானியன் என்பதாலா?

BCCI



account_circle
Sathasivam🚩(மோடியின் குடும்பம்)(@sathasi89414317) 's Twitter Profile Photo

திமுக எத்தனை சீட் ஜெயித்தாலும் யாருக்கு என்ன பயன் கேட்கிறார் சாமானியன்

account_circle