RudraDev(@Rudra_Virabadra) 's Twitter Profile Photo

ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு
அரோகரா...
அரோகரா...
அரோ...கரா...

ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு 
அரோகரா...
அரோகரா...
அரோ...கரா...
account_circle
Ugly(@sarcasmvishnu_) 's Twitter Profile Photo

டேய் நீ தல பேன் தானா பிகில் படத்துக்கு யான் வந்துருக்க, யாரு ரசிகர் கரா இருந்தா என்ன, ஓசில ஓல் போட எடம் கிடைச்சிருக்கு என்ஜாய் பண்ணுவோம் 😅😅😅

டேய் நீ தல பேன் தானா பிகில் படத்துக்கு யான் வந்துருக்க, யாரு ரசிகர் கரா இருந்தா என்ன, ஓசில ஓல் போட எடம் கிடைச்சிருக்கு என்ஜாய் பண்ணுவோம் 😅😅😅
account_circle
Madava Krishnan(@Madavan3015) 's Twitter Profile Photo

மீனமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினொடு சென்றிழிந்த
கானமர் வேழம் கையெடுத்து அலற கரா அதன் காலினை கதுவ
ஆனையின் துயர்தீர புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலை திருவல்லிக்கேணி கண்டேனே

account_circle
Nate(@crown1091969) 's Twitter Profile Photo

மீன் அமர் பொய்கை நான்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றழிந்த
கானமர் வேழம் கைஎடுத்து அலர
கரா அதன் காலினை கதுவ
ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மாமயிலை
திருவல்லிக்கேணி கண்டேனே.

மீன் அமர் பொய்கை நான்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றழிந்த
கானமர் வேழம் கைஎடுத்து அலர
கரா அதன் காலினை கதுவ
ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை 
தேனமர் சோலை மாட மாமயிலை
திருவல்லிக்கேணி கண்டேனே.
account_circle
Avvai 🇮🇳(@Avvaitweets) 's Twitter Profile Photo

மீனமர் பொய்கை நான்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றழிந்த
கானமர் வேழம் கைஎடுத்தலற கரா அதன் காலினை கதுவ
ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாயிலை திருவல்லிக்கேணி கண்டேனே||

- திருமங்கையாழ்வார்

மீனமர் பொய்கை நான்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றழிந்த கானமர் வேழம் கைஎடுத்து அலர, கரா அதன் காலினை கதுவ, ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை தேனமர் சோலை மாட மாமயிலை திருவல்லிக்கேணி கண்டேனே.

- கஜேந்திரனுக்கு முக்தி அளித்ததை விவரிக்கும் ஆழ்வார் பாசுரம்

Dr.ஷக்தி👨🏼‍🎓(@sakthibalu_twtz) 's Twitter Profile Photo

வேலவா வேலவா வெற்றி வேல் முருகனுக்கு அராே கரா .....பதினொராவது கந்த சஷ்டி விரதம் முருகன் நாமத்தோடு இனிதே

வேலவா வேலவா வெற்றி வேல் முருகனுக்கு அராே கரா .....பதினொராவது கந்த சஷ்டி விரதம் முருகன் நாமத்தோடு இனிதே
account_circle
Avvai 🇮🇳(@Avvaitweets) 's Twitter Profile Photo

மீன் அமர் பொய்கை நான்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றழிந்த
கானமர் வேழம் கைஎடுத்து அலர
கரா அதன் காலினை கதுவ
ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மாமயிலை
திருவல்லிக்கேணி கண்டேனே.

- பாசுரம்

மீன் அமர் பொய்கை நான்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றழிந்த
கானமர் வேழம் கைஎடுத்து அலர
கரா அதன் காலினை கதுவ
ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை 
தேனமர் சோலை மாட மாமயிலை
திருவல்லிக்கேணி கண்டேனே. 

- பாசுரம்
account_circle
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳(@tskrishnan) 's Twitter Profile Photo

ராமனுக்குப் பெயர் சூட்டும் விழா. வசிட்டன் பெயர் சூட்டுவதை கம்பன் கூறும் போது

கரா மலையத் தளர் கை கரி எய்த்தே
‘அரா அணையில் துயில்வோய்! ‘என அந்நாள்
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கே
‘இராமன் ‘எனப் பெயர் ஈந்தனன் அன்றே

முதலை வாயில் அகப்பட்ட யானை ‘பாம்பணையில் துயில்வோனே’ என்று

P.M (மோடியின் குடும்பம்)(@tirunelveli_bjp) 's Twitter Profile Photo

அண்ணாமலையாருக்கு அரோ கரா

அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 💐💐💐

அண்ணாமலையாருக்கு அரோ கரா 

அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 💐💐💐
account_circle
uncommon commoner #JaiShriRam 🇮🇳(@kumbakonatthaan) 's Twitter Profile Photo

பொற்கோயிலிலிருந்து டீம் பையன் வாங்கி வந்த 'கரா'!!
கரத்தில் அணிவதால், கரா!?

பொற்கோயிலிலிருந்து டீம் பையன் வாங்கி வந்த 'கரா'!!
கரத்தில் அணிவதால், கரா!?
account_circle
Shree Gharudaazhvaan(@Gharudan_2015) 's Twitter Profile Photo

சரஸ்வதி பூஜை
====
யா குந்தேந்து துஷார ஹார தவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர தண்ட மண்டித கரா
யா ஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவை: சதா பூஜிதா
சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி
நிச்சேஷ ஜாட்யாபஹா

நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

MANIKANDAPRABHU NAIDU(@MANIKAN24314712) 's Twitter Profile Photo

இதை கண்டித்து ஒரு கம்யூனிஸ்ட் தோழர் கூட வாய் திறக்க மாட்டார்கள்
அட ரம்ஜான் வருது ஒரு Extra leg பீசு கிடைக்கும் வா னு கும்பிட்டாலும் கரா மாட்டானுங்க

பாசிஸம் பாசிஸம் னு சொல்லுரிங்களே இதுக்கு பெரு தான் ஜனநாயகம் னு சொல்லுவீங்களா @vmatelangovan A.G.M.SWAMI @AshaArularasi I ᴅ ʀ ɨ ꜱ ʜ 🦁シ︎

இதை கண்டித்து ஒரு கம்யூனிஸ்ட் தோழர் கூட வாய் திறக்க மாட்டார்கள்
அட ரம்ஜான் வருது ஒரு Extra leg பீசு கிடைக்கும் வா னு கும்பிட்டாலும் கரா மாட்டானுங்க

பாசிஸம் பாசிஸம் னு  சொல்லுரிங்களே இதுக்கு பெரு தான் ஜனநாயகம் னு சொல்லுவீங்களா @vmatelangovan @agmswami @AshaArularasi @IdrishVijay
account_circle