Ponkumar (@ponkuma20569270) 's Twitter Profile Photo

#தமிழ்நாடு கட்டுமான #தொழிலாளர் நல வாரியம் #கோவை மாவட்ட அலுவலக பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் & தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் நான் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். இந்த நிகழ்ச்சிக்கு #மாவட்ட #ஆட்சியர் #கிராந்தி குமார் பாடியவர்கள் தலைமை தாங்கினார்